Thursday 12 December 2013

காத்திருங்கள்!

இமாவின் உலகம்
இன்று முதல்
தடம் மாறியும் உருளும்.
அங்கும் இங்குமாய்
இடம் மாறி உலவும்.

எங்கு!
'அங்கு'தான்.

பொங்கலின் பின் வருவேன்
பொறுமையாய்க் காத்திருப்பீர்.
அதற்குள் முடிந்தால்
'அங்கு' வருவீர்.

இதற்கிடையில்....
நத்தார் வரும்
புத்தாண்டு மலரும்
பொங்கலும் வரும்.
சிலருக்குப் பிறந்தநாள் வரும்
மணநாளும் வரும்.
அனைத்திற்கும்
அனைவருக்கும்
என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

மீண்டும் சந்திக்கும் வரை நன்றி கூறி விடைபெறுவது....
இமா க்றிஸ் _()_

10 comments:

  1. அறுசுவையிலும் கலக்க வாழ்த்துக்கள்...

    பாராட்டுக்க்கள்..

    ReplyDelete
  2. அன்பின் இமா கிறிஸ் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. மீண்டும் சந்திப்போம் சகோதரியாரே

    ReplyDelete
  4. நேற்று நடந்ததை எண்ணி எண்ணி மகிழ்கிறேன் இமா....!

    ReplyDelete
  5. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள் இமா :) - வனிதா

    ReplyDelete
  6. ம்ம்ம்....வீட்ட பூட்டிட்டு எங்க கெளம்பிட்டீங்க? போற வழியில இங்க http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_5109.html கொஞ்சம் வந்துட்டு போறது !

    ஒரு சந்தேகம் , 'நத்தார் வரும்'தான் அது. நான் ஒன்றை நினைத்தேன், ஆனால் அதுவா இருக்காதுன்னு தெரியுது...அத மட்டும் என்னன்னு சொல்லிடுங்க. உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. Thanks a lot தனபாலன், ஜெயக்குமார் & Cheena Sir.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா