Tuesday 27 November 2012

வெஜிடபிள் பிரியாணி

புதினாச் செடியின் படம், வெஜிடபிள் பிரியாணி-ன்னு டைட்டில்!  இந்த ரெண்டுக்கும் என்ன சம்பந்தம்னு இந்நேரம் நீங்களே கண்டுபுடிச்சிருப்பீங்க..கரெக்ட்டா? பின்னே.. மகி'ஸ் ஸ்பேஸ் ரீடர்ஸ்-ஆ கொக்கா?! :))))))

13 comments:

  1. Thank you, thank you, thank you! :)

    Long live Mint pillai! :)

    ReplyDelete
  2. பூஸோ கொக்கோ?:)) தொடர்பதிவு பார்த்துப் பொயிங்கிட்டேன்:))http://gokisha.blogspot.co.uk/2012/11/blog-post_27.html

    ReplyDelete
  3. இது என்ன புதினா வளர்க்கும் போட்டியோ? எனக்கும் சொல்லி இருந்தா நானும் அங்கின கடையில இருக்கிறதை வாங்கியாந்து ஃப்லிம் காடியிருப்பனே.....:)

    ஹாஆ.... எல்லார் வீட்டு புதினாச்செடியும் நீயா நானான்னு ச்சும்மா போட்டிபோட்டுக்கொண்டு நிக்கினம்.
    பார்த்து, கண்ணுபட்டு கருகிடபோகுது. அப்புறம் அதுக்கு என்னை குத்தம் சொல்லீடப்பிடாது ஜொள்ளீட்டன்...;)))

    ReplyDelete
    Replies
    1. எனக்கு 'கண்' மூக்கில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. இது என் மூன்றாவது தொட்டி மட்டுமே. ;)

      Delete
  4. //ஹாஆ.... எல்லார் வீட்டு புதினாச்செடியும் நீயா நானான்னு ச்சும்மா போட்டிபோட்டுக்கொண்டு நிக்கினம்.// உப்பூடி எஸ்கேப் ஆகப்பூடா யங்மூன்.. ஆருடைய புதினா அயகு:))) எனச் சொல்லோணும்:))

    ReplyDelete
    Replies
    1. ம்.. நான் வரேல்ல இதுக்கு. இதுக்காக கீரை பிடுங்காமல் விட ஏலுமோ நான்!! ;)

      Delete
  5. பூஸோ கொக்கோ?:)) தொடர்பதிவு பார்த்துப் பொயிங்கிட்டேன்:))http://gokisha.blogspot.co.uk/2012/11/blog-post_27.html///

    karrrrrr

    ReplyDelete
  6. .. ஆருடைய புதினா அயகு:))) எனச் சொல்லோணும்:))//

    Mahima first.
    imama second
    ungalukku.......chonna adipeengal...:)me escape..

    ReplyDelete
  7. பேபி அதிரா
    உங்க வீடு அழகா இருக்கு
    இமா வீடு போல...

    ஆனால்..கமெண்ட் பாக்ஸ் இல்லையே

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா