சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு இது - எங்கே 'ஆறு வித்தியாசம்', பத்து வித்தியாசம்' என்று இரண்டு படங்கள் கண்ணில் பட்டாலும் மீதி வேலையை அப்படியே போட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன்.
இப்போ உங்களுக்கு ஒரு வேலை... ஒரே.. ஒரு வித்தியாசம்... கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
படத்திற்குப் பதில் காணொளி கொடுக்கிறேன்.
ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று தோன்றும் பொழுது & பிடித்தால் பாருங்கள், கண்டுபிடியுங்கள். ;)
சட்டென்று கண்டுபிடிக்கக் கூடிய ஒருவர்.. பார்க்க மாட்டார் என்று தெ..ரி..யும்ம். ;)