Thursday 10 January 2013

ட்ரிக்ஸி பொங்குகிறேன்!

அட! வல்லாரை!!
 சாப்பிட்டால்.. ஞாபகசக்தி பெருகும்!
ஹை! நெய்ல் ஆர்ட்!!
கிஸ் கொடுக்கிற மாதிரி....
...ஒரு நறுக்!
மேசைக்கு மேல என்ன இருக்கு!!
மேசைக்குச் சீலை! எனக்கு இல்லையா!!
நான் பெறாத இன்பம் மேசை பெறக் கூடாது!
ஒரே ஏசுறாங்கள். க்ர்ர் ;(
ட்ரிக்ஸி கோவமாக இருக்கிறன்.
பொறுத்தது போதும் பொய்ங்..கி எழும்பப்போறன் இனி."
"மாட்டுப் பொங்கல் மாதிரி ஒருவரும் 'முயல்ப் பொங்கல்' கொண்டாடுறது இல்லையோ!!

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

33 comments:

  1. haha nice..like ur cute muyal and captions..happy pongal

    ReplyDelete
    Replies
    1. :-)
      உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

      Delete
  2. படமும் கதையும் நல்லாஇருக்கு.

    கர்கர்கர்...... இது ட்ரிக்ஸிய வெளியில விட்டு படம் எடுத்து ந‌ல்லவெயில் உங்க இடத்தில, என்று காட்டியதற்கு. நாங்க குளிர் காயுறம்.‍_7ல.
    கர்கர்கர்...இது வல்லாரையை காட்டியதற்கு.

    ReplyDelete
  3. Replies
    1. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

      Delete
  4. உங்க ட்ரிக்க்ஷி பஞ்சு பொம்மை மாதிரி ரொம்ப ரொம்ப அழகா இருக்கு இமா.. போனபதிவில கமெண்ட் போட்டேன் கரெக்ட்டா கரெண்ட் போயிடுத்து.. உங்க செல்லத்தை நான் என்னோட கோல பதிவுல போட்டிருக்கேனே..:)

    ReplyDelete
    Replies
    1. சற்றுமுன் அங்கே ஒரு எட்டு எட்டிப் பார்த்தேன். அழகாக இருக்கிறது.

      Delete
  5. பொங்கல் வாழ்த்துகளுக்கு நன்றி இமா & ட் ரி க் ஷி.

    ReplyDelete
  6. "மாட்டுப் பொங்கல் மாதிரி ஒருவரும் 'முயல்ப் பொங்கல்' கொண்டாடுறது இல்லையோ!!
    பொங்கலோ பொங்கல்..

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

      Delete
  7. ஹாஆ...ட்ரிஸ்கீஈஈஈஈ...:)

    கண்ணுபட போகுதம்மா இமாம்மா..:)

    ரொம்பத்தான் பொய்ங்கிறாங்க...சுட்டிதான்..துருதுருன்னு இருக்கிறா(ர்):p..ட்ரிஸ்கி ன்..ள்..???

    அழகுன்னா அழகுதான்..மேசைச்சீலை, உங்க கால் மட்டுமா நறுக்..
    முன்னொருகாலத்திலே நாம வைச்சிருந்த மிஸ்டர் மணி அவரு நம்ம வீட்டில அடிக்கடி ரிவி வயரை பதம் பார்த்திடுவர்..சுவரோடு போடப்பட்டிருக்கும் சற்ரலைட் வயர், தொலைபேசி வயர் எதையும் விட்டு வைப்பதில்லை...:)))

    ReplyDelete
    Replies
    1. //சற்ரலைட் வயர், தொலைபேசி வயர்// ம்.. அதுதான் பயமாக இருக்கு.

      Delete
  8. கல்லிலே கலைவண்னம் கண்டான்...இமா காலிலேயும் க்யூடெக்ஸ் வண்ணம் அதுவும் டிசைன்லாம் போட்டு...ம்.ம்.உங்க ரசனையே தனிதான்...சூப்பர் இமா....

    ட்ரிஸ்கிக்கு எங்கையாச்சும் திருஷ்டிப் பொட்டு வைங்கோ...

    ReplyDelete
    Replies
    1. கிக் கிக் அவர் பிறகு பொட்டைப் பிடுங்குறன் எண்டு தன்னைத்தானே கடிச்சு வைப்பார். ;)

      Delete
  9. உங்க ட்ரிக்ஸி ரொம்ப துறு துறுன்னு இருக்கு... அழகு....

    ReplyDelete
  10. ட்ரிக்சி !!!!! ரொம்ப நாட்டி :))))
    ரொம்ப கியூட் படங்கள் இமா ..
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் ட்ரிக்சிக்கும் ..
    நான் விக்கிக்கு ஸ்லீவ்லெஸ் சட்டை தச்சு போட்ட நினைவு வருது
    btw விக்கி நாங்க வளத்த ஆடு :)).

    ReplyDelete
    Replies
    1. ;)ஹா!! விட்டுதா? க்றிஸ் வீட்ல இருந்த 'செல்வி' ஷர்ட் காலர்லாம் சாப்பிடுவாங்க. ;D

      Delete
  11. தங்களுக்கும் தங்கள் குடும்ப உறவுகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ம்.. என்ன சிரிப்ஸ்! நேசனுக்கும் குடும்பத்தாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

      Delete
  12. முயல் குட்டி அழகு. அதைப்பற்றி இமா எழுதியுள்ளது இன்னும் அழகு.

    “முயல் பொங்கல் வாழ்த்துகள்” இது முயலுக்கு மட்டும்.
    இமாவுக்கு இல்லை.

    ஒரு சின்ன சந்தேகம் இமா, டீச்சர்.

    நீங்க பிடிச்ச முயலுக்கு மூணு காலா? நாலு காலா?

    அன்புடன்
    கோபு

    ReplyDelete
    Replies
    1. :))) பிடிக்கவில்லை, 40$NZ கொடுத்து வாங்கினேன்.

      Delete
  13. அன்பு நிறைந்த இனிய தோழி இமா!
    உங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    நீங்கள் சகல நன்மைகளும் கிடைக்கப் பெற்று நோய் நொடி இல்லாமல் நீடூழி காலம் நிறைந்த வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறை அருளை இறைஞ்சுகின்றேன்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளமதி. உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

      Delete

  14. வணக்கம்!

    பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
    எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. உங்களுக்கும் இன்னாள் இனிமையானதாக அமையட்டும்.

      Delete
  15. Iniya pongal nalvazhthukkal Trixie & family! ;)

    ReplyDelete
    Replies
    1. Thanks Aunty. I wish your family too the same. ;)

      Delete
  16. வணக்கம் சகோதரி...
    இன்று தன தங்கள் தளத்திற்கு என்னுடைய
    முதல் வருகை..
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  17. Belated Happy Birthday Wishes Imma.
    Konjam thamathama vanthuvidden teacher.
    Sorry.
    eppadi irugginga. Ungal cake vakaikalai naan eppavum paarpeen. Beautiful Imma.

    Wish u a Happy Pongal too.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கு நன்றி மகேந்திரன் & விஜி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா