Thursday 21 December 2017

யார் இவர்?


இவரைப் பற்றி....


அறிந்தவர்கள் விபரம் சொல்லலாம். 

7 comments:

  1. puzzling world newzealand ல உக்கார்த்திருக்கார்

    ReplyDelete
  2. Replies
    1. இமாவைக் காத்த‌ இனிய‌ இத‌யமே! நன்றி. ;))

      போனோம், பார்த்தோம், ரசித்தோம். மேஸ் பக்கம் தொலைந்து போய் திரும்ப‌ முடியாமல் அலைந்ததில் நேரம் போய்விட்டது. பிறகு கோணல் அறைகளில் சற்று அதிக நேரம் செலவளித்தாயிற்று. இவர் கிட்டத்தட்ட‌ விடைபெறும் நேரம்தான் கண்ணில் பட்டார். வேலியைக் காணும் வரை யாரோ ஆறுதலாக‌ அமர்ந்திருந்து காப்பி அருந்துவதாகவே நினைத்தேன். விபரம் தெரியாமல் படத்தை மட்டும் சுட்டுவிட்டுக் கிளம்பிவிட்டோம். இப்போ யார் என்று புரிகிறது ஏஞ்சல். அங்கு என் கண்ணில் பட்டிருந்தது இவரது சற்று இளவயதுப் புகைப்படம்தான்.

      கையிலிருக்கும் படங்களோடு ஒரு இடுகை பதிவிட‌ வேண்டும். நாளை என்பது பொய். :‍) இங்கு விபரம் அறியக் காத்திருக்கும் நட்புகளுக்காக‌ விரைவில் செய்தாக‌ வேண்டும்.

      Delete
  3. யார் இவர்? தெரியலையே! :)

    ReplyDelete
  4. நான் அறியவில்லையே...:-[
    அதனால் விபரம் சொல்லவில்லை...:-D

    ReplyDelete
  5. அறியவில்லையே:(
    அதனால் விபரம் சொல்லவில்லை..:))

    ReplyDelete
  6. அறிந்துகொள்ளக் காத்திருக்கிறேன் சகோதரியாரே

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா