Friday 20 April 2012

Imma is Spring Cleaning


இந்தப் படம் கண்ணில் பட்டதும், முன்பொரு இடுகையில் கொடுக்கப்பட்டிருந்த மகியின் பின்னூட்டம் நினைப்பு வந்தது. இன்று பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றிற்று.

'ஆடத் தெரியாதவள் அரங்கு கோணல் என்றாளாம்; வரையத் தெரியாதவள்... model கோணல் என்றாளாம்.' ;)))

14 comments:

  1. நல்லாத்தான் வரைந்திருக்கிறீர்கள், இமா.

    கோணலாக இருந்தால் தான் அது படமாகவும், மனிதராகவும், இயற்கையாகவும் இருக்க முடியும்.

    எவ்வளவு ஒய்யாரமாக தலையணிக்கும் தலைக்கும் இடையே கையை வைத்துக்கொண்டு, கால் மேல் கால் போட்டு, இயற்கையாகப் படுத்திருப்பது போல அழகாக வரைந்துள்ளீர்கள்! ;)))))

    மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ;) தாங்ஸ் அண்ணா.

      இப்போ கூட 'ஒய்யாரமாக' டீ வீ பாக்குறாங்க. ;) என் கையில் பேப்பர் பென்சில் கண்டால் எழுந்து ஓடிருவாங்க. ;)

      Delete
  2. avvv...நான் சொல்வதை ரெம்ப நினைவில வைச்சிக்கறீங்க போலருக்கே றீச்சர்??இனி எது சொன்னாலும் யோஓஓஓஓஓசிச்சுதான் சொல்லணும் போலிருக்கே??! :))))))))

    ரேடியோவில என்ன பாடல் கேக்கிறாங்க திரு.இமா?! ;) அழகா வரைந்திருக்கீங்க. அந்த மாடல்-விக்கி இணைப்பு என்னன்னு புரில.ரொம்ப தீவிரமான தமிழா இருக்குது! :)

    ReplyDelete
    Replies
    1. ஹிக் கிக்... ;)
      இனிமேல்... யோசிச்சு சொல்லலாம்.
      முன்பே சொன்னதையும் யோசிக்கலாம். ;)

      அப்போல்லாம் நியூஸ் மட்டும்தான் மகி.

      எனக்கும் புரியல அந்தத் தீவிர தமிழ். கண்டேன்; பகிர்ந்தேன்.

      Delete
  3. //'ஆடத் தெரியாதவள் அரங்கு கோணல் என்றாளாம்; வரையத் தெரியாதவள்... model கோணல் என்றாளாம்.' ;)))
    இந்த புதுமொழியும் நல்லாயிருக்கு,படமும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  4. கைவினை நிபுணர் என்று தெரியும் தற்போது
    பெரிய ஓவியரும் ஆகிவிட்டார் இமா
    ம் சூப்பர் பென்சில் ஓவியம்

    ReplyDelete
    Replies
    1. தாங்ஸ் சிவா.... சாதனா யார் என்றுதான் சொல்லவில்லை இன்னும். ;)))

      Delete
  5. அழகிய ஓவியம் ஒய்யாரமாய் படுத்திருப்பது போல் சூபப்ர்

    ReplyDelete
    Replies
    1. தாங்ஸ் ஜலீ.

      நீங்கள் அந்த 'pin' பற்றி அனுப்பிய பதில் பார்த்தேன். நன்றி.

      Delete
  6. நல்லா வரைந்திருக்கிறிங்க இமா..உங்க மாணவர்களுக்கு டிராயிங் மாஸ்டர் ஆகவும் இருக்கிங்களோ...

    ReplyDelete
    Replies
    1. இல்லை ராதா, ஊரில் மட்டும் சில வகுப்புகளுக்கு எடுத்து இருக்கிறேன்; இங்கு இல்லை.

      இப்போ உள்ள சின்னவர்கள் திறமையைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, வெகு கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள் எல்லாவற்றிலும்.

      வருகைக்கு மிக்க நன்றி. :)

      Delete
  7. இந்த முகத்தை எங்கேயோ பார்த்த முகமா இருக்கே ..!! :-))))

    ReplyDelete
    Replies
    1. ம்.. இருக்கும், இருக்கும். ;))

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா