Sunday 26 December 2010

நட்புக்கு நன்றி

இறைய.. 0----னிணைப்பு
 ;)
அழைப்பிதழ் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தது.
அபிப்பிராயம் சொல்லி உதவிய வலையுலக நட்புக்களுக்கு... முக்கியமாக மருமக்கள் ஜீனோ, ஜெய்லானி & தோழி ப்ரியாவுக்கு என் அன்பு கலந்த நன்றிகள். 'கட்டிலுக்குக் கீழே தூங்கிக் கொண்டு ;) பிஸியா இருந்தும்' கலர் அடித்து உதவியவருக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்.

செய்முறை காண... http://www.arusuvai.com/tamil/node/29825

17 comments:

  1. ஹாப்பி வெட்டிங் டே செபா பாட்டிமா

    ReplyDelete
  2. //கட்டிலுக்குக் கீழே தூங்கிக் கொண்டு ;) பிஸியா இருந்தும்' கலர் அடித்து //
    இது யாருன்னு கண்டுபிடுச்சுட்டேன்....

    செபாமாக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அழைப்பிதழ் அருமை,செபா ஆன்ட்டிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. செபா அம்மாவுக்கு இனிய வாழ்த்துகள்

    ReplyDelete
  5. செபா அம்மாவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. செபா மேம்க்கு இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நான் வாரதுக்குள்ளாற அடுத்தடுத்த இடுகை போட்டுடறீங்கோ இம்ஸ் :)

    செபா.. இனிய மணநாள் வாழ்த்துக்கள்.. (இந்த இமா யாரு மாதிரி?? :) )

    ReplyDelete
  8. ஓ.. கருப்பு வெள்ளை மக்களை கலர் ஆக்கிட்டினமோ? வடிவா வந்திருக்கு அழைப்பிதழ்..

    ReplyDelete
  9. அருட்பேராற்றலின் கருணையினால்

    தங்களும், தங்கள் குடுமபமும், சுற்றம் மற்றும் நட்பு அனைவரும்

    இப் புத்தாண்டு முதல்

    உடல் நலம்
    நீள் ஆயுள்
    நிறை செல்வம்
    உயர் புகழ்
    மெய் ஞானம்

    பெற்று வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. மாமீஈஈஈஈஈ.....இனிய புது வருட வாழ்த்துக்கள்..!! :-)

    ReplyDelete
  11. டிஸைன் சூப்பர் :-))))))))))))))))))))))..

    //கட்டிலுக்குக் கீழே தூங்கிக் கொண்டு ;) பிஸியா இருந்தும்' கலர் அடித்து உதவியவருக்கு ஒரு ஸ்பெஷல் தாங்ஸ்.//

    யார் அது புதுசா எனக்கு தெரியாம :-))))

    ReplyDelete
  12. @@@ஆமினா

    //கட்டிலுக்குக் கீழே தூங்கிக் கொண்டு ;) பிஸியா இருந்தும்' கலர் அடித்து //
    இது யாருன்னு கண்டுபிடுச்சுட்டேன்....//

    மிஸஸ் ஆமினா சி பி ஐ ..!! :-))

    ReplyDelete
  13. ஆஹா அருமையான போட்டோ,
    செபா ஆண்டிக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
    லேட்டா வந்து சொல்றேன்னு தப்பா எண்ணப்படாது.

    ReplyDelete
  14. அந்த காலத்து போட்டோவின் அழகே அழகு

    ReplyDelete
  15. இமா! எப்படி இருக்கீங்க? விடுமுறையெல்லாம் நல்லவிதமாக கழிந்ததா?? பூஸ் பக்கத்தில் பார்த்தேன் :)) டேக் கேர்... மீண்டும் பேசும் வரை...

    பை பை பட்டஃபளை !!!

    ReplyDelete
  16. தாங்க்ஸ் சிவாக்குட்டி, ஆமினா, ஆசியா, ஹர்ஷினி அம்மா, சாரு, ஜலீலா, ஸாதிகா (தனிப்படவும் சொல்லிட்டேன்.) ;)

    ~~~~~~~~~~

    @ எல்ஸ்...

    //நான் வாரதுக்குள்ளாற அடுத்தடுத்த இடுகை போட்டுடறீங்கோ இம்ஸ்//
    நான் போடல. அதுவா வருது. ;)) மீ அப்போ பிஸி. :)

    //இந்த இமா யாரு மாதிரி??// என்னா சிரிப்ஸ்!! :) ) செபாவோட அம்மா மாதிரிம்பாங்க.

    //கருப்பு வெள்ளை மக்களை கலர் ஆக்கிட்டினமோ?// ம். //வடிவா வந்திருக்கு அழைப்பிதழ்.// ;) நன்றி.

    ~~~~~~~~~~

    வெகு காலம் கழித்து ஹைஷ். ;) வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் வாழ்த்துக்கள். எங்க இருக்கீங்க? ஒரு ராத்திரி உங்க ஊர்ப்பக்கம் எட்டிப் பார்த்தேன். ;) அதிக நேரம் செலவழிக்கக் கிடைக்கவில்லை. ;(

    ~~~~~~~~~~

    ஜெய்லானி சார்... ;) //யார் அது புதுசா எனக்கு தெரியாம// அதானே! எனக்கும் தெரியல. ;-))))

    ~~~~~~~~~~

    @ இலா

    1. நலம்.
    2. மிக்க நன்றாகப் போயிற்று.
    3. //பூஸ் பக்கத்தில் பார்த்தேன்// :))
    விரைவில் சந்திப்போம்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா