Wednesday 23 January 2013

Danke

நன்றி மறப்பது நன்றன்று.

தினம் தினம் நினைத்தும், வேலைகளால் தாமதமாகிக் கொண்டிருப்பதால்... இன்று சுருக்கமாக சிந்து. ;)
 
என்று வாழ்த்து அனுப்பிவைத்த நட்புக்கு பெரியதோர் நன்றி. :-)
 
எனக்காக இவற்றைச் சேகரித்து அனுப்பிய மற்றொரு நட்புக்கு என் அன்பு நன்றி. :-)
இவர்களை நட்பாக்கிய வலையுலகிற்கு நன்றி, நன்றி. ;) Danke
~~~~~~~~~
பூஸாருக்கும் முத்திரை வெளியிட்டிருக்கினம். ;)

2 comments:

  1. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு....

    அன்பு இருந்தால் போதும் எதுவும் கடலையும் மலையையும் தாண்டிவந்துவிடும்...
    அப்படித்தான் இந்த அன்புத் தேவதைகளின் செயற்பாடும் உங்களிடம் வந்துள்ளதோ... மிக்க சந்தோஷம்... அவர்களுடன் என் அன்பையும் தெரிவிக்கின்றேன் இமா...:)

    அருமையாக இருக்கிறது அவர்கள் தம் அன்பைத்தெரிவித்த விதம். அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்...;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா