Sunday 24 March 2013

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

சின்ன வயதிலிருந்தே எனக்குப் பிடித்த விளையாட்டு இது - எங்கே 'ஆறு வித்தியாசம்', பத்து வித்தியாசம்' என்று இரண்டு படங்கள் கண்ணில் பட்டாலும் மீதி வேலையை அப்படியே போட்டுவிட்டு உட்கார்ந்துவிடுவேன்.

இப்போ உங்களுக்கு ஒரு வேலை... ஒரே.. ஒரு வித்தியாசம்... கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
படத்திற்குப் பதில் காணொளி கொடுக்கிறேன்.
ஏதாவது பொழுதுபோக்கு வேண்டும் என்று தோன்றும் பொழுது & பிடித்தால் பாருங்கள், கண்டுபிடியுங்கள். ;)

சட்டென்று கண்டுபிடிக்கக் கூடிய ஒருவர்.. பார்க்க மாட்டார் என்று தெ..ரி..யும்ம். ;)

2 comments:

  1. அன்பு இமா!

    என்னதிது இவ்வளவு நாளா வராம இருந்திட்டு வந்து இப்படி எங்களுக்கு சோதினையா... அவ்வ்வ்...
    முடியலை...:’(

    குட்டீஸ் நிகழ்ச்சி கொள்ளைகொள்ளுறதனால என்னால நீங்க சொன்ன ஒன்ரைக்கூட காண்டுபிடிக்க முடியவில்லை...:)

    நீங்களே சொல்லிடுங்கோ...:)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா