Friday 4 June 2010

தடங்கலுக்கு வருந்துகிறேன்

தவிர்க்க இயலாத காரணங்களால் முன்பு போல் அதிகம் வர இயலாதுள்ளது. அனைவரும் மன்னிக்கவேண்டும்.
~~~~~~~~~
வந்தவர்களுக்கு ஒரு வேலையாவது கொடுக்க வேண்டாமா?  ;)
ஜெய்லானியின் 'முட்டை' இடுகை படித்ததன் விளைவு இது. ;)
இவர்...
moa - முன்னொரு காலத்தில் நியூசிலாந்தில் உலவிய பறவை.
 இப்போ அருங்காட்சியகங்களில்.

28 comments:

  1. ஹி...ஹி...பாத்தீகளா உங்களையும் யோசிக்க வச்சிட்டேன்...ஆனா நீங்க பதில் குடுக்காம எஸ் ஆயிட்டீங்க...ஆனா பாருங்க நான் ஒரு படம் போட்டா நீங்க நாலு படம் போட்டுட்டீங்க குட் ஜாப்...

    ReplyDelete
  2. நல்ல தகவல் பார்க்காத ஆட்களுக்கு படமாவது கிடைச்சதே!!!! வாழ்க புரபஸர் இமாஆஆஆஆ

    ReplyDelete
  3. குண்டுக்கோழி அழகு.

    கடைசிப்படத்தில் இருப்பவர்கள் அண்ணனும் தம்பியுமோ?:), கடவுளே என்னால முடியேல்லை. ஒருவேளை சகோதரங்களோ எனக் கேட்டேன்:)... அது வேஏஏஏஏற , இது வேஏஏஏஏஏற.

    ஏன் இமா மூவர் இருக்கிறமாதிரிப் படம் இல்லையோ உங்களிடம்? உருளைப்படம்போட்டமாதிரி...... மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  4. இமா, இவ்வளவு பெரிய பறவையா? இந்த முட்டை தான் ஜெய்லானி கையில் இருந்திச்சு என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. இட்ஸ் ஓக்கை இமா.. நீங்க அடிக்கடி காணாம போறது எங்களுக்கு பழகிப் போச்சு.. என்ன வானதிகிட்ட சொல்லிட்டுப் போயிட்டீங்கன்னா, தேடாமலாவது இருப்பாங்க :)

    ReplyDelete
  6. இந்த இடுகைக்காக ஜெய்லானியோட முட்டை இடுகைய படிக்க வச்சுட்டீங்க இமா.. எனக்கு மண்டை பிய்க்குது இப்போ..

    அதீஸோட அண்ணனும் தம்பியும்.. :))

    ReplyDelete
  7. @@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.//இந்த இடுகைக்காக ஜெய்லானியோட முட்டை இடுகைய படிக்க வச்சுட்டீங்க இமா.. எனக்கு மண்டை பிய்க்குது இப்போ.//

    அப்ப எல் போர்ட்டை நீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு கழட்ட முடியாது... ஹா..ஹா......

    ReplyDelete
  8. அதீஸ், என்னை மாட்டிவிட்டுப் போட்டு நீங்க 'எஸ்' ஆகப் பார்க்கிறீங்களோ! நான் மாட்ட மாட்டன். ;))

    ReplyDelete
  9. இப்ப இது எல்லாம் இல்லை வாணி.

    ReplyDelete
  10. சந்தூஸ்,
    //எனக்கு மண்டை பிய்க்குது இப்போ..// ;))
    //அப்ப எல் போர்ட்டை நீங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு கழட்ட முடியாது.// ;)))

    ReplyDelete
  11. //இட்ஸ் ஓக்கை இமா.. நீங்க அடிக்கடி காணாம போறது எங்களுக்கு பழகிப் போச்சு.// ;))

    இன்னும் கொஞ்சம் (கனக்க) பழகுங்கோ எல்லாரும்.

    இமா இன்று முதல் நீ........ளமா காணாமல் போறேன்.

    சிலபல இடுகைகளுக்கு படங்கள் ஆயத்தமாக இருக்கின்றன. மீண்டும் வரும் போது தொடர்வேன் அனைத்தையும்.

    அதுவரை....

    அன்புடன் விடை பெறுவது
    இமா.

    ReplyDelete
  12. என்ன இமா எப்படி இருக்கிங்க. நீண்ட நாட்கள் கழித்து நான் வந்தா நிங்க எஸ்கேப்பா. ம்.. சரி வெயிட் பன்றேன்.நன்றி. இமா ள் க்கும் ல்க்கும் சம்டைம்ஸ் கை தவறி ஒர் அவசரத்தில் அப்படி ஆகிறதோ தெரியல்லை. ஆனால் நல்லவேளை நிங்க எடுத்து சொன்னிங்க. நன்றி. இமா.
    சரி இந்த படம்வாவது போட்டு காட்டினிங்க. ம். குட் ஜெய்லானி இருங்கோ நான் அங்கு வருகிறேன். இப்ப தான் எல்லா வூட்டுக்கும் போயிட்டு வந்துகொண்டே இருக்கேன்.ஜூன் கடைசிவரை கொஞ்சம் பிஸி.அதன் பிறகு. ப்ரசண்ட். அடுத்து ஸாதிகா அக்கா விட்டுக்கு, பின் ஜெய் அதன் பின் அமைச்சர் விட்டுக்கு. பிஸியப்ப இமா நான் வர்ரெ.......ன்.

    ReplyDelete
  13. //ஜெய்லானி said...

    நீங்க நாலு படம் போட்டுட்டீங்க குட் ஜாப்...

    நல்ல தகவல் பார்க்காத ஆட்களுக்கு படமாவது கிடைச்சதே!!!! வாழ்க புரபஸர் இமாஆஆஆஆ//x1000000000

    athira said...

    //கடைசிப்படத்தில் இருப்பவர்கள் அண்ணனும் தம்பியுமோ?:),// நல்லா வடிவா பாருங்கோ அது தம்பியும், தங்கச்சியும் :))))

    ReplyDelete
  14. ஹைஷ்126 said...
    //கடைசிப்படத்தில் இருப்பவர்கள் அண்ணனும் தம்பியுமோ?:),// நல்லா வடிவா பாருங்கோ அது தம்பியும், தங்கச்சியும் :)))) //////// karrrrrrrrrrrrrrrr avvvvvvvvvvvvvvvvvvvvvvv உதைவிட பாண்டியில் வெய்யிலுக்குள்ளேயே இருந்திருக்கலாம்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    அது அண்ணனும் தம்பியும்தான் ...
    ஒரு தரம்...
    ரண்டு தரம்....
    மூண்டு தரம்....
    டிங்...டிங்..டிங்.....

    ReplyDelete
  15. ;)

    //அது அண்ணனும் தம்பியும்தான் ...//

    no, ஒரு தரம்...
    no, ரண்டு தரம்....
    no, மூண்டு தரம்....
    டிங்...டிங்..டிங்..... ;)))

    ReplyDelete
  16. ஆ..... நான் பேபியாய் இருக்கேக்கையே அம்மா சொன்னவ, பறக்கிற ஆட்களையும்:) பறவைக்குப் பின்னால திரிகிற ஆட்களையும்:) எப்பவும் நம்பிடாதே என்று. நான் தான் கேட்கவில்லை...

    /////அது அண்ணனும் தம்பியும்தான் ...//

    no, ஒரு தரம்...
    no, ரண்டு தரம்....
    no, மூண்டு தரம்....
    டிங்...டிங்..டிங்..... ;))) ///// கடவுளேஏஏஏஏஏஏஎ வேலியே பயிரை மேஞ்ச கதையாப்போச்சே என் கதை...

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒரு தரம்...
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ரண்டு தரம்..
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மூண்டு தரம்...
    டொயிங்.... டொயிங்..... டொட்டடொயிங்......

    ReplyDelete
  17. இமா எப்படி படம் எல்லாம் ம்ம்


    //கடைசிப்படத்தில் இருப்பவர்கள் அண்ணனும் தம்பியுமோ?:),// நல்லா வடிவா பாருங்கோ அது தம்பியும், தங்கச்சியும் //


    ஹிஹி

    என்ன ரொம்ப பிஸியோ. இன்னும் 10 நாட்களில்நானும் ஊருக்கு போகிறேன்பா/

    ReplyDelete
  18. வருகைக்கு நன்றி இலா, விஜி & ஜலீலா.

    ம். நானும்தான். மெதுவாக வருவேன் இலா.

    ஹைஷ், இலகுவில் வர மாட்டீர்கள். வந்தால்... ;)) பாவம் அதீஸ். ;)

    சந்தோஷமாகப் போய் வாருங்கள் ஜலீ. அதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் ட்ரேட் மார்க் சிரிப்பு சிரித்து விட்டுப் போகலாமே. ;)

    ReplyDelete
  19. ஆக முட்டை இங்கேயும் வந்து வேகுதா! இமா படங்கள் அருமை..

    ReplyDelete
  20. இன்னும் வரலயா இமா??!!! நான் வந்து வந்து முகப்பை பார்த்துட்டு போறேன். - Vanitha

    ReplyDelete
  21. நன்றி LK & மலிக்கா.

    வனிதா,
    நானே வந்து அழைக்கும் வரை நீங்க சந்தோஷமாக மெஹெந்தி வைத்துக் கொண்டு இருங்க. :)

    ReplyDelete
  22. @@@athira--//ஆ..... நான் பேபியாய் இருக்கேக்கையே அம்மா சொன்னவ, பறக்கிற ஆட்களையும்:) பறவைக்குப் பின்னால திரிகிற ஆட்களையும்:) எப்பவும் நம்பிடாதே என்று. நான் தான் கேட்கவில்லை..//

    அப்ப நீங்க இப்ப பேபி அதிரா இல்ல...பாட்டி அதிரா க்கி..க்கி.. தானாவே ஒத்துகிட்டிங்க...ஹா..ஹா..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா