Kia Ora from New Zealand
பள பளன்னு இருக்கு. நிஜமானதா?
looks very yummy!!!!. I want some.
ஐயகோ! இது என்ன கொடுமை!! மேலே இருக்கும் செடியின் படத்தைப் பார்த்த பின்னும் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா???
உங்களுக்கிலாததா! எடுத்துக் கொள்ளுங்கோ வாணி.
எடுத்துகிட்டேன் இமா
சூப்பர் பிரெஷ் அப்படியே கூடையோட எடுத்துக்கலாம் கொஞ்சம் லேட்டாக வந்துட்டேன்அறுசுவை அனானி :)
சமையல் ஆச்சா சாரு? :)
அறுசுவை அனானி!!! வருகைக்கு மிக்க நன்றி.ம்ம்ம்ம்ம்!!!!!!! இந்த ஸ்மைலி என்னவோ கதை சொல்லுதே!!!! :))அதற்கென்ன, அடுத்த அறுவடை முழுசா உங்களுக்கு.
வாவ்!! பஜ்ஜி மிளகாய்..நல்லா இருக்கு இமா! வீட்டுல மினி கார்டன் வைச்சிருப்பிங்க போல இருக்கே?? சூப்பர்!
ம்ம். வச்சிருக்கிறன் மகி. ஒரு நாளைக்கு இந்தப் பக்கம் வாங்கோ பார்க்கலாம்.~~~~~~~~~~இந்த ஜீனோ எங்க? கொஞ்ச நாளாக் காணேல்ல!! யாராவது கண்டீங்களோ! இன்னும் நித்திரையால எழும்பேல்ல போல இருக்கு. இந்தப் பக்கம் வந்தால் கொஞ்சம் மிளகாய் கொண்டு போகச் சொல்லலாம் எண்டு இருக்கிறன். டோரா பஜ்.. சாரி, சாரி. :) டோரா புஜ்ஜிட்டக் கொடுத்து பஜ்ஜி போட்டுச் சாப்பிடும். கண்டால் ஒருக்கா வரச் சொல்லுங்கோ.
ஆன்ட்டி, ஜீனோ நிஜமாவே உங்களைப் பிடிக்கும்! கிர்...ர்.....ர்ர்ர்ர்...வவ்வ்வ்...வவ்!எப்பூடி நீங்க ஜீனோவின்:) டோரா புஜ்ஜிய "பஜ்ஜி" எண்டு சொல்லலா...ஆ...ஆ...ஆ...ம்? ஜீனோக்கு கொஞ்சம் அர்ஜென்ட் ஆபீஸ் வொர்க் ஆன்ட்டீ..ஜீனோவின் உடன்பிறப்புகள் எல்லாரும் ஜீனோவைத் தேடுவதாய் BBC-யிலே நியூஸ் பாத்து ஜீனோ ஓடோடியும் வந்திருக்கார்!:D x25ஓகே..ஜீனோ வில் ஸீ ஆல் அக்கா'ஸ் ஹவுசஸ் அண்ட் வில் பி பேக் சூன்!
அப்பூடியே பஜ்ஜி மிளகாய்லையும் கொஞ்சம் அள்ளிட்டுப் போங்க. இது 'ஜீனோ பாத் டப்'ல விளைஞ்சது.
பார்கவே ஆசையாயிருக்கு இமா..
உங்களுக்குத்தான் சந்தனா. எடுத்துக் கொள்ளுங்கோ. :)
வாவ் கன்னு போட போகுதய்யா. என்ன இமா இப்படி தோட்டம் வைத்து வியாப்ரம் செய்யறிங்களா? ம்.. இதுக்கு வேண்டியாவது நீயூஸி வந்துடவேண்டியது தான்.
அந்த மிளகாயை மட்டும் எனக்கு அனுப்பி வைச்சிடுங்க.
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.இப்போதே என் நன்றி.இமா
பள பளன்னு இருக்கு. நிஜமானதா?
ReplyDeletelooks very yummy!!!!. I want some.
ReplyDeleteஐயகோ! இது என்ன கொடுமை!! மேலே இருக்கும் செடியின் படத்தைப் பார்த்த பின்னும் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமா???
ReplyDeleteஉங்களுக்கிலாததா! எடுத்துக் கொள்ளுங்கோ வாணி.
ReplyDeleteஎடுத்துகிட்டேன் இமா
ReplyDeleteசூப்பர் பிரெஷ் அப்படியே கூடையோட எடுத்துக்கலாம் கொஞ்சம் லேட்டாக வந்துட்டேன்
ReplyDeleteஅறுசுவை அனானி :)
சமையல் ஆச்சா சாரு? :)
ReplyDeleteஅறுசுவை அனானி!!!
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி.
ம்ம்ம்ம்ம்!!!!!!! இந்த ஸ்மைலி என்னவோ கதை சொல்லுதே!!!! :))
அதற்கென்ன, அடுத்த அறுவடை முழுசா உங்களுக்கு.
வாவ்!! பஜ்ஜி மிளகாய்..நல்லா இருக்கு இமா!
ReplyDeleteவீட்டுல மினி கார்டன் வைச்சிருப்பிங்க போல இருக்கே?? சூப்பர்!
ம்ம். வச்சிருக்கிறன் மகி. ஒரு நாளைக்கு இந்தப் பக்கம் வாங்கோ பார்க்கலாம்.
ReplyDelete~~~~~~~~~~
இந்த ஜீனோ எங்க? கொஞ்ச நாளாக் காணேல்ல!! யாராவது கண்டீங்களோ! இன்னும் நித்திரையால எழும்பேல்ல போல இருக்கு. இந்தப் பக்கம் வந்தால் கொஞ்சம் மிளகாய் கொண்டு போகச் சொல்லலாம் எண்டு இருக்கிறன். டோரா பஜ்.. சாரி, சாரி. :) டோரா புஜ்ஜிட்டக் கொடுத்து பஜ்ஜி போட்டுச் சாப்பிடும். கண்டால் ஒருக்கா வரச் சொல்லுங்கோ.
ஆன்ட்டி, ஜீனோ நிஜமாவே உங்களைப் பிடிக்கும்! கிர்...ர்.....ர்ர்ர்ர்...வவ்வ்வ்...வவ்!
ReplyDeleteஎப்பூடி நீங்க ஜீனோவின்:) டோரா புஜ்ஜிய "பஜ்ஜி" எண்டு சொல்லலா...ஆ...ஆ...ஆ...ம்?
ஜீனோக்கு கொஞ்சம் அர்ஜென்ட் ஆபீஸ் வொர்க் ஆன்ட்டீ..ஜீனோவின் உடன்பிறப்புகள் எல்லாரும் ஜீனோவைத் தேடுவதாய் BBC-யிலே நியூஸ் பாத்து ஜீனோ ஓடோடியும் வந்திருக்கார்!:D x25
ஓகே..ஜீனோ வில் ஸீ ஆல் அக்கா'ஸ் ஹவுசஸ் அண்ட் வில் பி பேக் சூன்!
அப்பூடியே பஜ்ஜி மிளகாய்லையும் கொஞ்சம் அள்ளிட்டுப் போங்க. இது 'ஜீனோ பாத் டப்'ல விளைஞ்சது.
ReplyDeleteபார்கவே ஆசையாயிருக்கு இமா..
ReplyDeleteஉங்களுக்குத்தான் சந்தனா. எடுத்துக் கொள்ளுங்கோ. :)
ReplyDeleteவாவ் கன்னு போட போகுதய்யா. என்ன இமா இப்படி தோட்டம் வைத்து வியாப்ரம் செய்யறிங்களா? ம்.. இதுக்கு வேண்டியாவது நீயூஸி வந்துடவேண்டியது தான்.
ReplyDeleteஅந்த மிளகாயை மட்டும் எனக்கு அனுப்பி வைச்சிடுங்க.
ReplyDelete