Tuesday 14 January 2020

பொங்கல் வாழ்த்துக்கள்

இடுகைகள் வெளியிட்டுப் பல மாதங்கள் ஆனது போல் தோன்றுகிறது. நீளமாக விடுமுறை எடுத்துவிட்டேன். என்னென்ன செய்தேன் என்பதை நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துகொள்கிறேன்.

இப்போது... அனைவருக்கும் இனிய புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துக்கள்.

6 comments:

  1. இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. உங்களுக்கும் வாழ்த்துகள் இமா.

    ReplyDelete
  3. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பதிவு. பதிவுகள் தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. தொடரவே விருப்பம். பார்க்கலாம். :-)

      Delete
  4. வாழ்த்திய சரவணன், தனபாலன், ப்ரியா மூவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா