Tuesday 13 August 2013

ஒரு கேக்கின்... இறுதி நாள்


இமாவின் உலக நட்பு வட்டத்திற்காக ஒரு கேக்.
 
ENJOY :-)

12 comments:

  1. Me hate old cake made out of 7 days old batter :)

    ReplyDelete
  2. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துரைத்து
    சிறப்பித்தமைக்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..!

    ReplyDelete
  3. கேக் வந்துச்சா வரலையான்னு 'ஒரு கேக்கின் டைரி'யை மீண்டும்மீண்டும் வந்து பார்த்தேன். அதுவும் சரிதான், அது இவ்வளவு ருசியான கேக்காக வரணும்னா ஒரு பதிவுவரை காத்திருக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. கேக் பார்க்க அழகாய் இருக்கிறது. ஆனா வானதி சொன்ன மாதிரி இத்தனை நாள் மாவை வைத்து பேக் செய்த கேக் எப்படி இருக்கும்னும் கொஞ்சம் டவுட்டாதான் இருக்குது! ;)

    ReplyDelete
  5. Vaans Mahi... This like just like making curd. u find a starter, then keep feeding it. use it when u need. save some to continue. the 10 day old stuff is only the raising agent. will have to add more stuff to it while baking.

    Have u tried growing combucha! Had it for two years from 2007. it died during one of my holidays. their was no one to look aftr it. ;(
    ~~~~~~~~~~
    Thanks Rajeswari Akka & Chithra.

    ReplyDelete
  6. ஒரு கேக் செய்து அதை எட்டு பதிவாக தேத்திய தோழி இமாவுக்கு ஒரு பலே...

    ReplyDelete
  7. Finally the cake is ready:)....

    ReplyDelete
  8. கேக் பார்க்க அழகு, அருமை :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா