Friday 15 October 2010

லைன்ல வாங்கோ

ஹாய்! ப்ரெண்ட்ஸ்!

ஒரு அறிவித்தல்
இங்கு ஜீனோவைத் தவிர மற்ற அனைவருக்கும் 'பப்பி ஃபேஸ்' பெய்ன்ட் செய்துவிடப்படும்.
ஜஸ்ட் $ 1.00 (NZ)

வரிசையா வாங்கோ பார்ப்போம்.

பி.கு
பப்பிக்கு மட்டும் ஸ்பெஷலா 'டோரா ஃபேஸ்' இலவசம். ;)))

35 comments:

  1. இதோ வந்துட்டேன்
    நாந்தான் பஸ்ட்டு....
    ஹே ஹே வடை எனக்குத்தான்.

    யாரு அது படத்தில பபூன் போல இருக்காங்க....
    ஏன்.....?என்ன வேஷம் இது..

    ReplyDelete
  2. நியூ காசு 1 டாலர் என்றால் அமெரிக்கா பணம் எம்பூட்டு, இமா ? என் முகத்தை கொஞ்சம் அழகா மாற்றி விடுங்கோ.

    ReplyDelete
  3. எனக்கும் face painting செய்து விடுங்கோ. வேணுமெண்டால் ரெண்டு டாலர் தருகிறேன். சரி. என்னத்தைப் போல பெயின்ட் பண்ணப் போறீங்கள்?

    ReplyDelete
  4. இமா நான் இது வரை பேஸ் பெயிண்டின்கே போட்டுக்கிட்டதில்லை, நீங்க போட்டு விடுவதால் வரேன்.

    ReplyDelete
  5. பிளைட் டிக்கெட் யார் செலவு?

    ReplyDelete
  6. பிளைட் டிக்கெட் யார் செலவு? --இமா


    :)

    ReplyDelete
  7. நியூ காசு 1 டாலர் = $50 USD (ONLY)

    ReplyDelete
  8. சிவாதானா இது! நம்பவே முடியலயே. ;)) வடை என்ன, முழு உலகத்துக்கும் பாயாசத்தோட விருந்தே கொடுத்துரலாம் . ;))

    இதுக்கு முதல் இடுகை படிச்சீங்களா இல்லையா? இது என்ன கேள்வி. ;))

    ReplyDelete
  9. //என் முகத்தை கொஞ்சம் அழகா மாற்றி விடுங்கோ. /// க்ர்ர்ர் @ வாணி. ;))

    செபாவுக்கு மட்டும்... இமாவைப் போல முகம். ஓகேயா? ;))

    வாங்கோ ஜலீலா. ;)

    இர்ஷாத் சிரிக்கிறதைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. ;) எப்பவும் இப்பிடியே சிரிச்சுக் கொண்டு இருக்க வேணும். ம்.

    நல்ல கேள்வி ஸாதிகா. ;)

    ReplyDelete
  10. விலை ரொம்பவும் கம்மியா சொல்றீங்க மாமீ அதனால நான் வரல :-)

    ReplyDelete
  11. பப்பிக்கு மட்டும்தான் டோரா ஃபேஸா?

    எனக்கும் எனக்கும் வேணும்!

    ஒரு நாள் அப்படியே ஊரெல்லாம் சுத்தணும் மனுச முகத்தை மறைச்சுகிட்டு :((

    ReplyDelete
  12. இலவசமாத் தரேன்னு சொல்ட்டீங்கோ..ஸோ ஜீனோ அஜீஸ் பண்ணிக்குது ஆன்ரி. ஆனாக்க, அட்லிஸ்ட் ஒன் சைட் ஆப் தி பேஸ் எய்தர் ஐஷ் ஆர் ஏஞ்சலீனா ஜோலி மாறி ஒரு ப்ரெட்டி பேஸ் வோணும். அட்லீஸ்ட் பார்பி-ஆச்சும் போட்டுத்தாங்கள். ஓக்கே-வா? கிக் கிக் கிக்!

    ReplyDelete
  13. ஜெய்லானி,
    பாங்க் கணக்குல இருக்கிற முழுக்க எடுத்து எங்க ஸ்கூலுக்குக் கொடுக்கிறேன் என்கிறீங்க!! தாங்ஸ் :-)

    ~~~~~~~~~~

    வசந்த் சார்,
    //டோரா// இஸ் பப்பீஸ் வாழ்க்கைத்துணை. நீங்க உங்க ஆளு போட்டோ கொண்டு வாங்கோ, போட்டு விடுறேன். //ஒரு நாள் அப்படியே ஊரெல்லாம் சுத்த//லாம் - மனுஷி முகத்துல ஒழிஞ்சுட்டு ;))

    ~~~~~~~~~~

    ஓக்கே ஜீனோ. பப்பிக்கு இல்லாதததா! ;)

    ReplyDelete
  14. நல்ல வேஷம் :))

    எனக்கு பப்பி முகம் வேண்டாம்.. கடிச்சாலும் கடிச்சிடும்.. வேறென்ன கேட்கலாம்? ம்ம்ம்?? ஒரு புயல் சின்னம் வரைஞ்சு தாங்கோ.. :)

    ReplyDelete
  15. ஷுஷ்ஷ்..! ;)) சத்தம் காட்டாதைங்கோ. ;))
    இப்பிடியாவது முழு முகத்தையும் காட்டிக் கொண்டு ஒருக்கா உலகத்தைச் சுத்தி வருவோமே. ;))

    என்ன! புயல்ச் சின்னமோ!!!!

    ReplyDelete
  16. இமா ! சாரி ! லேட்டா வந்தா பாதி தான் போட்டு விடுவீங்களா? கடைசில வர்ரதால டிஸ்கவுண்ட் இருக்கா? :))))

    ReplyDelete
  17. நான் தான் கடைசியா?.பெயின்ட் எல்லாம் தீர்ந்திருக்குமே.பரவாயில்லை. அட்லீஸ்ட் பேனாவால் வ‌ரைந்துவிடுங்கள்.எது என்று தெரியும்தானே.

    ReplyDelete
  18. நோயாளி : டாக்டர் நான் ஒரு மரணத்தை நேரில் பார்த்தேன் !
    டாக்டர் : உன்னை யாருய்யா ஆபரேசன் தியேட்டருக்குள்ளே எட்டிப் பார்க்கச் சொன்னது ?
    அதுபோல பல அம்மணிகளை மேக்கப்பில் இல்லாமல் பார்த்தால் மோகினி போலத்தான் தெரியும்னு சொல்லாமல் சொல்றியளோ அக்கா?

    ReplyDelete
  19. அய்யோ பெயிண்ட் எல்லாம் தீர்ந்து போச்சா :-(. அதெல்லாம் முடியாது புது பெயிண்ட் வாங்கி எனக்கும் ஃபேஸ் பெயிண்டிங் பண்ணித் தாங்கோ! ஆனா பப்பி ஃபேஸ் வேணாம் அழகான முயல்குட்டி ஃபேஸ்தான் வேணும்.

    ReplyDelete
  20. இலாவுக்கு இலாததா? டிஸ்கவுண்ட் கொடுத்துட்டா போச்சு. வாங்கோ. ;)

    பெய்ண்ட் இருக்கு ப்ரியா. வாங்கோ. ;))
    //எது என்று தெரியும்தானே.// ம். ;)

    என்னைப் பார்த்தவங்க மொகமட் அயூப் ஐயாட்ட சொல்லுங்க. ;) நான் என்ன மேக்கப் போடாம மோகினி மாதிரியா இருக்கிறன்?? க்ர்ர்ர்ர். ;))) (போட்டால்தான் அப்பிடி இருக்கிறேன். ஆனால் மோகினி இப்பிடி சிரிக்காது.) ;)

    ஓகே. கவிக்கு முயல்குட்டி. ;)

    ReplyDelete
  21. நான் ரொம்பவே லேட் எண்ட்ரி. கொஞ்சம் பாத்து போடுங்கம்மா.

    ReplyDelete
  22. அட! அங்க இருந்து ஒவ்வொரு ஆளா எட்டிப் பார்க்கிறாங்களா! ;)

    அதுக்கென்ன, போட்டுரலாம். வருகைக்கு நன்றி கோமு.

    ReplyDelete
  23. // நான் என்ன மேக்கப் போடாம மோகினி மாதிரியா இருக்கிறன்?? க்ர்ர்ர்ர். ;))) //

    மோகினின்னு சொன்னா அழகுன்னுதானே அர்த்தம்... ஏன் பயம் ...!!

    //(போட்டால்தான் அப்பிடி இருக்கிறேன். ஆனால் மோகினி இப்பிடி சிரிக்காது.) ;) //

    ஹி..ஹி... அதெப்படி தெரியும் இப்பிடி சிரிக்காதுன்னு ஹா..ஹா..ஹா...ஹா...ஹா...

    ReplyDelete
  24. ம். வந்துட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்
    ;)))

    ReplyDelete
  25. நானும் வந்திட்டு போயிருக்கேன் ..

    ReplyDelete
  26. அம்மா கையால எது பண்ணினாலும் சரி தான்

    இதோ வந்துட்டேன்... :)

    பணம் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஒன்லி கிரெடிட் கார்ட்... ஹி ஹி...

    என்றும் உங்கள் அருண் பிரசங்கி

    ReplyDelete
  27. இமா! போன வாரத்தில இருந்து சளி பிடிச்சிருக்கு அதனால போட்ட படமெல்லாம் அழிஞ்சு போச்சு.. அடுத்த வாரம் எல்லாம் சரியானதும் பிரெஷா போட்டு விடுங்கோ

    ReplyDelete
  28. //வெறும்பய said...
    நானும் வந்திட்டு போயிருக்கேன் ..//
    நல்வரவு. _()_

    வலது முகத்தை மட்டும் காட்டுறீங்க. ;) புதுசா நிறைய பாட்டில் பெய்ன்ட் வாங்கிட்டு வந்து இருக்கிறேன். பாதி ஃபேஸ் என்று 50c தந்துரப்படாது. ;)

    உங்க வலைப்பூ பக்கம் நானும் பலமுறை எட்டிப் பார்த்து இருக்கிறேன். ;)

    ReplyDelete
  29. வெயிலா இருந்தாலும் 'இன்று இடியுடன் கூடிய மழை' என்று காலநிலைல சொன்னாங்க. அப்ப நம்ப முடியல. இப்ப நம்புறேன். (எதுக்கோ அம்மாவ பட்டர் பண்ற மா..திரி இருக்கே அருண் மகன்!!! ம்!!!!) ;))))

    //ஒன்லி கிரெடிட் கார்ட்... // அப்போ! அருணுக்கு ஸ்பெஷலாக நம்ம பக்கத்து ஹேர்ஸ்டைல் ஒண்ணு இலவசமா போட்டுர வேண்டியதுதான். ;)))

    ReplyDelete
  30. இலா, போட்டுரலாம். 'பிங்கி பீனி' பின்னி மாட்டினா சளி பிடிக்காதாம். ;))

    ReplyDelete
  31. முதன் முதலாய் .இன்று ..........உங்கள் தளம் அழகாய் இருக்கு . உங்கள் பணி பிடித்திருகிறது .முழுக்க் வாசித்த பின் மேலும் தொடர்வேன்.
    நிலாமதி அக்கா

    ReplyDelete
  32. இமா என் முகத்தையும் அழகா ஆக்கிடுங்க பாக்கலாம். சொதப்புனா..........அழுதுடுவேன்

    ReplyDelete
  33. நிலாமதி அக்கா,

    வருக. தங்கள் வரவு நல்வரவாகுக.
    //பணி// ;) அதுதான் என்னைப் பிடித்திருக்கிறது. ;) எனக்கும் பிடித்திருக்கிறது.

    ஏற்கனவே தொடர்கிறீர்கள், கவனித்தேன். மிக்க நன்றி. நான் உங்கள் வலைப்பூவுக்கு வெகு நாட்கள் முன்பே வந்துவிட்டேன். நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    அன்புடன் இமா

    ReplyDelete
  34. ஆமினா, பயப்பிடாம வாங்க. சொதப்ப மாட்டேன். சொதப்பினாலும்... நீங்க அழுதா கொடுக்கிறதுக்கு இருக்கவே இருக்கு எங்க ஃபாக்டரி டிஷ்யூ. ;))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா