Wednesday 15 January 2014

அறுசுவையும் நானும்

ஏற்கனவே  அறுசுவையில் உள்ள எனது படைப்புகளுக்கான தொடர்புகளை உலகில் அங்கங்கே இணைத்திருக்கிறேன்.
இப்போ புதிதாக...
'தொட்டுக்கொள்ள...'
~~~~~~~~~
தேவையான எல்லாவற்றையும் ஓரிடமாகத் தொகுத்து வைத்தால் தேடுவதற்குச் சுலபமாக இருக்கும் என்கிற எண்ணத்தில் இந்தத் தொகுப்பு. என்னைப் பின்தொடரும் கவினையில் ஆரவமுள்ள, தமிழ் படிக்கத் தெரியாத நட்புக்களுக்காக ஆங்கிலத்தில் சிலவற்றைக் கொடுத்திருக்கிறேன்.

க்றிஸ் கைவினைகள்

 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 ஏஞ்சல் செய்தவை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அம்மா செபா செய்தவை

Silver Bells
Flower Arrangement
Paper ducks - Origami / Papaer Serviette foldings
First communion crown
 ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அலனது சமையல்கள்

7 comments:

  1. imma, cool. looking for the gift bag making link since last week. Where can I get A4 paper.

    ReplyDelete
    Replies
    1. stationery. u can get all da colours u want.

      get a mixed pack from da $ shop. craft papers r usually sold as A4.

      Delete
  2. சூப்பர் இமா.இந்த லின்க்கை சேமித்து வைத்துக் கொள்கிறேன்.உங்களோடது எல்லாமே தனி நேர்த்தியுடன் இருக்குமே!

    ReplyDelete
    Replies
    1. அப்பிடில்லாம் இல்லைங்க. உங்களுக்கு உதவியாக இருந்தால் சந்தோஷம்தான்.

      Delete
  3. கண்டிப்பாக உதவியாக இருக்கும் இமா.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா