உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!?? எந்நேரமும் காமிராவும் கையுமாகத் தான் அலைவீங்களோ:-) உங்கள் வலைப்பூ பார்க்கவே இதமாக உள்ளது. படிக்கவும் ரொம்ப சுவராசியமாக இருக்கு. என்ன, ரொம்ப ஸ்பீடா போறீங்க, ஃபாலோ பண்ணத்தான் ஓடி வர வேண்டி இருக்கு:-)
//உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!// அழகா இருக்கே. ;) சமையல், கைவேலை மட்டும் இல்லை, கவிதைலயும் கலக்குவீங்க போல. (இப்ப எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, படம் இதை விட அழகா எடுக்க முடியலையேன்னு. அடுத்த க்ளிக் அடிபடுறதுக்குள்ள கலைவு கண்டு பறந்துட்டாங்க.. ;( )
//எந்நேரமும் காமிராவும் கையுமாகத் தான் அலைவீங்களோ// வேற என்ன பண்றது! இங்க அநேகம் தனியே, தன்னந்தனியே! இப்போ வெளில போறப்பவும் கொண்டு போற பழக்கம் வந்திருக்கு. காமரா என் நெருங்கிய தோழியா மாறிட்டார்.
பாராட்டுக்கு நன்றி. இப்படி எல்லாம் ஊக்கப்படுத்தினா அதிகமா ரம்பம் போடுவேன், பரவாயில்லையா! :)
இன்னும் மூன்று நாள்ல ஸ்லோவாகிருவேன். கவலைப்படாதீங்க. ;)
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
ஆன்ட்டீ...நலமா?
ReplyDeleteஇந்த அழகிய புகைப்படத்துக்கு ஜீனோ தன் மெட்டல் மண்டைய கழட்டி,:) தலைகீழா கொட்டிக் கவுத்து:):) யோசித்ததுல கிடைச்ச தலைப்பூ....
டடாய்ங்... டடாய்ங்... டடாய்ங்... டடாய்ங்... [பேக்ரவுண்டு ம்யூசிக், ஹி,ஹி!!]
*****"மரத்து மேல குருவிக் கூட்டம்"*****
டட்..டட்..டட்ட..டட.. டடாய்ங்!!!!
எப்பூடி இருக்கு ஜீனோ குடுத்த தலைப்பூ??:D :D
தலைப்பூ நல்லா இருக்கப்பூ. :) நன்றி. வெய்ட் பண்ணிப் பாக்கலாம் இன்னும் யாரெல்லாம் வராங்க என்று.
ReplyDeleteநல்ல வேளை சொன்னீங்க பேக்ரவுண்டு ம்யூசிக்-னு, இல்லைனா நான் அது கழட்டிக் கவுத்த மெட்டல் மண்டை விழுந்து உருண்ட சத்தமோ என்று நினைச்சிருப்பேன். :)
ச்சிப் ச்சிப் :)
ReplyDeleteவாங்க, வாங்க சந்தனா. எனக்கு எப்படித் தோணாமப் போச்சு!! :)
ReplyDeleteஹி ஹி அதிசய மரம்
ReplyDelete'ஹி ஹி' யும் சேர்த்தா!!
ReplyDeleteஹி ஹி
உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!!??
ReplyDeleteஎந்நேரமும் காமிராவும் கையுமாகத் தான் அலைவீங்களோ:-)
உங்கள் வலைப்பூ பார்க்கவே இதமாக உள்ளது.
படிக்கவும் ரொம்ப சுவராசியமாக இருக்கு.
என்ன, ரொம்ப ஸ்பீடா போறீங்க, ஃபாலோ பண்ணத்தான் ஓடி வர வேண்டி இருக்கு:-)
தலைப்பு... ””பூனையின் தோழர்கள்””.
ReplyDeleteஒரு நிழல், ஒரு கமெரா, ஒரு மரம்... 7 குருவி...:).
செல்வி,
ReplyDelete//உச்சாணிக் கொம்பில் ஒரு ஊர்கோலம்!//
அழகா இருக்கே. ;) சமையல், கைவேலை மட்டும் இல்லை, கவிதைலயும் கலக்குவீங்க போல. (இப்ப எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, படம் இதை விட அழகா எடுக்க முடியலையேன்னு. அடுத்த க்ளிக் அடிபடுறதுக்குள்ள கலைவு கண்டு பறந்துட்டாங்க.. ;( )
//எந்நேரமும் காமிராவும் கையுமாகத் தான் அலைவீங்களோ// வேற என்ன பண்றது! இங்க அநேகம் தனியே, தன்னந்தனியே! இப்போ வெளில போறப்பவும் கொண்டு போற பழக்கம் வந்திருக்கு. காமரா என் நெருங்கிய தோழியா மாறிட்டார்.
பாராட்டுக்கு நன்றி. இப்படி எல்லாம் ஊக்கப்படுத்தினா அதிகமா ரம்பம் போடுவேன், பரவாயில்லையா! :)
இன்னும் மூன்று நாள்ல ஸ்லோவாகிருவேன். கவலைப்படாதீங்க. ;)
அதீஸ்,
ReplyDelete//பூனையின் தோழர்கள்// !!! :)
ம்ம்ம்.... நம்ப முயற்சிக்கிறேன். நல்லா எண்ணுறீங்கள், எட்டுப்பூ.. ஏழு குருவி எண்டு. :)
கவிதை!? கொஞ்சம் வரும். ஆனா, வராது. தலைப்பு பிடிச்சிருந்தா சந்தோஷம்.
ReplyDeleteஅய்யோ கொஞ்சம் பிஸியாக இருந்து விட்டேன்,இங்கே நடந்ததை கவனிக்கலையே.
ReplyDeleteThere is always a next time Asiya. ;)
ReplyDelete