Tuesday 19 January 2010

ஒரு பப்பியும் ஒரு கரண்டியும்

பப்பி பாவம் எண்டு ஒரு கரண்டி போட்டு வச்சன்.


 கரண்டியைத் தூக்கத் தெரியாமல் பப்பி செய்திருக்கிற வேலையைப் பாருங்கோ!!

13 comments:

  1. hi,hi,heee!!!!!!!!!!!!!!!!
    Thanks aunty!!

    ReplyDelete
  2. இது பப்பியா, ஜீனோவா?

    ReplyDelete
  3. நான் என்ன சொல்றது! நீங்களே கண்டு பிடிச்சுட்டீங்களே ஹுசேன். :)

    ReplyDelete
  4. பப்பி ரோயைப் பார்த்து ஜீனோ எதுக்கு தாங்ஸ் சொல்கிறார் இமா? சிலபேருக்கு நினைப்பு போடுறதெல்லாம் தனக்குத்தான் எண்டு%), எனக்கெதுக்கு ஊர்வம்பு.

    என்ன இமா இப்பவெல்லாம் உங்கட மருமகனைக் காண்பது கஸ்டமாக இருக்கு?? சோஓஓஓஓஓஓஓஓஓஓஓர்ந்திட்டாரோ?:).

    ReplyDelete
  5. //எனக்கெதுக்கு ஊர்வம்பு// எண்டு சொல்லிச் சொல்லியே... நடத்தீருவீங்கள் அதிரா. :)

    //மருமகனைக் காண்பது கஸ்டமாக இருக்கு//
    இந்தாங்கோ அதிராக்கு ஒரு கண்ணாடி.
    [__O_O__]

    ReplyDelete
  6. பூஸ்..தன் கண்ணை மூடிக்கொண்டு உலகே இருண்டுபோச்சு என்று சொல்லித் திரியும் கதையாகவல்லோ போச்சுது அதிராக்காவிண்ட கதை?? :)

    யாம் இங்கேயே தான் இருக்கிறோம் அதிராக்கா..கண்ணாடியை எழுத்துப்போட்ட T-ஷர்டிலே:) நன்றா...ஆ..கத்:) துடைத்துப் போட்டுக்கொண்டு பாருங்கோ..

    ஹும், என்ன செய்ய? வயதானால் கண்பார்வை மங்கத்தானே செய்யும்? ஜீனோவிண்ட அக்காக்கு நல்ல பெரீ...ய்ய்...ய்ய:) சோடாபுட்டிக் கண்ணாடியா குடுங்கோ ஆன்ட்டி! :D

    ReplyDelete
  7. ஊர்வம்பு எனச் சொல்லாதுவிட்டால், உயிர் எடுத்திடுவார்கள் இமா, பொல்லாத உலகம்...

    இமா, ஏன்??? கண்ணாடி போட்டால்தான், கண்ணுக்கு மருமகன் தெரிவாரோ? ஏன் அவ்வளவு ---போஓஓஒ?.

    ஓ... ஜீனோ. எழுத்துப்போட்ட ரீ ஷேட்..? நெற்றின் ஒவ்வொரு துவாரத்துக்குள்ளும் உள்ளே போய் வெளியில வாறீங்கபோல இருக்கு:), பூனை கண்ணை மூடினாலும், எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுமாக்கும்.

    இமா ஒரு ”கிரீம்சோடா” புட்டிக்கண்ணாடி பிளீஸ்!!!!

    ReplyDelete
  8. இமா.. இழையில புதுப் பொலிவு தெரியுதே!!

    கண்ணு மண்ணு தெரியாத பப்பி.. எப்படித்தான் இமா சமாளிக்கறீங்களோ :)

    அந்த எக்ஸ்க்லமேஷன்ன் மார்க்ஸ் எல்லாம் எங்கிருந்து வந்தது? கம்ப்யூட்டர் வேலையா?

    ReplyDelete
  9. //”கிரீம்சோடா” புட்டிக்கண்ணாடி பிளீஸ்!!!!//:D x 25

    ஆன்ட்டி,அதிராக்காக்கு "எக்ஸ்ட்ரா ரிச் சாக்லட் க்ரீம்"-சோடாபுட்டியா குடுத்துடுங்கோ.
    அதிராக்கா, நீங்க மொத்தமா:) இருந்த இடத்திலிருந்தே ஜீனோவின் எழில்:) உருவத்தைக் கண்டு களிக்கலாம்!!

    //அவ்வளவு ---போஓஓஒ?.// ஓம் அதிராக்கா..ஜீனோவின் உயரம் அரையடி..எடை0.5Lb. மறந்துட்டிங்களோ? ஒருக்கா அம்மாவை வெண்டிக்காய் பால் கறி செய்து தரச் சொல்லி மூணு வேளையும் சாப்பிடுங்கோ.:)

    அடாடா..கண் தெரிவதில்லை..ஞாபகமும் இல்லை..வயதானாலே தொல்லை! ஹி,ஹி!!

    ReplyDelete
  10. அதீஸ், பிறகு எல்லாமும், எல்லாரும் க்ரீம் கலராத் தெரிவினம், பரவாயில்லையா?

    சந்தனா,

    //இமா.. இழையில புதுப் பொலிவு தெரியுதே!!// :) எவ்வளவு நாளைக்கு நானும் எல் போர்டா இருக்கிறது! :) தெரியுது சரி. எது நல்லா இல்லை, எதுல முன்னேறலாம் எண்டு எல்லாம் சொன்னால் பிரயோசனமாக இருக்கும் என்பது என் தாழ்மையான எண்ணம். முன்னமும் நிறைய நல்ல அட்வைஸ் எல்லாம் தந்தனீங்கள். சொல்லுங்கோ.

    //கண்ணு மண்ணு தெரியாத பப்பி.// ம். ஏற்கனவே படியால விழுந்து வாலில ஒரு காயம். அதுதான் சைட் போஸ். :).

    //எக்ஸ்க்லமேஷன் மார்க்ஸ்// ஃபிஷ் ஃபூட் எல்லாம் கொட்டிப் போச்சு, ஆன்ட்டி பார்த்தால் திட்டுவாங்களே என்று ஜீனோவின் மெட்டல் மண்டைல உதித்தது. :)

    பிகாசா ஆல்பம் தொடங்கியபோது 'Picasa 3' ஒரே வந்து 'இறங்கட்டா!, இறங்கட்டா!' என்று கேட்டுக் கொண்டிருக்க... ஒன்றும் புரியாமல் இறக்கி விட்டேன். நிறைய எடிட்டிங் பண்ணலாம். கொஞ்சம் கற்பனை இருந்தால் எது வேணுமானாலும் பண்ணலாம். (ஆல்பத்தில 'வண்ணத்துப் பூச்சி' யில் சிம்பிளாக ஒரு படம் போட்டு இருக்கிறேன்.) டெக்ஸ்ட்டுக்கூடாக எக்ஸ்க்லமேஷன் மார்க்ஸ் போட்டேன். Picasa 3.6 (Photo editing software from Google) டௌன் லோட் பண்ணுங்க சந்தனா.

    ReplyDelete
  11. அதுக்கிடேல பப்பி வந்து 25 சிரிப்பு சிரிச்சுப் போட்டுப் போய்ட்டுது. :)

    பேசாமல் ஒரு தொ(ல்)லை நோக்கி வாங்கிக் குடுத்திரலாம் எண்டு இருக்கிறன் ஜீனோ. என்ன சொல்லுறீங்கள்?

    ReplyDelete
  12. அதிராக்கா..ஜீனோவின் உயரம் அரையடி..எடை0.5Lb. /// இவ்வளவுதானா?:), நான் என்னவோ ஏதோ என்றெல்லோ நினைச்சிட்டேன்.... அப்ப எப்படி இப்படியெல்லாம்???? (< >).. ஒருவேளை ”அப்படி இருக்குமோ?”.

    அதீஸ், பிறகு எல்லாமும், எல்லாரும் க்ரீம் கலராத் தெரிவினம், பரவாயில்லையா?/// இப்போதையதை விட, கிரீம் கலர் எவ்வளவோ பெட்டர் இமாஆஆஆஆஆஆ.

    தொ(ல்)லை நோக்கி // இப்ப வேண்டாம் இமா, பப்பி இன்னும் கொஞ்சம் வளரட்டும்..

    ReplyDelete
  13. சரி, வளரட்டும். ;D
    சரி, வளரட்டும். ;D

    (2 lines.)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா