Monday 31 December 2012

ட்ரிக்ஸி பேசுகிறேன்!


"பூமிப்பந்தும் சுற்றுதோ, இந்தப் பந்தைப் போலே!"
2013 இங்கே இருக்குமோ!!

இங்கே!

ஒருவேளை இங்கே!!!
இங்காவது இருக்குமா!!!
"காணோம். ;("
"தூக்கம் வருகிறதே! தூங்கி... நாளைக் காலை எழுந்து தேடினால் 2013 கிடைக்கும் என்று நினைக்கிறேன்."
"நல்லிரவு மங்கி."
ஸ்ஸ்!!! தூங்கி எழுந்து... காலை நீட்டி சோம்பல் முறித்து...

தோழன் ஜீனோவுக்கு ஒரு New Year கிஸ்.
&....

13 comments:

  1. வாவ்.....வெள்ளை முசல் குட்ட்டீஈஈஈ.....சூப்பர் இமா....:)

    அழகா இருக்கு. வெள்ளை வெளேர்ன்னு...:) எத்தினை மாச பேபி...
    ஸோ க்யூட்...:)))

    மிக்க நன்றி உங்கள் வாழ்த்திற்கு இமா!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயபூர்வமான இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. அழகான செல்லம் ..!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. ஆவ்வ்வ் என்ன இமா.. வாங்கியாச்சோஒ.. ச்ச்சே.. நான் இதைப் பார்த்ததும் மொப்பியை ரொம்ப மிஸ் பண்ணுறேஎன்ன்.. ஆனா நேற்று ஹம்ஸ்டர் வாங்கியாச்சு:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! ;) enjoy.
      எத்தனை கெ.கீஸ் வீடுகளில் ரகசியமாகப் புதுவரவுகள் வாங்கியிருக்கிறீர்கள்!! ;) அனைத்துச் செல்லங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். ;))

      Delete
  4. சூப்பரா இருக்கிறா/றார்... தம்பியோ தங்கச்சொயோ? பெயர் புரியுதில்லை:((..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. டிக்ஸி.. அண்ட் இமா... மற்றும் அனைவருக்கும்.(எனக்கு டிக்ஸி எனக் கூப்பிடுவதுதான் லேசாக்கும்:)

    ReplyDelete
  5. awwwww ..triksy ரொம்ப ச்வீட் :)))

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் இமா குடும்பத்தாருக்கும் and இன்க்ளூடிங் ட்ரிக்சி :))

    எனக்கு ஜிம்மி நினைவு வருது இவரை பார்தத்தும்

    ReplyDelete
  6. இமா செல்லம் மிக மிக அழகாக இருக்கு. புது வரவா?
    உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் எங்க இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. இங்கே புத்தாண்டு பிறந்தபின்தான் இடுகையிட்டேன். அனைவர் கருத்துக்களும் 31தான் காட்டுகிறது. :)
    பதிலுக்கும் வாழ்த்துக்கும் என் அன்பு நன்றி.

    ம்... Trixie
    வகை - Mini Lop
    பெண்
    வயது - 3 மாதமும் 1 வாரமும்
    சுவீகாரம் - 24 மார்கழி 2012

    ReplyDelete
  8. :)
    New Year Kiss?
    :)

    Wish You & Your Family A Very Happy New Year Trixie!

    ReplyDelete
  9. nice:)
    http://theepz-madcrafts.blogspot.in/

    ReplyDelete
  10. http://blogintamil.blogspot.co.uk/2014/05/blog-post.html

    உங்களுடைய இந்த பதிவை வலைச்சரத்தில் பகிர்ந்திருக்கேன்

    ReplyDelete
  11. நன்றி அஞ்சூஸ். :-) @}->--

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா