Monday 31 December 2012
Sunday 16 December 2012
Wednesday 12 December 2012
இது மார்கழி மாதம்
பகிர்விற்கு ஏராளமானவை காத்திருக்கின்றன.
விடுமுறை ஆரம்பித்தாயிற்று. ஆயினும் ஆரம்பிக்காதது போலவே இருக்கிறது - தினம் மின்னஞ்சலில் ஒரு வினா... பதில்... மீண்டும் வினாக்கள் என்று தொடர்கிறது. இம்முறை மனதும் பாடசாலை நாட்களுக்காக ஏங்குவது போல் தெரிகிறது.
இறுதி நாளன்று அறைகளை ஒதுக்கும் போது கண்ணில் பட்ட, மாணவர்களது ஆக்கங்கள் சில உங்கள் பார்வைக்கு.![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4l_B_Cdwlh0bOZq0qg68GbbFU_M6-EogQOhOa5rFyN-cdcBm_CEm7IPg9s69_1SKQq_Jta8pY4UNmmmJD0MKXbtg00mcuZIZYvBNVGHeo_10i8oD7dgajv1Xe_Cx8bp_bDJj19mQVEH0/s320/100_5306.JPG)
Tuesday 4 December 2012
Subscribe to:
Posts (Atom)