Saturday 22 May 2010

மேலே போகிறேனா! ;)

16 comments:

  1. இமா அம்மா வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. யப்பா !! இவ்ளோ பெரிய ஐஸ் கிரிமில் எனக்கு நன்றியா .மனசு மட்டுமில்ல உடலும் குளிர்ந்து விட்டது . விருதுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்,இமா.

    ReplyDelete
  4. விருதுக்கு வாழ்த்துக்கள் இமா...

    ஏன் இமா காத்து மேலே இழுக்கிறமாதிரி பீலிங்ஸாக இருக்கோ???(//மேலே போகிறேனோ??).

    ஜெய்..லானி, ஐஸ்கிரீம் இம்முறையும் உங்களுக்கில்ல:(, அது அதிராபோல, முதலாவதாக வந்திருக்கோணுமாக்கும்:):).

    ReplyDelete
  5. எல்லோரும் ஐஸ் கொடுப்பாங்க.. நீங்க ஒரு படி மேலேயே போய் ஐஸ்க்ரீம் கொடுத்துட்டீங்களே... விருதுக்கு வாழ்த்துக்கள் இமா...

    ReplyDelete
  6. விருதுபெற்றமைக்கு வாழ்த்துக்கள் இமா.

    ReplyDelete
  7. வாழ்த்துகள் இமா...

    ReplyDelete
  8. விருதுக்கு வாழ்த்துக்கள் இமா!
    ஐஸ்க்ரீம் சூப்பரா இருக்கு.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஆன்ரீ!
    ஜீனோவப் போல நீங்களும் வால்மறைவு..ச்சே,ச்சே..தலைமறைவு ஆயிட்டீங்களா?
    ஜீனோ வெயிட்டிங் பார் சம் இன்ரஸ்டிங் போஸ்ட் ப்ரம் யூ..லைக் பட்டாம் பூச்சி,மழை,வெயில்,செடி,கொடி..ப்ளீஸ் சீக்கிரமா போடுங்கோ.

    ReplyDelete
  10. நன்றி எல்எஸ், வாணி, ஜெய்லானி, ஆசியா, அதிரா, அஹமது இர்ஷாத், LK, ஸாதிகா, மேனகா, கீதா, மகி, விஜி, ப்ரியா, & பப்பி. ;)

    //சீக்கிரமா போடுங்கோ.//
    I will try Puppy. ;)

    ReplyDelete
  11. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். நீங்கள் ஒரு சகலகலாவல்லி என்பதில் சந்தேகமே இல்லை. தொடருங்கள்.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா