Monday 12 November 2012

வாழ்த்துகிறேன்

இன்று தீபாவளி கொண்டாடும் இமாவின் உலக நட்புக்கள் அனைவருக்கும்... அன்பு வாழ்த்துக்கள்.

32 comments:

  1. பொஹொம்ம ஸ்துத்தி இமா! :)

    ReplyDelete
  2. அந்த குட்டி தீபம் அழகாய் இருக்கு இமா! மில்க் டாஃபிக்கு மறுபடியும் ஒரு பொஹொம்ம ஸ்துத்தி! :)

    ReplyDelete
    Replies
    1. m... wait... நல்..லா மாட்டிட்டீங்க.
      මහිට සුබ දීපාවලියක් වේවා. ;)) கிக்கிக்க்க்க் ;))))

      Delete
  3. இமா! மிக்க நன்றிம்மா வாழ்த்திற்கு..:)

    சந்தோஷத்திற்காய் கொண்டாடும்போது அன்பு மனம் மட்டுமே போதுமே. எல்லோரும் எல்லாப் பண்டிகைகளும் கொண்டாடலாம்...;)
    உங்களுக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், உண்மைதான் இளமதி.

      Delete
  4. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் என் அன்பு வாழ்த்துக்கள் சுரேஷ்.

      Delete
  5. Merci,kansha,Xièxiè,gracias,Valarey nanhi ,terima kasih
    :)))))))))))))

    இமா !!!

    ReplyDelete
    Replies
    1. Hahaa! இமா யாருன்னு நினைச்சீங்க அஞ்சூஸ்! சட்டென்று புடிச்சுட்டேன். ;)
      இருந்தாலும்.... மகி சொன்னதை உங்க லிஸ்ட்ல காணம். ;)
      आप प्रिय धन्यवाद. ;))))))))

      Delete
    2. Kia ora Angel. காலைல அவசரமா பதில் போட்டுட்டு போனேன். ம்... எல்லாம் வரைட்டியா, எங்க ஸ்கூல் பசங்க பேராட்டமா இருக்கே! ;)
      அது சரீ... நன்றி எதுக்காம்! நான் வளராம இருக்கிறதுக்கா!! கிக்கிக்க்க் ;D

      மலையாளம் குறைச்சு அறியும். ;D

      Delete
    3. மீயும் மலையாளம் பறையுமாக்கும்:))

      Delete
    4. ;))))
      நீங்கள் ஜேமன், ஃப்ரெஞ்ச் எல்லாம் பறைவியள் என்று தெரியும் அதீஸ்.

      Delete
  6. Milk toffee looks yummy ..could you please post the recipe

    i tried to make it ONCE bbbb...but !!!it stuck forever to the pan LOL!!

    ReplyDelete
    Replies
    1. //stuck forever to the pan// ஏன்!!

      ம்.. மேல இருக்கிறது குத்து மதிப்பு ரெசிபி, மறந்து போச்சுது. என் யூஷுவல் ரெசிபி (செபாவோடது) போஸ்ட் பண்ணுறேன்.
      வாணி நல்ல ரெசிபி ஒன்று போட்டு இருந்தாங்க. அதையும் ட்ரை பண்ணிப் பாருங்க.

      Delete
    2. எனக்கும் தெரியல இமா :))
      என் பழக்கம் ..ஒருமுறை சரி வராட்டி அப்படியே விட்டிடுவேன் ரிஸ்கெல்லாம் எடுக்கமாட்டேன் ....

      Delete
  7. இனிய தீபாவளி நல் வாழ்த்துகளுக்கும் +
    ஸ்வீட்ஸ்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், இமா.

    அன்புடன் VGK அண்ணா

    ReplyDelete
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இனிமையாகக் கொண்டாடி இருப்பீர்கள். தொடர்ந்து வரும் நாட்களும் இனிமையாக அமைய என் வாழ்த்துக்கள்.

      Delete
  9. டீச்சர் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் (ஏன் இப்போ வந்து வாழ்த்துறேன் ன்னு திட்ட கூடாது இங்கே தீபாவளி முடியுறதுக்கு இன்னும் 24 நிமிடங்கள் இருக்கு :))

    ReplyDelete
  10. //... wait... நல்..லா மாட்டிட்டீங்க.
    මහිට සුබ දීපාවලියක් වේවා. ;)) //


    இது சின்ஹலீஸ் நான் கண்டு பிடிச்சிட்டேன் :)) ஆமா இது புத்தாண்டு வாழ்த்துக்கு தானே சொல்லுவாங்க. (வந்திட்டாங்கையா விம் பார் ன்னு மகி சொல்லுறது நேக்கு கேக்குது:))

    ReplyDelete
    Replies
    1. ;)))))))))
      பாதி கண்டு ஓடிப் போச்சு. இது மகிக்காக நா...னே ஸ்பெஷலாக உருவாக்கினது. ;))))
      அது 'அளுத் அவுறுத்தக்' இது දීதீපාபாවவලිளி

      Delete
    2. Thanks. For the yelp:) Giri! Appreciated! :)

      @teacher, Tamil or English please.....

      Delete
    3. මහි - மஹி ට-ட(க்கு) සුබ - இனிய දීපාවලි(යක්) - தீபாவளி වේවා - ஆகுக. ;)

      Delete
  11. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஆசியா. :-)

      Delete
    2. இந்த மில்க் ரொபி எனக்கு சரிவராது:) ட்ட்ரை பண்ணினால்தானே சரிவரும்.. எல்லாம் ஒரு ஹெஸ்ஸிங் தான். ஆனா சீனி போடாமல் ரீயோடு, பிளேன் ரீயோடு சாப்பிடப் பிடிக்குமெனக்கு.

      வாழ்த்துக்களுக்கு மியாவும் நன்றி இமா.

      இருப்பினும் இம்முறை ஏன் அலங்கரிச்சு, தீபம் ஏற்றிப் படமெடுத்துப் போடவில்லை:(.

      Delete
    3. //சீனி போடாமல் பிளேன் ரீயோடு// எனக்கும் பிடிக்கும் அதீஸ்.
      நிறைய பூத்திருக்கு. வேற வேற ப்ளான்களும் நிறைய இருந்துது. ஆனால் நேரம்தான் இடிபாடா இருந்து. வேற வழி இல்லாமல் போக, இதையாவது போட்டு விடுவோமே என்று போட்டாச்சுது.

      Delete
  12. மிக்க நன்றி அம்மா. சந்தோஷமாகக் கொண்டாடியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா