Friday 14 May 2010

பப்பி யாருக்காகக் காத்திருக்கிறார்!


பப்பி 90 Miles Beach-ல் யாருக்காகக் காத்திருக்கிறார்!! டோராவுக்காகவா!
என்ன படம் ஷூட்டிங்!

களைச்சுப் போய் இருப்பீங்கள், இந்தாங்கோ, உங்களுக்காக ஸ்பெஷலாக ஃபிளாஸ்கில எடுத்துக் கொண்டு வந்து இருக்கிறம். ஸ்ட்ராவும் போட்டாச்சு, குடியுங்கோ. ;)

7 comments:

  1. அட என்னா வேகம்...நான் பதிவை சொன்னேன்.

    ஆ ...காஃபி.ஒரு ஸ்பூன் ஸுகர் எக்ஸ்ட்ரா பிளீஸ்....

    ReplyDelete
  2. இந்தக் காத்திருப்பு நிட்சயமாக “டோராவுக்காக” அல்ல:).

    ரீக்கு எதுக்கு ஸ்ரோ இமா??? அப்போ இது ஐஸ் ஐஸ் கொஃபியோ??

    ReplyDelete
  3. பப்பி காப்பிக்காகக்
    காத்திருக்கிறார்.

    ReplyDelete
  4. ENAKUM
    KONJAM COFFE VENUM.

    ReplyDelete
  5. வருகைக்கும் பதிவுக்கும் நன்றி ஜெய்லானி. //வேகம்.// ;)

    ~~~~~~~~~~

    இல்லை அதிரா. ச்சாய்... ஸ்ட்ரா போட்டு, ஜீனோ கேட்ட நினைவு. ;)
    (நான் ஜீனோ கேட்ட ச்சாய் என்று சொல்லப் பார்த்தால் யாரும் க.கா.போ மாட்டார்களாம். ;) எ.கொ.அ.இ??)

    ~~~~~~~~~~

    வருகைக்கு நன்றி மதுமிதா. பப்பி வந்து சொல்லட்டும் பார்ப்போம். ;)

    ~~~~~~~~~~

    வருகைக்கு நன்றி சிவா. நல்வரவு. காப்பி... முதலில் பப்பி வரட்டுமே. ;)

    ~~~~~~~~~~

    இப்போ நான் பப்பிக்குக் காத்திருக்கிறேன். ;) மெதுவாகவே வாங்க பப்பி. அவசரம் இல்லை. ;)

    ReplyDelete
  6. வந்துட்டன் ஆன்ட்டி..அங்கிள் கையாலை குடுக்கரீங்கள்..ஜீனோ கேட்ட மசாலா ச்ச்சாய் இல்லைன்னாலும் ஓக்கை..ஸ்ரா இருக்கே..ஜீனோ அஜீஸ் பண்ணிக்குது..டாங்க்ஸ்..டாங்க்ஸ்..டாங்க்ஸ்!!

    ஜீனோ சன் பாத் எடுக்க சொல்லோ நைசா க்ளிக் பண்ணிட்டு வந்து பப்ளிக்ல போட்டுட்டீங்களே ஆன்ரீ?grrr..rrr..rr!

    /இந்தக் காத்திருப்பு நிட்சயமாக “டோராவுக்காக” அல்ல:)./ கர்ர்ர்ர்...ர்ர்..ர்ர்..ர்ர் x 10001 ஜீனோ மாரி ஒரு ஏக பத்தினி விரதரைப்:))) பாத்தூ..ஊ...ஊ இப்பூ..ஊ...டி சொல்றீங்கோ அதிரா அக்கா??!! கிர்ர்...ர்ர்..ர்.ர்ர்!

    /பப்பி காப்பிக்காகக்
    காத்திருக்கிறார். / ஹி,ஹி,ஹி!! எஸ் மதுமிதா ..கரீக்ட்!

    /மெதுவாகவே வாங்க பப்பி. அவசரம் இல்லை. ;) // சாரி ஆன்ரீ..கொஞ்சம் ஆபீஸ்ல ரெம்ப வேலை தாஸ்தியா போயிருச்சி..இப்பம்தான் ப்ளாக்ஸ் பக்கமே வர டைம் கடிச்சிச்சி..தெம்பா ஒரு கப் காபி/டீ குடிச்சிக்கினு ஜீனோ வொர்க்கிங். டாங்க்ஸ் பார் தி ஸ்ரா..ஹா..ஹா..ஹா!!

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா