Sunday 16 December 2012

இன்னுமொரு பாலன் குடில்!

 பாடசாலையில் பலரையும் கவர்ந்தது இந்த 'கிறீஸ்து பிறப்பு'. 'லெகோ செட்' கொண்டு செய்திருந்தார் அந்த மாணவி.


அழகாக இருக்கிறதல்லவா!

7 comments:

  1. நீட்டா அழ..கா இருக்கு இமா.. மாணவிக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அழகாக இருக்கிறது இமா...

    நல்ல கற்பனை வளம்மிக்க எதிர்காலச்செல்வங்கள்...
    வாழ்த்துக்கள் அவர்களுக்கும் உங்களுக்கும்..:)

    ReplyDelete
  3. ஓம் அழகாகத்தான் இருக்கு..

    ReplyDelete
  4. ஆஹா என்ன அழகு என்ன அழகு,

    இமாக்கா என் ஈவண்ட மறந்துட்டீங்க

    சீக்கிறம் இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு,டீச்சருக்கு நேரம் இல்லை என்றால் பழைய குறிப்பை இணையுங்கள்

    ReplyDelete
    Replies
    1. மறக்கவில்லை ஜலீ. இங்கு வீட்டில் ஒரே சமயம் நிறைய 'இவென்ட்ஸ்'. இது மார்கழி மாதம்.

      //பழைய குறிப்பு// இங்கு எதுவும் இல்லையே!! ;(

      Delete
  5. 'லெகோ செட்' கொண்டு அழகாக செய்திருந்த மாணவிக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா