Tuesday 14 June 2011
Saturday 11 June 2011
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்று யார் யாருக்கெல்லாம் பிறந்தநாளோ... அவர்களுக்கெல்லாம் இமாவிடமிருந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ;))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பின்னிணைப்பு 12/06/2011
கருத்துத் தெரிவித்த, வாழ்த்துத் தெரிவித்த & பரிசுக் கிண்ணம் அனுப்பிய ;) அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.
செல்ஃப் சர்வீஸ்தான். ;) சந்தோஷமாக இஷ்டம் போல எடுத்துச் சாப்பிடுங்க.
பிறந்தநாள் யாருக்கென்று சிலர் சரியாக ஊகித்திருப்பீர்கள். ;)
1. இமாவின் உலகை வலம் வரும் அதி மூத்த உறுப்பினர் செபா
2. இமாவின் உலகை வலம் வரும் குழந்தை உறுப்பினர் சிவா
இரண்டு பேரும் ஒழிந்திருந்து பார்க்கிறார்கள். ;)))))))
Friday 3 June 2011
சலவை நடுவே ஒரு விளையாட்டு
செபா என்னை 'நவீன நாகம்மா' என்று கூப்பிடுவார். ;)
முன்பு எங்களால் முடியாத போது நாகம்மாதான் சலவையில் உதவுவார்.
அழகான சின்ன உருவம்; எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். வெற்றிலை போடுவார்.
சின்னவர் பிறக்குமுன்பாக சின்னதாக ஒரு double loading சலவை இயந்திரம் வாங்கிக் கொண்டோம். அப்போது எனக்கு அமைந்த பெயர் இந்த 'நவீன நாகம்மா.'
இப்போதுள்ள வீட்டிற்கு வந்ததும் சின்னதாக ஒரு dryer வாங்கிக் கொண்டோம்.
அதிலிருக்கும் filter with lint

தீப்பெட்டிக் கோபுரம்
புதையல் - 2
2007 - எனக்கு பளிங்குப் பைத்தியம் பிடித்திருந்த காலம்.
பளிங்கு மணிகள், கண்ணாடித் துண்டுகள் கூட கவனத்தைக் கவர ஆரம்பித்திருந்தன.
இருபத்தைந்தாவது மணநாள் வந்த போது பிள்ளைகள் இருவரும் சேர்ந்து வெள்ளிக்குப் பதில் பளிங்குப் பொருட்களாக அன்பளிப்புச் செய்தார்கள். அவற்றில் ஒன்று வந்த அட்டைப்பெட்டி இது.
இப்போது உள்ளே...
அறுசுவையில் பார்த்து முயன்ற வெற்றுத் தீப்பெட்டிச் சுவரலங்காரம் ஒன்று.
இதற்கான திருமதி. சுபா அவர்களது செய்முறைக்குரிய தொடர்பு இதோ

Thursday 2 June 2011
புதையல்கள் பலவிதம்
பலவருடங்கள் முன்பு, துணி கழுவும் இயந்திரத்தின் உள்ளே கழன்று தொலையும் பொத்தான்களுக்காகவென்று அதன் அருகே வைத்த உண்டியல் இது.
ப்ளாத்திக்கு மூடியில் ஒரு பெரிய பொத்தான் நுழையக் கூடிய அளவில் துளை போட்டு வைத்திருந்தேன். பிறகு சட்டைகளைத் திருத்தும் போது பொத்தான்கள் தேட வேண்டாமே.
ப்ளாத்திக்கு மூடியில் ஒரு பெரிய பொத்தான் நுழையக் கூடிய அளவில் துளை போட்டு வைத்திருந்தேன். பிறகு சட்டைகளைத் திருத்தும் போது பொத்தான்கள் தேட வேண்டாமே.
# பிள்ளைகள் சட்டைகளின் கழுத்துப்பட்டிகள் உள்ளே இருக்கும் ப்ளாத்திக்குத் துண்டங்கள்
# செல்லாக்காசுகள் - சில வருடங்களின் முன் நியூசிலாந்து நாணயங்களின் அளவுகள் மாற்றப்பட்டன. ஐந்து சத நாணயங்கள் பயன்பாட்டிலிருந்து மீளப்பெறப்பட்டன.
# சில அவுஸ்திரேலிய நாணயங்கள் - நாணயங்கள் சேகரிப்பது என் பொழுதுபோக்கு
# சில செல்லும் காசுகள் - அவசரத்துக்கு கை கொடுக்கும். தேவை வருகிற போது யார் காசு என்றெல்லாம் பார்க்க மாட்டேன். ;D
# ஊசிகள்
# Travelling Rosary
# hair grip
# paper clip
# காற்சட்டையில் இருந்து கழன்று வந்த பித்தளை அலங்காரத் துண்டு
# உடைந்துபோன size extender
புதையல்கள் இன்னும் தொடரும்
Wednesday 1 June 2011
சும்மா ஒரு இடுகை - டிஷ்யூ ப்ளீஸ்
_()_
வாங்கி வந்து பிரிக்கும் போது, ஏற்கனவே ஒரு கரப்பான்பூச்சிக் குடும்பம் பயன்படுத்தி முடித்திருந்த அடையாளம் தெரிந்தது.
SUPER CLEAN!!!
ஒரு வீட்டுக்கு எத்தனை இலக்கங்கள்!!
வாங்கி வந்து பிரிக்கும் போது, ஏற்கனவே ஒரு கரப்பான்பூச்சிக் குடும்பம் பயன்படுத்தி முடித்திருந்த அடையாளம் தெரிந்தது.
SUPER CLEAN!!!
ஒரு வீட்டுக்கு எத்தனை இலக்கங்கள்!!
'டயர்' என்று எழுதாதவரைக்கும் போதும். ;D
'ரு' ஒரு மாதிரி இருந்தது. பரவாயில்லை அந்த 'மை' ;))) எப்படி எழுதி இருந்தார்கள் என்று சரியாகக் கவனிக்காமல்விட்டுவிட்டேன்.
எழுதியவர் சிங்களவர், அதனால் மன்னிக்கலாம்.
வாழ்க Sound, வளமுடன் Horn
வாழ்க்கையில் நான் அதிக அளவு horn சப்தத்தைக் கேட்டது...
சென்னை மாநகரில்தான். அது போல், வாகனங்களில் எத்தனை வாசகங்கள்!!

எழுத்து இருக்கும் இடத்தில் மண் ஒட்டிக் கொள்ளாதோ!!
அல்லது...
யாராவது கரிசனமாக மீண்டும் சுரண்டி விட்டிருக்கிறார்களா!!
விடுமுறையின் போது இது போல் இன்னும் நிறைய சுவாரசியமான விடயங்கள் கண்ணில் பட்டன. எல்லாவற்றிலும் 'உயரமான வெளிச்சம்'... சென்னைச் சுவரோவியர்களின் திறமை; வியக்காமல் இருக்க முடியவில்லை. அது எப்படி எவ்வளவு பெரிதாக வரைந்தாலும்... எத்தனை சுவர்களில் வரைந்தாலும் பிரதி எடுத்தது போல கச்சிதமாக வரைகிறார்கள்!!
இறுதியாக.... ஆகாயவிமானத்தில் சுட்டது
இப்போ திருத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
Subscribe to:
Posts (Atom)