Wednesday 4 August 2010

நலம் பெற வேண்டுகிறேன்!!

65 comments:

 1. ஹைய்யா..நான்தான் 1st -ஆ??

  ReplyDelete
 2. அதுசரி,யாருக்கு என்னாச்சு? எதுக்கு லேபிள்-ல கண்ணடிக்கிற ஸ்மைலி? ஒண்ணும் புரியல இமா! வரவர ரெம்ப குழப்பறீங்க நீங்க! grrrrrrrrrrrrr!

  ReplyDelete
 3. //அதுசரி,யாருக்கு என்னாச்சு? எதுக்கு லேபிள்-ல கண்ணடிக்கிற ஸ்மைலி? ஒண்ணும் புரியல இமா! வரவர ரெம்ப குழப்பறீங்க நீங்க! grrrrrrrrrrrrr!//
  நல்லா கேளுங்க மகி. எனக்கு போன பதிவு மண்டையை பிச்சு பிச்சு... ஒண்ணுமே மிச்சமில்லை. இப்ப இந்த பதிவு????
  ஜெய், சந்தனா இருவருக்கும் மட்டுமே விளங்கும். வந்து விளக்கம் சொல்வார்கள்.

  ReplyDelete
 4. ஹைய்யா..நான்தான் 1st -ஆ??

  --no no

  நான்தான் 1st..vadai enakuathan...ungaluku vadai ellai magima.hm ok.imma 10vadai ketti chatinioda parcell panidunga..

  tata..
  byebye..
  அதுசரி,யாருக்கு என்னாச்சு?--sari yara eruntha enna.."pillayarappa,jesus,allah ellarum avangalai kunappaduthividugnal"
  hm samikita vendikiten sari aidum..

  varata..

  ReplyDelete
 5. ஹேஏஏஏஏஏஏஏஏஏய் எனக்குப் புரிஞ்சிடுச்சு. ஆனா சொல்ல மாட்டேனே! சொன்னா எனக்கு get well soon card அனுப்ப வேண்டி வந்துடும் :-(

  எனக்குத்தான் வடை சட்னி பிஸ்ஸா பர்கர் எல்லாமே. அந்த ஆரஞ்ச் மட்டும் போனா போகுது அவருக்கே கொடுத்துடுங்க :-)

  ReplyDelete
 6. எனக்கும் ஒன்றுமே புரியவில்லை...யாருக்கு என்ன ஆச்சு இமா..ஏன் இப்படி ...

  ReplyDelete
 7. எல்லோரும் சொல்வார்கள் ஆனால் செய்ய மாட்டார்கள், இமா நீங்க செய்து காட்டூறீங்களே:) மேலே வைங்கோ!!!

  சில பேர் குதிரையை வித்துட்டு பட்டாம்பூச்சியில் சுத்துகினம். குதிரைக்கு அடிப்பட்டு போச்சாம்:)))))

  ReplyDelete
 8. கலக்கல் கமலா போல் இம்சை இமாவா??? :))) எல்லோரும் இவ்வளவு டென்ஷனா ஆயிட்டாங்கோ பாருங்கோ:)))

  ReplyDelete
 9. ஸ்ஸப்பா முடியல எல் போர்ட் பீ ட்ரான்ஸ்லேட் ப்ளீஸ் கம் ஆன் த ஸ்டேஜ்

  ReplyDelete
 10. ஹாஹ்ஹா.. நானும் கண்டுபிடிச்சிட்டேன்.. போட்டு உடைக்காம விடறதில்ல..

  வசந்த் எங்கயிருக்கீங்க.. இமா உங்களுக்கு எங்களோட ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க.. நாஞ் சொன்ன கெட் வெல் கார்டும், பூச்செண்டும்.. கூட ஜெய்லானியோட லெமன் ஜூசும் (ஜூசு மட்டும் வேண்டாம்ன்னு சொல்லிப் பாத்தேன்.. கேக்கல).. விரைவாக ஆஸ்பத்திரியில இருந்து வீடு வந்து சேருங்க :))

  ReplyDelete
 11. அடப்பாவிகளா பயங்கற லொள்ளு பா(ர்)ட்டிக கிட்ட சிக்கிகிட்டேனே சந்தூ நரநரநர......

  ReplyDelete
 12. இது இமாவோட அன்பு வசந்த்.. தவறா ஏதும் எடுத்துக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. நன்றி..

  ReplyDelete
 13. அவங்க இன்னமும் பாட்டி ஆகல.. :)) ஆன்டி தான்..

  ReplyDelete
 14. ஹா ஹா வசந்த். ஹைஷ் அண்ணா கமெண்ட் படிச்ச பின்னுமா புரியல :-)

  இதெல்லாம் இந்த க்ரூப்ல சகஜம். நீங்களும் உங்க லொள்ளுகளோட ஜோதியில ஐக்கியமாயிடுங்க :)

  ReplyDelete
 15. சே சே பார்த்ததுமே எனக்கு புரிஞ்சுச்சு சும்மா கலாட்டாக்கு...

  சரி சரி மீதி கும்முறவங்க கும்முங்கப்பா வேலைக்கு கிளம்பிட்டேன் வந்து வாங்கிக்கிறேன்...

  ReplyDelete
 16. ஆ.. கவி.. நீங்களும் இங்க தான் இருக்கியளா?

  ReplyDelete
 17. போய் வாங்க.. நலம் பெற வேண்டுகிறோம்.. :))

  ReplyDelete
 18. //சே சே பார்த்ததுமே எனக்கு புரிஞ்சுச்சு சும்மா கலாட்டாக்கு//

  அடடா வசந்துக்கு மீசையில மண் ஒட்டவே இல்லையே :)

  ReplyDelete
 19. :))) இமா.. வர்றதுக்குள்ள குறைஞ்சது 25 ஆவது ஆக்கிடறோம்.. புதிய சாதனைக்காக டிஷ்யூ கையோட எடுத்துகிட்டு வாங்க :)

  ReplyDelete
 20. ஓஹ் இன்னும் அஞ்சுதான் இருக்கா

  ReplyDelete
 21. அய்யோ நாலுதான் இருக்கு

  ReplyDelete
 22. அடடா மூணாயிடுச்சே

  ReplyDelete
 23. இன்னும் ரெண்டுதானா

  ReplyDelete
 24. ஹையா 25வது கமெண்ட் என்னோடதுதான். எனக்குதான் பாயாசம் ஐஸ்க்ரீம் எல்லாம் :-)

  ReplyDelete
 25. இது அநியாயம்.. நான் அந்தப் பக்கம் போயிட்டு வரதுக்குள்ள இப்பிடி தப்பாட்டம் ஆடிப் போட்டீங்களே..

  ReplyDelete
 26. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

  ReplyDelete
 27. சரி, நான் தூங்கப் போறேன்.. குட்டு நைட்டு..

  ReplyDelete
 28. குட்டு நைட்டு.

  ReplyDelete
 29. ஒண்ணுமே புரியல உலகத்திலே..
  இமாவின் உலகத்திலே.

  ReplyDelete
 30. //ஒண்ணுமே புரியல உலகத்திலே..
  இமாவின் உலகத்திலே.// செபா மேம் எனக்கும் தான்..

  ReplyDelete
 31. Get well soon Immaa.

  இன்னும் குறையேல்லையோ? இப்போ எத்தனை நாளாகிவிட்டது? தூர இருந்துகொண்டு எங்களால ஒரேஞ் எல்லாம் உரிச்சு உரிச்சுத் தரமுடியாதே:(((.

  //சில பேர் குதிரையை வித்துட்டு பட்டாம்பூச்சியில் சுத்துகினம். குதிரைக்கு அடிப்பட்டு போச்சாம்:))))) /// ஆஆஆஆ.... இதுக்குள்ள இது வேறயோ:),

  தலைப்பை பார்த்தீங்களோ மக்கள்ஸ் “வாழ்த்தாம்” , குறை நினைக்காமல் அதை “பிரார்த்தனை” என மாத்திப்படியுங்கோ.

  இதுக்குத்தானாக்கும் நான், இப்பத்தான் ஒரு கறுத்த பெரீஈஈஈய குதிரையைக் கனவில கண்டு பயந்து முழித்து..... ஸ்ரெயிட்டா இங்க வந்திருக்கிறேன்.

  கவி, சந்து....... நல்லா குட்டீஈஈஈஈஈஈ குட்டீஈஈஈஈஈ நித்திரைகொள்ளுங்கோ....:) உஸ் முடியல்ல:))

  ReplyDelete
 32. ஹையா 32வது கமெண்ட் என்னோடதுதான். எனக்குதான் 3பாயாசம் 10ஐஸ்க்ரீம் எல்லாம் :-)

  ReplyDelete
 33. சரி, நான் தூங்கப் போறேன்.. குட்டு நைட்டு-ok goodu night...appada konja nerathuku nama commenta potu kumikalam eppudi...

  ReplyDelete
 34. ஒண்ணுமே புரியல உலகத்திலே..
  இமாவின் உலகத்திலே.--hmhkum enaku matum purithakum..

  etho ellarum comments potu erukanga..so nanum podren..godavuley yaravathu enna achu endru konjam kadhaiungaleyen...
  உஸ் முடியல்ல:))

  ReplyDelete
 35. :))) இமா.. வர்றதுக்குள்ள குறைஞ்சது 25 ஆவது ஆக்கிடறோம்.. புதிய சாதனைக்காக டிஷ்யூ கையோட எடுத்துகிட்டு வாங்க :)

  ---enna ethu china pula thanama erukku....epo podrathu 34vathu comentakkum.

  tata.byebye

  ReplyDelete
 36. "எனக்குத்தான் வடை சட்னி பிஸ்ஸா பர்கர் எல்லாமே. அந்த ஆரஞ்ச் மட்டும் போனா போகுது அவருக்கே கொடுத்துடுங்க "
  NO NO NO.
  hm asKku pisKku..enakuthan ellam..
  IMAMA avangalku ethum kuduthenga avlothan cholipuiten.

  ReplyDelete
 37. அது ஒன்னுமில்ல போன பதிவுல வந்த கமெண்ட பார்த்து குளிரடிச்சிருக்கும் இமா மாமிக்கு அதான் தானே போட்டுகிட்டாங்க ஹா.....ஹா......

  ReplyDelete
 38. இது ஆரஞ்சா இல்ல அதிராவிட தக்காளியா ஹி...ஹி..

  பாத்துங்கோ..!!கவனம் ச்சே..எதை பாத்தாலும் அதே சந்தேகமாவே இருக்கு

  ReplyDelete
 39. //கலக்கல் கமலா போல் இம்சை இமாவா??? :))) எல்லோரும் இவ்வளவு டென்ஷனா ஆயிட்டாங்கோ பாருங்கோ:)))//

  கிட்னி யூஸ் பன்றவரை இன்னும் கானலையே .ஓரு வே(வாலை)லை மரத்துலையே தூங்கிட்டு இருக்காரா..

  ReplyDelete
 40. //. இமா உங்களுக்கு எங்களோட ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்காங்க.. நாஞ் சொன்ன கெட் வெல் கார்டும், பூச்செண்டும்.. கூட ஜெய்லானியோட லெமன் ஜூசும் (ஜூசு மட்டும் வேண்டாம்ன்னு சொல்லிப் பாத்தேன்.. கேக்கல).. விரைவாக ஆஸ்பத்திரியில இருந்து வீடு வந்து சேருங்க :)) //

  அது லெமன் தான் ஓரன்ஞ் கலர் பெயிண்ட் அடிச்சி இருக்கு. ஹா..ஹா..

  ReplyDelete
 41. ம். மகிதான் வடை & சட்னி. ;)

  //யாருக்கு என்னாச்சு?// கிக்க் கிக்
  //எதுக்கு லேபிள்-ல கண்ணடிக்கிற ஸ்மைலி?// கிக்க்கிக் கிக்
  //ஒண்ணும் புரியல இமா! வரவர ரெம்ப குழப்பறீங்க நீங்க!// இஸ் இட்!! ;)))

  ;) @ வாணீ @ //ஒண்ணுமே மிச்சமில்லை.//

  ReplyDelete
 42. 6 பின்னூட்டம்!! போட்ட சிவாவுக்கு 6... செரிலாக். ;D
  கூட்டுப் பிரார்த்தனைக்கு நன்றி சிவா. ;DD

  அதே போல் 6 பின்னூட்டம் போட்ட ஜெய்லானிக்கு 6 ஆரஞ்சு தக்காளி. ;)

  11 பின்னூட்டம் போட்டு உலக சாதனை படைத்த கவிக்கு பாயாசம், ஐஸ்க்ரீம், பீட்ஸா, பர்கர் என்று கேட்ட அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள். ;)

  ReplyDelete
 43. ஹேஏஏய் ;)))) கவி கத்தின கத்து... காதில தேனாய்ப் பாய்ந்தது. ;)

  என் ஆஸ்தான ட்ரான்ஸ்லேட்டருக்கும் ம.பொ.ர விளங்கிற ஆட்களுக்கும் என் பாராட்டுக்கள். (ஆனால் என்னை இம்சை என்கிற ஆட்கள் மட்டும் நல்...ல பிள்ளைகள்.) ;)

  ட்ராஸ்லேட்டரே! எங்கயோ போய்ட்டீங்க. மிக்க நன்றி. உங்கள் அளவுக்கு ஒருவரும் இல்ல... ;)) மேல வைங்கோ...

  ReplyDelete
 44. கீதா & ஸாதிகா யோசிக்காதீங்கோ. சந்தனா சொன்னதுதான். ;)

  Sorry Mum. I'll explain everything over the phone tonight. என்ன செய்ய! என்னைக் குழப்படியா வளர்த்து விட்டிருக்கிறீங்கள். அனுபவியுங்கோ. ;)))

  அதீஸுக்கும் முடியலயாமா!! அப்ப... அவவுக்கும் ஒரு கெட் வெல் கார்ட் அனுப்பிருவோம். ;))

  ReplyDelete
 45. வசந்த்,

  //விரைவாக ஆஸ்பத்திரியில இருந்து வீடு வந்து சேருங்க :))// ரிப்பீட்டட் ;)

  //நரநரநர.// டொக்டரை விட்டு ஊசிதான் அடிக்க வேணும் போல இருக்கு. ;)

  கோபிக்காதைங்கோ. என்னில பிழை ஒண்டும் இல்ல. நேரம் இல்லை எண்டு காலைல 3 படத்தைப் போட்டு விட்டுப் போனேன். ;)) 'L'லாரும் தங்கட விருப்பத்துக்கு என்ன என்னவோ சொல்லுகினம். ;))))
  (ஆனால் உண்மையைத்தான் சொல்லுகினம்.) ;)

  ReplyDelete
 46. சந்தூஸ், //அவங்க இன்னமும் பாட்டி ஆகல.. ஆன்டி தான்.. // எப்புடீ இப்புடீ!! அட! அட! அட! ஆச்சர்யமா இருக்கே!! :))

  //Get well soon Immaa.// எ.கொ.அ.இ!! எனக்காகவும் ப்ரே பண்றதுக்கு ஆக்கள் இருக்கிறாங்கள். ;)

  ReplyDelete
 47. இத்தால் உலகத்தார் சகலருக்கும் அறியத் தருவது என்னவெனில்...

  எப்படி முயன்றும்... இது 'பொன்னான' பின்னூட்டம். ;)

  டிஷ்யூ ஃபாக்டரி ஒன்று வெள்ளத்தில் மூழ்குகின்றது.

  அதனுள் இருந்த இமாவோ...
  தங்கள் அனைவரதும் அன்பு வெள்ளத்தில் மூழ்கி...


  மூழ்கி....

  மூழ்கி...
  மூழ்..

  ;)

  மிக்க நன்றி. ;)

  ReplyDelete
 48. 1 தலைப்பு + 3 படம் + 1 லிங்க் + 1 ;) = 50 பின்னூட்டம்

  சாதனையா! இல்லையா! ;)

  ReplyDelete
 49. சூப்பர் சாதனைதான். வாழ்த்துகள்:)

  ReplyDelete
 50. எல்லாம் தங்கள் ஆசீர்வாதம். ;)

  ReplyDelete
 51. அப்போ நான்?:(((((( எனக்கு ஊசி வட:) கூட இல்லையோ?:((((

  ReplyDelete
 52. பேரைப் போட மறந்து போனனோ!! நினைச்சன்.. எப்படி இவ்வளவுக்கும் ஒழுங்காப் பதில் போடப் போறனோ எண்டு.

  மன்னிக்க வேணும் அதீஸ். ;(

  கரிசனமாய் என்னைக் 'கெதியாக் கிணறு எடுங்கோ' எண்டு சொன்ன ஒரே ஆள் நீங்கள்தான். ;)

  எதுக்கு இப்பிடி ஆமையர் மாதிரி வாயைப் பிடிக்கிறீங்கள்! உங்களுக்கு ஊசி வடை இல்ல. ஆமை வடை தந்திருக்கிறன். அடுத்த இடுகை பாருங்கோ. ;)))

  ReplyDelete
 53. 'கெதியாக் கிணறு எடுங்கோ' //// :))), அது குதிரைக்குத்தான் சொன்னது:), பயத்தில இமா பெயரை இணைத்துவிட்டேன் கிக்..கிக்...கிக்....

  ஆ...... மை..... வட:)))), ஒருவருக்கும் தரமாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

  ReplyDelete
 54. இமா யாருக்கு என்ன ஆச்சு?? ஒன்னும் புரியலை ஏன் இந்த தலைப்பு??? ஹா ஹா இமாவை குழம்ப வச்சுட்டேன்...

  ReplyDelete
 55. இப்பவெல்லாம் இமாவின் வலைப்பூவில் ஒரே குழம்ப்மாகவே இருக்கு. இருந்தாலும் நானும் ட்ரை செய்து பார்த்தேன். 1 ந்னுமே விளங்கல்வில்லை. சரி என்னை மாதிரி புரியாத புதிருங்களாகக கொஞ்சம் புரியும் படியா சொல்லுங்கோ இமா. ரொம்ப மண்டை வெடித்துவிடும் போல் உள்ள்ளது.

  ReplyDelete
 56. விஜி முந்தைய பதிவு மற்றும் பின்னூட்டங்களையும் படிச்சுட்டு இங்க வாங்க நல்லா புரியும். அப்புறம் முந்தைய பதிவு புரியலேன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல :)

  ReplyDelete
 57. ஹி ஹி.. அம்பத்தொம்போது வந்தாச்சு :) அதயக் கொஞ்சம் ரவுண்ட் அப் பண்ணிடலாம்ன்னு :)

  கடவுளே.. இந்த பின்னூட்டமும் யாருக்கும் புரியக் கூடாது.. :))))))))))))))))

  ReplyDelete
 58. கருத்துரைகள் அறுபது ஆயிற்றா?
  விரைவில் சதமடிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 59. 62,63,64,65,66,67,68,69,70,71,82,93,94,95,96

  appada 97,98,99..vathu

  ReplyDelete
 60. hey hey

  nanthan 100vathu..comments potuerken

  ReplyDelete
 61. என்ன அதிரா! இவ்வளவு சொல்லியும் வடையை மிஸ் பண்னீட்டீங்கள் போல. ;)

  //ஹா ஹா இமாவை குழம்ப வச்சுட்டேன்...// நம்பிக் கொண்டு இருங்கோ மேனகா. ;))

  வலைப்பூவில் குழப்பமில்ல விஜி. நீங்கள் அப்பப்போ மட்டும் எட்டிப் பார்த்து விட்டு ஓடுவதால் வந்த குழப்பம். ;) கவி சொன்னது போல் செய்யுங்கள். புரியும். அப்படியே பூங்கதிர் தேசத்துக்கும் ஒரு விசிட் அடியுங்கள்.

  ReplyDelete
 62. விஜிக்கு உதவியமைக்கு நன்றி கவி. ;)

  மம்மிக்கே விளங்கீட்டுது சந்தனா. ;))

  m. Tkz Mum. ;)

  பயங்கரமாக கமண்ட் போட்டு இருக்கிறீங்க சிவா. நன்றி. ;) (உங்களுக்கு அமைந்த கணக்கு டீச்சர் கணக்குல வீக்.) ;)

  ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா