Monday 28 May 2012

ஹையா! எமர்ஜன்ஸி கடந்தாச்சு ;)

கொஞ்ச காலமாக அடிக்கடி வந்து பார்த்துப் போகிறேன், புதிதாக யாராவது பின்தொடர இணைந்திருக்கிறார்களா என்று. இன்று பார்க்கையில் நிம்மதிப் பெருமூச்சொன்று வந்தது. ;D

வேறொன்றுமில்லை எங்கள் அவசர அழைப்பு இலக்கம் 111. அதுதான் இதுவரை பின்தொடர்வோர் எண்ணிக்கையாக இருந்தது. இன்று 112 ஆகி இருக்கிறது. ;))

பின்தொடரும் அனைவருக்காகவும் அன்போடு....
 மு.கு
இதனை நான் அலங்கரிக்கவில்லை. ;D

24 comments:

  1. congrats imma

    for 112:)))

    ReplyDelete
  2. சரி நான் வந்து சேர்ந்ததுக்கு பூக்கொடுத்தீங்க நன்றி அப்படியே கொஞ்சம் பாட்டும் போடுங்கோ இமா!

    ReplyDelete
    Replies
    1. :-) _()_ வருகைக்கு நன்றி நேசன்.
      பாட்டோ!! அதிராவைத்தான் உதவிக்குக் கூப்பிடவேணும் நான். ;)

      இந்தப் Māori பாட்டைக் கேளுங்கோ. குரல், இசை எல்லாமே அற்புதமாக இருக்கும். http://www.youtube.com/watch?v=9GXua6gD4Hc&feature=related

      பாடலைப் பற்றிய மேலதிக விபரங்களுக்கு... http://en.wikipedia.org/wiki/Pokarekare_Ana

      Delete
  3. //ஹையா! எமர்ஜன்ஸி கடந்தாச்சு ;)///

    என்ன இமா என்னாச்சு?:) அண்டைக்கு டவல் அடுக்க ஸ்டூலில ஏறுவேன், எட்டாவிட்டால் வோஷிங் மிஷினிலயும் ஏறுவேன் என்றீங்க:)) அதுதானாக்கும் எனப் பதறிப்போயிட்டேன்:)))... இதுக்குத்தான் சொல்றது கண்டபடி ஏறாதீங்க என:))....

    அவ்வ்வ்வ்வ்வ்வ்.... அவ்வ்வ்வ்வ்வ்.. என்னால ஓட முடியேல்லை சாமீஈஈ.:)). ஞ்ஞ்ஞ்சூஊஊஊ கீரீஈஈஈஈஈ... மகீஈஈஈஈஈஈஈ.... வான்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. ஆபத்துக்குப் பாபமில்லை யெல்ப் மீ பிளீஸ்ஸ்ஸ்:)))

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு ஊஊஊ மகி ஈஈஈ வான்ஸ் ஸ்ஸ் எல்லாரும் ஓடி வாங்கோ பூஸ தேம்சுல தள்ளி விட நேரம் வந்தாச்ச் ஓட முடியல்லையாம் எங்கிருந்தாலும் ஒடனே வாங்கோ ஓஓ :))

      Delete
    2. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கிரி அக்கா ...

      மீ குருவை காப்பாற்றிப் போடுவேன் .....

      Delete
  4. //மு.கு
    இதனை நான் அலங்கரிக்கவில்லை. ;D//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பார்க்கவே தெரியுதே:)) எவ்ளோ அழகூஊஊஊஉ.. அதை வேறு சொல்லியும் காட்ட வேணுமோ?:))

    ReplyDelete
    Replies
    1. ம்... சொல்லாட்டில்... ஒவ்வொரு ஆளா வந்து 'வடிவாச் செய்திருக்கிறீங்கள் இமா,' என்று சொல்ல, நானும் ஒவ்வொரு ஆளாக மறுப்புப் பதில் தட்டவேண்டி வரும் எல்லோ!

      Delete
  5. haha...யார் அந்த நல்லவர்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா .. மீ தான் அந்த நல்லவள் ...

      நம்புங்க அங்கிள் .....இது உங்கட பொன்னி மேல் ஆணை .....



      வாழ்த்துக்கு மிக்க நன்றி !!!

      Delete
    2. ;)) உலகத்தில இருந்த குழப்படிகள் காணாததுக்கு நீங்களும் வந்திருக்கிறீங்கள். ;) வாங்கோ... நல்வரவு கலை.

      Delete
    3. அது சிவா இல்லை. ;D

      Delete
  6. 113 ஐ 114 ஆக ஆக்கிவிட்டேன் இமா.....
    அண்ண்ன் நினைத்தால் தங்கச்சிக்காக எதுவும் செய்ய முடியும் தானே.

    அன்புப்பரிசுக்கு மனமார்ந்த நன்றிகள், இமா.

    /மு.கு
    இதனை நான் அலங்கரிக்கவில்லை. ;D/

    இமாவால் இதைவிட இன்னும் சிறப்பாகவே செய்திட முடியும் என்பது என் நம்பிக்கை.

    ReplyDelete
    Replies
    1. ம்.. பூக்கள் கிடைத்தால் நிச்சயம் முயற்சிக்கலாம்தான். நன்றி அண்ணா.

      Delete
    2. ஆஹா! இப்பதான் பார்க்கிறன் அண்ணா. ;)))) ஒரே படம் போட்டு 2 ஐடீ வைச்சிருக்கிறீங்கள், என்ன!! ;D

      Delete
  7. டீச்சர் வாழ்த்துக்கள். பை எனி சான்ஸ் நானே நானா அந்த 111 ஆவது Follower ?

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்... நீங்கள் கனகாலமாகப் பின்தொடருகிற கெ.கி. ;))

      Delete
  8. mee க்கு புகழ்ச்சி என்டாலே கொஞ்சம் அலெர்ஜி ...'


    எனக்காக இப்படி ஒருப் பதிவா ...அவ்வ்வ்வ்

    மிக்க நன்றிங்க இமா அக்கா .....

    ReplyDelete
    Replies
    1. உங்கட குருவுட்ட கேட்டு... ஆன்டிஹிஸ்டமைன் டாப்லட் போடுங்கோ, சரியாகீரும். ;))

      என்னை உரிமையோட ;) அக்கா என்று கூப்பிடுறீங்கள், சிவாட்ட கேளுங்கோ... பிழையாப் பிழையாக் கதைச்சால் நங்க் எண்டு குட்டீருவன். ;)) இப்பவே சொல்லீட்டன் கலை. ;))))

      Delete
  9. ;)) வருகை தந்துள்ள, புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்.

    ஊ.கு
    போட்ட பதில் எதுவும் போக மாட்டேன் என்கிறது. ;( இதுவாவது போகுமா!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா