Sunday 19 August 2012

இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி....

பிடித்திருந்ததிந்த இடுகை - http://www.geevanathy.com/2010/09/video.html#.UDHVD6Ccax0

இமா பெற்ற இன்பம் பெறுக இமாவின் உலகோருமெனப் பகிர்கிறேன். ;) நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.

இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)

குறிப்பிட்ட காணொளி பற்றிய கருத்துக்களை ஜீவநதியில் பதிவிட்டால் மகிழ்வேன்.

அன்புடன்
இமா

20 comments:

  1. அருமை...நல்ல சேவை ....

    ReplyDelete
  2. அங்கும் சென்று பின்னூட்டமிட்டேன் .
    சின்ன சிட்டு குருவியே உன்னை சந்தோஷமா படைச்சது யாருன்னு பாடத்தோணுது அந்த காணொளியை பாக்கும்போது :))

    ReplyDelete
    Replies
    1. அழகு இல்லையா? ம்.. நன்றி ஏஞ்சல்.

      Delete
  3. மிக்க நன்றி இமா... தங்களின் நட்புக்கும்.. வலைப்பூ அறிமுகத்திற்கும்.

    நட்புடன் ஜீவன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ஜீவன். மீண்டும் வருவேன். :)

      Delete
  4. Replies
    1. உங்களுக்கு ஜீவநதி ஏற்கனவே அறிமுகமான வலைப்பூதானே தனபாலன். மிக்க நன்றி.

      Delete
  5. இமா போலவே அந்தக்குருவியும் உள்ளது.

    //இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)//

    இருந்தாலும் குருவியைவிட எங்கள் இமா தான் இன்னும் அழகோ எனத் தோன்றுகிறது. ;)))))

    ReplyDelete
  6. //இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)//

    அச்சச்சோ ஏன் இமா நீங்க “மண்ணிலயோ” பிறந்தனீங்க...:))).

    போய்ப் பர்த்தேன், பகிடி என்னன்னா.. குருவி பறந்திடப்போகுதென, மூச்சைக்க்கூட அடக்கி மெதுவா விட்டேன், பின்புதான் நினைச்சேன் அட இது வீடியோ எல்லோ என:), அவ்வளவு தத்ரூபமாக எடுத்திருக்கு வீடியோவை, சூப்பர்:).

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர். ;)) பின்ன விண்ணிலயா!

      //தத்ரூபமாக எடுத்திருக்கு// ம். அதனால்தானே பகிர்ந்தேன். நன்றி அதீஸ்.

      Delete
  7. அங்கு கருத்துக்கள் பார்த்தேன். அஞ்சூஸ், விஜி, தனபாலன், VGK அண்ணா & அயுப்பிற்கு என் அன்பான நன்றிகள்.

    ReplyDelete
  8. Thanks for the info & ur wishes Rajarajeswari. Will check soon.

    ReplyDelete
  9. Respected Madam,

    I am very Happy to share an award with you in the following Link:

    http://gopu1949.blogspot.in/2012/08/12th-award-of-2012.html

    This is just for your information, please.

    If time permits you may please visit and offer your comments.

    Yours,
    VGK

    ReplyDelete
    Replies
    1. I have checked it Anna. Thanks on behalf of my mum Seba too.

      Delete
  10. //இமா பிறந்த மண்ணில் பிறந்த குருவி.... அழகாகத்தானே இருக்கும்!! ;)// நான் ஆ....மை...மட்டுந்தேன்னு நினைச்சேன் ஹி..ஹி... :-))))

    ReplyDelete
  11. இப்போ எல்லாம் முடிந்திருக்கும் இல்லையா ஃபாயிஜா. அடுத்த முறை பார்க்கலாம். அறியத் தந்தமைக்கு என் நன்றி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா