Thursday 19 October 2017

Obituary Notice of Mrs. Anthonia Jeyanathan

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Mrs. Anthonia Jeyanathan passed away peacefully at
Elizabeth Knox Home and Hospital, Auckland,New Zealand on the 18th of October 2017.
Anthonia was born on the 11th June 1936, in Batticaloa, Sri Lanka to Sebastiampillai and Sebamalai. She served as a teacher of Tamil at St Theresa's Convent (Batticaloa), St Mary's College (Trincomalee) and retired from service in 1985 after teaching at St Joseph's College, Trincomalee.
Anthonia is the beloved wife of Sevastianpillai Jeyanathan; loving mother of Immaculata Christopher Williams & Dr. Hilary Jeyaranjan; mother-in-law of Johnpillai Christopher Williams & Dr. Shanthi Jeyaranjan and much loved grand-mother of Allen Christopher Williams, Arun Christopher Williams & Dr Thivya Jeyaranjan.
Visitation will be from 2.00 p.m until 4.00 p.m on Sunday, 22 October 2017 at Davis Funerals, 400 Dominion Road, Mt Eden, Auckland.
A requiem mass for Anthonia will be celebrated at Our Lady of the Sacred Heart Church, Banff Avenue, Epsom on Wednesday, the 25th of October at 11.00 am and will be followed by a private cremation.
Dr. Hilary Jeyaranjan ( +64 274740303 )
Mrs. Immaculata Jeyam Christopher Williams (Jeya Jesu / Imma Chris) ( +64 21 1712348)
Image may contain: 1 person, smiling

16 comments:

  1. Replies
    1. மிக்க‌ நன்றி சகோதரரே! ஒவ்வொரு சிறிய‌ ஆறுதற் செய்தியும் மிகப் பெரிய‌ ஆறுதலைத் தருகின்றது. உங்கள் நலனுக்காக‌ என் பிரார்த்தனைகள்.

      Delete
  2. May her soul rest in peace .our deepest condolences.
    please know that you are in our thoughts and prayers .

    ReplyDelete
    Replies
    1. Thanks for letting Appaavi know too. :-) She has been chasing after Mum for a while when Mum first started posting on internet.

      Thanks Angel for the caring words and prayers. Sorry I am replying this late. ;(
      <3

      Delete
  3. ஜெபா ஆன்ரியின் ஆத்மா அடையப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அங்க‌ பழைய‌ போஸ்ட் எல்லாம் பார்த்தன். ஆரம்பத்தில‌ செபா எண்டேதான் கூப்பிட்டிருக்கிறீங்கள். :‍) உங்களோட‌ நல்ல‌ விருப்பமாக‌ இருந்திருக்கிறா மம்மி. மம்மிக்கு நிறைய‌ சின்னச் சின்னச் சந்தோஷங்களைக் குடுத்து அவட‌ வாழ்க்கையில‌ நீங்களும் பங்கு எடுத்திருக்கிறீங்கள்.

      அனைத்திற்கும் என் அன்பு நன்றிகள் அதீஸ். <3

      Delete
  4. அம்மாவின் ஆன்ம சாந்திக்கு எங்களின் பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
    Replies
    1. என் அன்பு நன்றி அனுராதா. உங்கள் நலனுக்காக‌ என்றும் என் பிரார்த்தனைகள் இருக்கும்.

      Delete
  5. செபா அம்மாவின் ஆன்மா சாந்தியடைப்பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரார்த்தனைகளுக்கு நன்றி ப்ரியா. ஃபோனை சாஜ் இறங்க‌ விட்டுட்டன் அன்று. ;((( மன்னிச்சுக் கொள்ளுங்கோ! இங்க‌ கொஞ்சம் வேலை குறைய‌ திரும்பக் கதைக்கலாம்.

      Delete
  6. இமா,

    அம்மாவின் ஆத்மா சாந்தியடைய என்னுடைய வேண்டுதல்களும் !
    :((

    ReplyDelete
    Replies
    1. என் அன்பு நன்றிகள் சித்ரா. உங்கள் நலனுக்காக‌ நானும் பிரார்த்திப்பேன். <3

      Delete
  7. My heart felt condolence to you and your family and May her soul rest in peace amen

    ReplyDelete
  8. அவர்களோடு இத்தனை ஆண்டு காலம் உடன் வர உங்களுக்கு கொடுத்து வைத்திருக்கிறான் ஆண்டவன்,மனதை தேற்றிக் கொள்ளுங்கள் இமா.அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  9. இமா, உங்கள் தாயின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரின் பிரிவை தாங்கும் சக்தியை உங்கள் தந்தைக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அளிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா