Thursday 29 September 2011

Who is online?


Surely not imma. ;)

It's U...
You are online now. ;)

39 comments:

  1. ஹா..ஹா..பார்த்தேன்.ரசித்தேன்..சிரித்தேன் இமா.

    எப்பவும் கேமராவும் கையுமாகத்தான் அலைவீர்கள் போலும்:-)

    ReplyDelete
  2. நான் ஓன் லைன்ல இல்ல... காருக்குள்ள.. காகம் பற பற... கோழி பறபற... குஞ்சு பறபற.... பூஸ் பற பற.... இமாட கமெராவைப் பிடுங்கிட்டுப் பற பற பற
    பற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பற:)))))))))

    ReplyDelete
  3. //எப்பவும் கேமராவும் கையுமாகத்தான் //
    ப்ரொஃபைல் ஃபோட்டோவே அப்படித்தானே போட்டிருக்காங்க...

    குடும்பத்தாரோடு சேந்து எப்ப வெளியே போனாலும், கேமராவோடு தனியா காணாமப் போயி, அப்புறம் கிறிஸ்ஸும், பிள்ளைகளும் தேடிக் கண்டுபிடிச்சு, திட்டி... இப்படி ஒரு காட்சி என் “மனக்கண்ணில்” ஓடுது... :-)))))

    ReplyDelete
  4. //குடும்பத்தாரோடு சேந்து எப்ப வெளியே போனாலும், கேமராவோடு தனியா காணாமப் போயி, அப்புறம் கிறிஸ்ஸும், பிள்ளைகளும் தேடிக் கண்டுபிடிச்சு, திட்டி... இப்படி ஒரு காட்சி என் “மனக்கண்ணில்” ஓடுது... :-)))))//


    ஹா..ஹா..நானும் இதனை இமேஜின் பண்ணிப்பார்க்கிறேன்.ஆனால் ஹுசைனம்மா.கிறிஸ் சாரவாது இமாவை திட்டுவதாவது!

    ReplyDelete
  5. Who is online?

    Surely not imma. ;)

    It's U...
    You are online now. ;)

    Nobody can deny this. ;)))))

    காக்கா என்று ஒத்துக்கொண்டு
    காக்காப் பிடிப்பதாக நினைக்க வேண்டாம்.

    உண்மையிலேயே அருமையான
    நகைச்சுவையான பதிவு.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள்.
    vgk

    ReplyDelete
  6. ஒவ்வொரு படத்திலும் காக்காவுக்கு கீழ இமா இமா நு இருக்கு, அப்புறமும் நான் இல்லன்னு பொய் சொன்னா எப்படிங்க?

    ReplyDelete
  7. suryajeeva said...
    ஒவ்வொரு படத்திலும் காக்காவுக்கு கீழ இமா இமா நு இருக்கு, அப்புறமும் நான் இல்லன்னு பொய் சொன்னா எப்படிங்க?//

    நான் சொல்லுனும்னு நினைச்சத ... நண்பர் சொல்லிட்டாரு ஹா ஹா ஹா

    ReplyDelete
  8. athira said...
    Surely not imma, but Athira:)))))))))//

    இதையும் சொல்லனும்னு நினச்சேன்... அவங்களே ஒத்துக்கிட்டாங்க...:-)))))))))))))))))))))))))

    ReplyDelete
  9. athira said...
    நான் ஓன் லைன்ல இல்ல... காருக்குள்ள.. காகம் பற பற... கோழி பறபற... குஞ்சு பறபற.... பூஸ் பற பற.... இமாட கமெராவைப் பிடுங்கிட்டுப் பற பற பற
    பற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பறபற பற பற:)))))))))//

    விடாத ராஜேஷேஏஏஏஏ.... பிடிங்கிட்டு ஓடிர்ர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏ

    ReplyDelete
  10. //It's U...
    You are online now. ;) //

    கட்டிலுகடியில் தூங்கிகிட்டு இருப்பதால ரொம்ப பிஸி :-)

    ReplyDelete
  11. ஒரு கம்பியில் உட்கார்ந்து கிட்டு அடுத்த கம்பியில் மூக்கை தீட்டாத வரை ஓகே தான் ஹா..ஹா.. :-))

    ReplyDelete
  12. எப்படி இமா நீங்க காமிராவை எடுத்தா எல்லாரும் அழகா போஸ் தராங்க ?????
    ரெண்டு நாள் முன்னால் ஒரு கள்ளி {மியாவ் ) கிட்ட வந்தது ,அழகா இருக்குன்னு படம் எடுக்க பார்த்தேன் ஒரு இடமா நிக்கவேயில்லை .(naughty puss)

    ReplyDelete
  13. கடைசி படத்தில் நீங்க நானு அப்புறம் அதிரா we are online LOL!!!

    ReplyDelete
  14. //விடாத ராஜேஷேஏஏஏஏ.... பிடிங்கிட்டு ஓடிர்ர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏ//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.:)) மாயாவைப் பிடிங்க..பிடிங்க... சங்கிலி எங்ங்ங்ங்ங்ஞ்ங்ங்க்க?:))) போடுங்க போடுங்க கழுத்தில இல்ல இது வேற ஹையோ... எல்லாமே நானே சொன்னா எப்பூடி?:)).

    //கட்டிலுகடியில் தூங்கிகிட்டு இருப்பதால ரொம்ப பிஸி :-)//

    ஜெய்..க்குக் கலக்‌ஷி சொக்கலேட் தேவைப்படுதுபோல:))).. அதுதான் புளியைவிட்டு இறங்கிட்டார்:))) எப்பூடி என் கண்டுபிடிப்பூஊஊஊஊஊஉ:))).

    ReplyDelete
  15. //ரெண்டு நாள் முன்னால் ஒரு கள்ளி {மியாவ் ) கிட்ட வந்தது ,அழகா இருக்குன்னு படம் எடுக்க பார்த்தேன் ஒரு இடமா நிக்கவேயில்லை .(naughty puss)
    29 September 2011 9:06 AM///

    ஹா..ஹா..ஹா...

    angelin said...
    கடைசி படத்தில் நீங்க நானு அப்புறம் அதிரா we are online LOL!!!///

    நோஓஓஓஓஓஓஓஓ.. அது நான் இல்லை:)) நான் சரியான “ஷை” ஆக்கும்:))).. உவ்ளோ உயரத்தில ஏறி:)) நோ சான்ஸ்ஸ்ஸ்ஸ்:)))).. உஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... கரண்டைவச்சே பொசுக்கெனப் போகப்பண்ணிடுவாங்கபோல இருக்கே:)), இனிமேல் ஜாக்ர்ர்ர்ர்தையாத்தான் இருக்கோணும்:)).

    இது திருகோணமலைக் காகம்தானே இமா?:)), முகத்தைப் பார்க்க அப்பூடித்தான் தெரியுது:))))... ஹையோ என் வாய்தான் எனக்கு எதிரி.. விடுங்க நான் நிஜமாவே ஓடிடுறேன்:))).

    ReplyDelete
  16. //உவ்ளோ உயரத்தில ஏறி:)) நோ சான்ஸ்ஸ்ஸ்ஸ்:))))..//

    சந்தேகமில்லா அது நீங்க தான் பயத்தில வெட வெடன்னு நடுங்கிட்டு இருக்கீங்க எப்ப தள்ளி விடலாம்னு பக்கத்தில curious ஆக அது நாந்தேன்

    ReplyDelete
  17. இமாஆஆஆ.. விஷயம் தெரியுமோன்னோ?:)) அண்டாட்டிக்காவில இருந்து ஆந்திரா வரைக்கும் எல்லாரும் இப்ப ஓன்லைன்ல நிற்கினம்ம்ம்ம்ம்ம்:)))

    ReplyDelete
  18. சந்தேகமில்லா அது நீங்க தான் பயத்தில வெட வெடன்னு நடுங்கிட்டு இருக்கீங்க எப்ப தள்ளி விடலாம்னு பக்கத்தில curious ஆக அது நாந்தேன்////

    அஞ்சூஊஊஊஉ யூ ரூஊஊஊஊஊஊ:)))).

    கூட இருந்தே குழி பறிக்கினமே... நான் இனி நியூவில போய் இருக்கப்போறேன்:))))... போகும்போது தேம்ஸ்ஸையும் தூக்கிகொண்டு போவேன்.. இது கடவுள் மீது “ஆனை”:))).

    ReplyDelete
  19. //கடவுள் மீது ஆனை//
    you mean கடவுள் மீது elephant ... ROFL

    ReplyDelete
  20. OK OK நாம்ம ரெண்டுபேரும் சேர்ந்து யாரையாவது தள்ளி விட்ருவோம்
    இந்த டீலிங் பிடிச்சிருக்குமே

    ReplyDelete
  21. நான் போய் டின்னர் செய்யணும் வருகிறேன்

    ReplyDelete
  22. //OK OK நாம்ம ரெண்டுபேரும் சேர்ந்து யாரையாவது தள்ளி விட்ருவோம்
    இந்த டீலிங் பிடிச்சிருக்குமே //

    ஏன் இந்த கொலவெறி...ஹி...ஹி... :-))))

    குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் குடுத்தா நான் ஒரு ஆளை கை காட்டுரேன் . உங்க ஆசையை தீர்த்துக்கோங்க :-))))

    ReplyDelete
  23. இந்த டீலிங்க்கு நான் கடவுள் மீது பூனையா:))ரெடீஈஈஈஈ:))... பிடிச்சிருக்கு இது பிடிச்சிருக்கு...

    குச்சி ரொட்டியையும் குருவி முட்டாயையும் வாங்கிப்போட்டு, பிறகு , அந்தக் கைகாட்டின கைக்குச் சொந்தக்காரரையே:)))..... த/ள்ளிவிட்டிடுவம் ஓக்கை:))))...

    ஜெய் உங்கட மாமியைக் காணேல்லை:)), கம்பியில ஏறேக்கை ஏதாவது.. சே சே.. வாணாம் நான் ரொம்ப நல்ல பொண்ணு சொல்லிட்டேன் ஆமா:))).

    கடவுளே... சீயா மீயா...
    3 நாளைக்கு மீயா நோயா:))இது வேற நோ வும் யா வும் ஹையோ ஹையோ:))).

    ReplyDelete
  24. யா யா யா யா யா யா யா யா யா

    ReplyDelete
  25. ஸாதிகா வீட்டுக்கு வரும் போது மட்டும்தான் விட்டுவிட்டு வந்து விட்டேன். ;((

    //கிறிஸ் சாரவாது இமாவை திட்டுவதாவது!// ;)) Thz 4 ur compliments. ;)

    ReplyDelete
  26. ஹுஸைனம்மா,

    //தனியா காணாமப் போயி, அப்புறம் கிறிஸ்ஸும், பிள்ளைகளும் தேடிக் கண்டுபிடிச்சு, திட்டி... // ;))))

    இல்லை. பெரியவர் இப்போ வருவதில்லை. மற்ற இருவரும் எனக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்.

    ReplyDelete
  27. vgk அண்ணா,

    //காக்கா என்று ஒத்துக்கொண்டு// ;)))
    நான் ஒன்றுமே சொல்லவில்லை. ;)))

    ReplyDelete
  28. சூர்யஜீவன் & ராஜேஷ்,

    நான் பொய் சொல்லல. ஒவ்வொரு படத்திலும் "காக்காவுக்கு கீழ இமா" தான். இமா காக்காவுக்கு மேல இருந்து எடுத்திருந்தா காக்கா பிடரில்ல தெரிஞ்சிருக்கும்!! ;)

    //விடாத ராஜேஷேஏஏஏஏ.... பிடிங்கிட்டு ஓடிர்ர்ரேஏஏஏஏஏஏஏஏஏஏஏ// ;)))

    ReplyDelete
  29. //ஒரு கம்பியில் உட்கார்ந்து கிட்டு அடுத்த கம்பியில் மூக்கை தீட்டாத வரை ஓகே தான்// உண்மைதான் ஜெய்.

    ReplyDelete
  30. ஏஞ்சல்...

    //எப்படி இமா நீங்க காமிராவை எடுத்தா எல்லாரும் அழகா போஸ் தராங்க?//

    அழகா இருக்கிறவங்களா பார்த்து எடுக்கணும். ;))

    ReplyDelete
  31. சரியான பதில் சொன்னீங்க ராதா. ;)))

    ReplyDelete
  32. அதீஸ்,

    //இமாட கமெராவைப் பிடுங்கிட்டுப் பற பற பற// ;))))

    //இது திருகோணமலைக் காகம்தானே இமா?// ம். ;)

    //அண்டாட்டிக்காவில இருந்து ஆந்திரா வரைக்கும் எல்லாரும் இப்ப ஓன்லைன்ல நிற்கினம்ம்ம்ம்ம்ம்:)))//
    ஆஹா! செக் பண்ணீட்டீங்கள். ;)

    ReplyDelete
  33. சிரிக்கப்படாது இர்ஷாத். உங்களை மாதிரி கலை ரசனையோட ஃபோட்டோ எடுக்க எனக்கு வராது.

    ReplyDelete
  34. சிவா... //யா யா யா யா யா யா யா யா யா// !!! கா கா கா. ;)

    லாஸ்ட்டா வந்து ஃபர்ஸ்ட் என்கிறது சிவாவால மட்டுமே முடியும். ;)

    ReplyDelete
  35. சிரிக்கப்படாது இர்ஷாத். உங்களை மாதிரி கலை ரசனையோட ஃபோட்டோ எடுக்க எனக்கு வராது.//


    ஹ‌ய்யோ ஹ‌ய்யோ....

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா