Thursday 1 April 2010

நியூசிலாந்து வாழ் கிறிஸ்தவர்களுக்கு


சமீபத்தில் என் கண்ணில் பட்ட அறிவித்தல் இது. 
இங்கு தமிழில் ஒரு பூசை நடப்பது வெகு அரிதான நிகழ்வு. யாருக்காவது பயன்படக்கூடும் என்கிற நல்லெண்ணத்தில் இதனை இங்கு இணைத்திருக்கிறேன். 
- இமா

5 comments:

  1. Very Nice ! it is hard to find tamil language mass in faraway places where tamil is not a spoken language .... It has been a long time i heard a sermon let alone in tamil. enna easter special.. waiting for nice easter decor to see here.....

    ReplyDelete
  2. இலா,

    குறிப்பிட்ட நாளில் வேறு ஒரு அலுவலுக்கு ஏற்கனவே ஆயத்தமாகி விட்டேன். அதை வேறு நாளுக்கு மாற்ற இயலவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. தெரிந்தவர்களுக்கு சொல்லி இருக்கிறேன். இங்கு வேறு யார் கண்ணிலாவது படும் என்று தோன்றியது. ;) அது இலா கண்ணாக இருந்திருக்கிறது. ;)

    //easter special..// நல்லா இழுத்து மூடிட்டு தூங்கலாம் என்று இருந்தேன். ;)

    ReplyDelete
  3. ஈஸ்ட்டர் வாழ்த்துக்கள் அம்மா

    ReplyDelete
  4. tkz Saru. ;)

    ~~~~~~~~~~

    நன்றி மகன். ;) 'ஒழுங்கா படிச்சு பின்னூட்டம் போடுறேன்,' என்று சொன்னது இதுதானா!! ;))))

    ReplyDelete