Friday 14 January 2011

பொங்கல் வாழ்த்துக்கள்


இந்தப் பக்கத்தைப் பார்வையிடும் அனைவருக்கும் 'இனிய' பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
அன்புடன் இமா

12 comments:

  1. இந்தப் படத்தை பதிவிட்டவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் !!!

    பொங்கலுக்கு எல்லோரும் பானை,கரும்பு,மாடு,கோலம்,விவசாயிபடம்,கிராமம்,இவைகளைத்தான் காண்பிப்பார்கள் நீங்கள் வண்டு,பூச்சியை காண்பித்து இருக்கீர்களே ?

    ReplyDelete
  2. வாழ்த்துக்களுக்கும் பதிவராக ஒரு வருடம் நிறைவு செய்ததற்கும் என் அன்பு நன்றி இமா!

    ReplyDelete
  3. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். படம் கலர்புல்லாக் இருக்கு

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  5. மாமீஈஈஈ பார்ஸல் ..ச்சே... பார்ஸ்ல் கேட்டே பழக்கமாகிடுச்சே...அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. இனிய பொங்க்ல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நன்றி!நன்றி!நன்றி

    ReplyDelete
  8. வாழ்த்துக்கு நன்றி அந்நியன். ;)
    //கரும்பு//த் தோட்டத்திலும் வண்டு இருக்கும். அது //விவசாயி//க்கு நல்லதும் செய்யும். 'இனிய' என்றேனே கவனிக்கவில்லையா? ;) எல்லாமே 'சாக்லட்' வண்டுகள். இது இமாவின் உலகம். ;)

    ~~~~~~~~~~

    நன்றி மனோ அக்கா. @}->--

    ~~~~~~~~~~

    வெகு காலம் கழித்துப் பொங்கலுக்கு ஊரில் இருந்தேன் நிலாமதி. தங்கள் வாழ்த்துக்கு நன்றி. ;)

    ReplyDelete
  9. ஸாதிகாக்கா... நன்றி, நன்றி. ;)
    இன்னமும் எல்லாம் கனவு மாதிரி இருக்கு. ;)))

    ~~~~~~~~~~

    மருமகனே!!!!! ;)))) X 578654

    ~~~~~~~~~~

    வாழ்த்துக்கு நன்றி ஜலீலா. நான் நலம், தங்கள் நலமறிய ஆவல்.

    ~~~~~~~~~~

    சிவாக்குட்டி... எப்பிடி இருக்கீங்க? சுகம்தானே? ;))

    ReplyDelete
  10. விசாரித்தது சந்தோஷமாக இருக்கிறது இர்ஷாத்; மிக்க நன்றி. இன்னும் சிறிது நாட்கள் கழித்து வருகிறேனே. ;)
    அன்புடன் இமா

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா