ஆம்னஸ்டி இன்டர்னஷனல், அவர்களுக்கு உதவுவதற்காக சமீபத்தில் அனுப்பிய நன்றித் தபாலிலிருந்து.....
மெழுகுவர்த்திப் படங்களைபி பிரித்து....
காட்டியிருந்த வெட்டுக்கோடுகள் வழியே பொருத்த.....
கிடைத்தது இந்த மெழுகில்லாத மெழுகுவர்த்தி.
துளைகளில் நூலைக் கோர்த்துக் கட்டினால் நத்தார் மரத்திற்கேற்ற அழகான அலங்காரம் கிடைக்கும். மரம் முழுவதும் இதையே கொழுவ முடிந்தால்! முயற்சி செய்ய வேண்டும் விடுமுறையில்.