Saturday 8 May 2010

தலைப்புக் கொடுங்கள்



என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. ;)
தலைப்புக் கொடுங்கள் பார்க்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
15 / 05 / 2010
ஒரு

தவிர்க்க இயலவில்லை, தடம் மாறிப் போய்விட்டேன். தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும்.
அத்துடன் கணணியிலும் ஏதோ பிரச்சினை. சுண்டெலி சிரமம் கொடுக்கிறார்.
பலமுறைகள் தட்டியும் முடிவுகள் காற்றில் போய் விட்டன. ;)
~~~~~~
வருகை தந்த சூர்யா, ஜெய்லானி,  அஹமது இர்ஷாத், வாணி, அனாமிகா, மதுமிதா, அதிரா, வனிதா, மகி, ஆனந்தி, ஜலீலா, சந்தனா, ஆஸியா, தளிகா, ஜீனோ, அம்முலு, மேனகா, செல்வி, ஆஸியா, அனானி ;) அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். ;) 
இதோ ஒரு குட்டி ட்ரீட். ;)

~~~~
பலரும் சக்கரம், சங்கிலியை வைத்தே ஓட்டி இருக்க வித்தியாசமாக வந்தவற்றுள் பிடித்து இருந்தது...
மாலை நேர உணவு - மாலை ஆனது  வனிதாவுக்கான பரிசு... விரைவில். ;)
மீண்டும் தாமதத்துக்கு மன்னிப்புக் கோரி விடைபெறுகிறேன்.
ஆதரவுக்கு நன்றி. 
- இமா

38 comments:

  1. :)

    // vanakkam \\

    ReplyDelete
  2. ஆ..ஆ.நா நெக்ல்ஸ் மாடல் ன்னு சொன்னதும் உடனே க்கிரியேட்டிவ்ஆ போட்டது .வாவ் சூப்பர்.

    ReplyDelete
  3. என்ன தலைப்பு கொடுக்கலாம்.

    இருங்க>>>>>ரூம் போட்டு யோசிச்சிட்டு வர்றேன்...

    ReplyDelete
  4. ;) வணக்கம் சூர்யா.

    ~~~~~~~~~~~

    ;) நன்றி ஜெய்லானி.

    ~~~~~~~~~~~

    அஹமது இர்ஷாத், ;) யோசிச்சு போட்டு வைங்க. காலைல வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. " எனக்கு பொழுது போகவில்லை " இது எப்புடி இருக்கு.

    ReplyDelete
  6. Wow!!! Nice

    ReplyDelete
  7. இது கொஞ்சம்
    புதுசா இருக்கே.

    ReplyDelete
  8. மகியில் கருவாகி
    இமாவில் உருவாகி
    பூவில் வெளிவந்து
    அதிரா பெயர்வைத்த
    அயகான “வீல்ஸ்மாலை”....

    ReplyDelete
  9. இமா..அதிரா கொடுத்த தலைப்பையே நானும் வழி மொழிகிறேன்! :)
    நன்றி அதிரா!

    ReplyDelete
  10. superaa irukku :)

    hmmm.. "Anivatha.. Appadiyae Saapiduvatha..??"

    idhu eppadi irukku, Imaa :D

    ReplyDelete
  11. இமா, வட்டிலப்பம் , என்னது , ஏதோ கிதுல் என்று எழுதி இருக்கீங்க.

    நீங்க வெல்லம் சேர்த்து செய்வீஙக்லா? எப்படி செய்யனும்.

    ReplyDelete
  12. எனக்கு வானதியின் தலைப்பு ரொம்பவே பிடிச்சிருக்கு!

    அதிராவின் தலைப்பு.. ஓக்கை.. :)))))))))

    நல்ல கற்பனை இமா.. என்னோட தேர்வு - சக்கரச் சங்கிலி :)) இதையே யாரேனும் ஆங்கிலத்தில் போட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல :))

    ReplyDelete
  13. sushi necklace

    -thalika

    ReplyDelete
  14. vanathy said...
    " எனக்கு பொழுது போகவில்லை " இது எப்புடி இருக்கு//// suupperrrrr

    எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
    எனக்கு வானதியின் தலைப்பு ரொம்பவே பிடிச்சிருக்கு!// நேக்கும்தாஆஆஆஅன்ன்ன் மீஈஈஈஈ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

    ReplyDelete
  15. //" எனக்கு பொழுது போகவில்லை "// நன்றாக இருக்கிறது வாணி. ;)

    ~~~~~~~~~~

    நன்றி அனாமிகா.

    ~~~~~~~~~~

    நல்வரவு & நன்றி மதுமிதா.

    ReplyDelete
  16. அதிரா, //“வீல்ஸ்மாலை”// வடைமாலை மாதிரியா!! ;) அழகாக இருக்கிறது மாலை. ;)

    ~~~~~~~~~~

    //நானும் வழி மொழிகிறேன்! :)// ப்ரைஸ்ல பாதி கேட்பாங்க அதிரா. பரவாயில்லையா மகி? ;)

    ~~~~~~~~~~

    //"அணிவதா.. அப்படியே சாப்பிடுவதா..??"// ம். ;) அணிந்து விட்டு ஒன்றொன்றாய்ச் சாப்பிடுவது ஆனந்தி. ;) Good one. ;) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  17. //இமா, வட்டிலப்பம் , என்னது , ஏதோ கிதுல் என்று எழுதி இருக்கீங்க. நீங்க வெல்லம் சேர்த்து செய்வீஙக்லா? எப்படி செய்யனும்.//
    இதுல எந்தப் பகுதி தலைப்பு என்று சொன்னீங்கன்னா போட்டில சேர்த்துக்கறேன் ஜலீலா. ;))

    (கித்துள் - கருப்பட்டி. ஒரு நாள் வெய்ட் பண்ணுங்க, விபரமா சொல்றேன்.)

    ReplyDelete
  18. அப்பாடி! இவங்கதான் நடுவரா? வாங்கோ, வாங்கோ, வாங்கோ மதிப்புக்குரிய சந்தனா அம்மையார் அவர்களே.
    (மாலை வாங்கி வைக்க மறந்து போனன். அந்த மாலையையே போட்டு விடுவம், பரவாயில்ல.)

    //எனக்கு வானதியின் தலைப்பு ரொம்பவே பிடிச்சிருக்கு!// எவ்வளவு கொடுத்தாங்க!! ;)

    //அதிராவின் தலைப்பு.. ஓக்கை.. :)))))))))// ok!

    //நல்ல கற்பனை இமா// என் கற்பனை இல்லை. ஜெய்லானி கற்பனை.

    //சக்கரச் சங்கிலி :))// ////“வீல்ஸ்மாலை”//// !! ;)

    //இதையே யாரேனும் ஆங்கிலத்தில் போட்டிருந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல// பொறுப்புதான். :))

    ReplyDelete
  19. //imaa jewellers,guaranteed.// இமிடேஷன் காரண்டீட். ;) நிறைய முதல் போட வேணும் போல இருக்கு. யோசிக்க வேணும்.

    //sushi necklace// ;) பேர் நல்லா இருக்கு தளிகா. ;)

    ReplyDelete
  20. அதிரா,

    //" எனக்கு பொழுது போகவில்லை " இது எப்புடி இருக்கு//// suupperrrrr// கர்ர்ர்

    //எனக்கு வானதியின் தலைப்பு ரொம்பவே பிடிச்சிருக்கு!// நேக்கும்தாஆஆஆஅன்ன்ன்// ;)

    ReplyDelete
  21. ஆசியா, மேலே பதிலில் உங்கள் பெயர் குறிப்பிடத் தவறிவிட்டேன். மன்னிக்க வேண்டும். ;)

    ~~~~~~~~~~

    சென்ற முறை இறுதித்தினம் என்று அறிவிக்கவில்லை. இம்முறை உண்டு, 14/05/2010 வரை நேரம் இருக்கிறது. மீதிப் பேரும் வரட்டும் பார்க்கலாம்.

    பி.கு
    ஒருவர் எத்தனை தலைப்பும் கொடுக்கலாம். ;))

    ReplyDelete
  22. //(எனக்கு)என்ன(தலைப்பு) எழுதுவது என்றே தெரியவில்லை//
    நல்ல கற்பனை "இமாவின் கற்பனை.பேஸ்ரி செயின்.

    ReplyDelete
  23. //பேஸ்ரி செயின். // good Ammulu. tkz. ;)

    ReplyDelete
  24. ம்ம்... மகியின் பேஸ்ட்ரி வீல் நெக்லஸ் ...தலைப்பு நல்லாயிருக்கா இமா????

    ReplyDelete
  25. 'பேஸ்ட்'ரி நெக்லெஸ் - எப்படி இருக்கு இமா?

    ReplyDelete
  26. ”நியூ பேஸ்ட்ரி வீல்ஸ் மாலை”

    "new passtri wheels chain " ஒரு தரம் .இரண்டு தரம் , மூனுதரம் . ஐ பிரைஸ் எனக்கு...எனக்கு..
    (( ச்சே.. தூக்கம் கலஞ்சிட்டுதே!!!!))

    ReplyDelete
  27. ”நாற்பது முத்துக்கள்”....

    பெயர் வைக்கிறது இருக்கட்டும்... முதலில் எம்மைச் சாப்பிட விடுங்கோ.... மணக்கத்தொடங்கமுன்.....
    பாருங்க ஜெய்..லானிக்கும் நித்திரை போயிட்டுதாம்... ஏன் ஜெய்..லானி??? பேய்ப்படம் ஏதாவது பார்த்தனீங்களோ??

    ReplyDelete
  28. செய்கூலி சேதாரம் இல்லாத "பலகார மாலை"ஆ இமா???!!! ;) ரொம்ப அழகு. - Vanitha

    ReplyDelete
  29. தனி தனியா இருந்திருந்தா வாயில் போட்டிருப்பேன்... கூட்டணி அமைத்ததால் கழுத்தில் போடலாம்... ஏன்... இடுப்பில் ஒட்டியானம் ஆக்கலாமோ???? ;) - Vanitha

    ReplyDelete
  30. "மாலை நேர உணவு - மாலை ஆனது" - Vanitha

    ReplyDelete
  31. அறுசுவை ஆரம்.இந்த தலைப்பு மனசில் ஓடிக்கிடே இருக்கு.பிடிச்சிருக்கா இமா?

    ReplyDelete
  32. வருகை தந்தோர் அனைவர்க்கும் நன்றி.

    தொடரட்டும் தலைப்புகள். ;)

    ReplyDelete
  33. 33 பதிவு வந்தப்புறமும்...//தொடரட்டும் தலைப்புகள். ;) //??? கர்..ர்ர்..ர்ர்!கர்..ர்ர்..ர்ர்!

    மாலையிட்ட மங்கை..மணாளனே மங்கையின் பாக்கியம்..அலிபாபாவும் நாற்பது திருடர்களும்.. ஆ,ஆங்..அய், ஜீனோக்கு ஒரு ஹெடிங் கிடைத்துடுச்சி..

    "ஆன்ரீயும் நாற்பது வீல்களும்"

    எப்பூடி? சூப்பர்ல? ஜீனோ ஆரு,சிங்கம்லா? ஜூப்பர் ஹெடிங் தந்திருக்கு..ஒயுங்கா பஸ்ட் ப்ரைஸ் குடுங்கோ ஆன்ரீ..இல்லைன்னா..கர்ர்..ர்ர்ர்..கிர்ர்..கிர்ர்!!!க்ரைஸ்ட் சர்ச்சுக்கு ஓட்டோ வரும்! வவ்..வ்வ்..வ்வ்!

    ReplyDelete
  34. குழப்படிக் குட்டி. சிரிக்க வைக்கிறீங்கள். ;)

    ReplyDelete
  35. இன்னும் இங்க தலைப்பை முடிவு செய்யலயா??? - Vanitha

    ReplyDelete
  36. ஆகா... தலைப்பு முடிவாகிட்டுதா??? எனக்கே எனக்கா??? ;) மிக்க நன்றி இமா... :) சில நாட்களாக வர முடியாமல் இருந்தேன்... கணவர் ஊரில் இருந்து வந்திருந்தார், ஊரை சுற்றி கொண்டு இருந்தோம். இன்று கிளம்பிட்டார் :( .... இனி அடிக்கடி வருவேன். - Vanitha

    ReplyDelete
  37. ஒரு வழியா ரீச்சர் முடிவைச் சொல்லீட்டாங்களா?.. :)))

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா