Thursday 25 June 2015

நன்றி


அண்மையில் இமாவின் உலகில் புதிய உறவுகள் சிலர் இணைந்திருக்கிறீர்கள். அவர்களுக்கும் அவர்கள் இங்கு வரக் காரணமாக இருந்த நட்புக்களுக்கும் வலைச்சரத்திற்கும் VGK அண்ணாவுக்கும் என் அன்பு நன்றிகள்.

ஸ்டைலாக தளகுளி எடுத்து வைச்சிருக்கிறன் ஆளுக்கொன்று சாப்பிடுங்கோ. ;)

2 comments:

  1. ஒ! தளகுளி க்கு இன்னொரு லிங்கா!!! k.ந எடுத்துகிட்டேன் தோழி! நான் அங்க போய் பார்க்கிறேன்:)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா