Monday 13 September 2010

உன்னைப் போல் உன் அயலானையும் நேசி!

எங்கள் வீட்டுக் குட்டித் தேவதையைத் தெரியுமில்லையா!
அவர் எனக்காக ஒரு 'தாங்க் யூ கார்ட்' தயார் செய்து வைத்திருந்தார். உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

தேவதையின் ஆன்ட்டியும் தேவதையாகத் தானே இருக்க வேண்டும். ;)

இந்தப் படத்தைப் பாருங்களேன். ஆன்டிக்கும் அதே போல் சீருடை. ;)))

கவிஞர்கள் மீன்விழியாள் என்று வர்ணிப்பார்களே, அது இது தானோ!! 

தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)

26 comments:

  1. Yes Sister it's Truly Real Feast for me good Art great Angel.

    I will get ready for vacation coming Thursday, So I won't be back to your site for one month. I like everything @ your site.
    Thank you very much Sister. BY ..BY

    ReplyDelete
  2. //தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)//கரெக்டா சொன்னீங்க இமா!

    ReplyDelete
  3. கருத்துக்கு நன்றி வாணி & ஸாதிகா. ;)

    கருத்துக்கு நன்றி அய்யூப். (பெயர் சரியாகத் தட்டி இருக்கிறேனா!!!) ம்.. அவங்க ஆர்ட் மட்டும் இல்லை, மனசும் அழகு. ;)
    நடுநடுவே இப்படி ஒரு விடுமுறை அவசியம்தான். சந்தோஷமாகப் போய்ட்டு வாங்க. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இமா,ரொம்ப அழகா இருக்கீங்க.:)
    சின்னவர்களிடம்தான் நாம் நிறையக் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு.

    ReplyDelete
  5. தாங்க்யூ, தாங்க்யூ, தாங்க்யூ. ;))

    ம். ;))

    ReplyDelete
  6. மாமீ நீங்க என்ன அவ்வளவு ஒல்லியா..????.. ஹி..ஹி....உருளை கிழங்கா சாப்பிடுங்க ...!!

    என்ன இருந்தாலும் கள்ளம் கபடமில்லாத குழந்தையின் டிராயிங் சூப்பரோ..சூப்பர்..:-))))

    சேம் டிரஸ் கலர்..ஹூ கலர்.. கலக்கல் ..!!

    ReplyDelete
  7. ம். ;) ஒரு சந்தேகமாச்சும் கேட்காட்டி என்ன மருமகன் நீங்க! ;)
    கிழங்கு!! க்ர்ர்ர்ர்

    //ஹூ// !!??
    ஷூ!!
    டிஷூ ப்ளீஸ். ;)

    ReplyDelete
  8. உங்கள் குட்டி தேவதை அழகாக படம் வரைந்து இருக்காள்.. யூனிஃபாம் அழகாக இருக்கு....

    //தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது. ;)// நல்ல பண்பு தான் இது

    ReplyDelete
  9. அழகா இருக்கு உங்க குட்டி தேவதையிடம் சொல்லுஙக் ரொம்ப நல்ல கைவண்னம்+கலர் செலக்‌ஷன். சின்ன கைவிரலில் அழகான கைவண்னம். gr8.

    தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பன்பு
    நல்ல கருத்து.

    ReplyDelete
  10. குட்டிதேவதையின் கைவண்ணம் அழகு. இமா டீச்சரின் மாணவி ஆயிற்றே :)

    இமா டீச்சர் இந்த படத்தில்தான் ரொம்ப அழகு :)

    ReplyDelete
  11. //தன்னைப் போல் தன் அயலானையும் நேசிக்கும் பண்பு இது/ இதுதான் வேணும் மனுசாளுக்கு.

    குட்டி தேவதையின் கைவண்ணம் சூப்பர் ..

    ReplyDelete
  12. வாங்க ஃபாயிஸா. ;) //யூனிஃபாம்// ;) இவங்க வளர்ந்து இதை எல்லாம் பார்க்க வேணும். ;))

    எப்பவும் இப்பிடியே சிரிச்சுக் கொண்டு இருக்க வேணும் சிவா. ;)

    சொல்கிறேன் விஜி. ;)

    மாணவி அல்ல கவி, என் தோழி. ;)

    நல்வரவு மலிக்கா. நன்றி. ;)

    ReplyDelete
  13. ஆன்ரி மேல என் கண்ணே பட்டுடும் போல இருக்கே :) ஒரு கோல்டன் சந்தேகம் இமா - பாட்டியா இல்ல ஆன்ரியா? :))

    குட்டீஸ்க்கு அக்கா சார்பா ஒரு ஹை சொல்லிடுங்க :)

    ReplyDelete
  14. குட்டீஸ்க்கு tambi சார்பா ஒரு ஹை சொல்லிடுங்க :)

    ReplyDelete
  15. பட்டுரும், பட்டுரும். இப்புடி உத்து உத்துப் பார்க்காதீங்க சந்தூஸ். நோ கோல்டன். முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்கோ! ;) அக்! தொண்டை அடைச்சுப் போச். :)

    சொல்றேன் சிவா. ;)

    ReplyDelete
  16. குட்டி தேவதை உங்களுக்கு சீருடை அனிவித்து உங்களையும் குட்டி தேவதையாக்கிவிடது.
    அருமை, அந்த குட்டிக்கு என் சார்பில் ஒரு சாக்லேட் வாங்கி கொடுத்துடுஙக், இமா

    ReplyDelete
  17. குட்டி தேவதையின் கைவண்ணம் அழகு. உடன் இருக்கும் வளர்ந்த தேவதையும் அழகாகதான் இருக்காங்க:)

    ReplyDelete
  18. அது எப்படி ஜலீலா!! நீங்க வாங்கி அனுப்புங்க. ;)) (நான் சாப்பிடுகிறேன்.)

    ~~~~~~~~~~

    //வளர்ந்த தேவதையும் அழகாகதான் இருக்காங்க:)// ஹச்சும்.. ஹச்.. ஹச்..சூம்.
    நன்றி ப்ரியா. ;))

    ReplyDelete
  19. இமா said...

    :) பற்றி - ரொம்ப வேகமாகப் பரவக் கூடிய வியாதி இது. ஏற்கவே என் உலகத்துல பயங்கரமாப் பரவி இருக்கு. இப்ப புது ஸ்ட்ரெய்ன்லாம் அறிமுகமாகிட்டு வருது. ;)

    நல்வரவு அருண் பிரசாத்.
    House keeping போல ஒரு World keepping அறிவிப்பு - இமாவின் உலகில் உங்கள் பெயர் இருந்தால் ஒன்றுக்கு இரண்டு தடவை அது உங்க பேர்தானா என்று நிச்சயம் செய்துகொண்டு படிங்க. நானும் பார்த்துப் பத்திரமாத் தட்டுறேன். (அருண் என்று தனியாக இருந்தால் அது நிச்சயம் நீங்க இல்லை.)

    ஏற்கனவே உலகம் அமைதியாக சூரியனின் வலை வாசலுக்கு வந்து போகிறது. பிள்ளையார் பிடிச்சது, பல்பு வாங்கினது எல்லாம் தெரியும். ;)

    ReplyDelete
  20. உடன் இருக்கும் வளர்ந்த தேவதையும் அழகாகதான் இருக்காங்க:) hahaha...

    ReplyDelete
  21. குட்டித்தேவதையும் வளர்ந்த தேவதையும் மிக மிக அழகானவர்கள்.
    மீன் விழியாள் ! அது கயல் விழியாள். கயல் மீன் போன்ற விழிகளையுடையவள்.
    இமாவின் விழிகளும் அப்படியானவையோ?
    குட்டியின் கைவண்ணம் அழகே தான்.

    ReplyDelete
  22. ஏஞ்சல்கள் எந்த அளவில் இருந்தாலும், எங்க இருந்தாலும் அழகாத்தான் இருப்பாங்க சிவா. ;)

    வாங்க செபாம்மா. ;) என் காலை வாருவதாக இருந்தால்தானே இங்க வருவீங்க. ;)
    //...வளர்ந்த தேவதையும் மிக மிக அழகானவர்கள்.//
    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. ;)
    //இமாவின் விழிகளும் அப்படியானவையோ?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் குழப்படி மம்மி.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா