Thursday 13 May 2010

தாரா தாரா வந்தீரா!!

தாரா தாரா வந்தீரா!!
போட்டிக்கு நீரும் வந்தீரா!!
என்னோட போட்டிக்கு நீரும் வந்தீரா!!

போட்டிக்கு வந்தால் கொத்தித் துரத்திப் போடுவம்.
ஹலோ! என்ன பாக்குறீங்கள்!
பிடிக்கப் போறீங்களோ!!

சாப்பிட என்னவாவது கொண்டு வந்தனீங்களோ, இல்லாட்டி கையைக் கமராவை மட்டும்தான் கொண்டு வந்து இருக்கிறீங்களோ!

முத்துக் குளிக்க வாரீகளா!!
மூச்சை அடக்க வாரீகளா!!
சும்மா. ;)
நாங்களாவது, பூஸோட போட்டிக்கு வாறதாவது.
எல்லாம் ஒரு நட்புத்தான்.
 சரி, போய்ட்டு வாறம்.  
சீயா, மீயா. ;)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொல்ல மறந்த கதை 
பூஸார் 'துணிவு இருந்தால் தொடருங்கோ' எண்டு விட்ட சவாலைக் க.கா.போவேனோ? அப்படிப் போனால் நான் என் வலைப்பூ உறவுகளைக் கைவிட்ட மாதிரி ஆகாதோ! அதனால்... வேறு வேலைகள் இருந்த போதும், உடனடித் தொடராக இந்த இடுகை இடப்பட்டது.
~o~
ஜீனோவின் மூலையில்
பறவைகள் பலவிதம்
காண்க.

 

15 comments:

  1. இதுக்குதான் ஒரு ரீச்சர் வேண்டும் என்பது. பூஸு குட்டி என்றாலும் நல்லா வைச்சு வாங்கிட்டீங்களே. அப்பா என்னா ஸ்பீடு.

    படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  2. ஹாய்.. எவ்ரிபடி
    உங்கள் குரல் இனிது.

    ReplyDelete
  3. உங்கள் குரல் இனிது?????

    படங்கள் :))))

    ReplyDelete
  4. வழக்கம் போல் படங்கள் அருமை,இமாவையும் கேமராவையும் பிரிக்க முடியாதோ?

    ReplyDelete
  5. தாரா நீந்தும் அழகே அழகு.

    ReplyDelete
  6. இமா! என்ன வேகம் பிடிக்க முடியலை ... இப்ப எனக்கு காலில் ஸ்கேடிங் வீல் தான் போடணும்... இரவு பார்த்தேன் ரசித்தேன்.. காலையில் பதிவு போடலாம் என்று பார்த்தால் அதற்க்குள் பப்பிக்கு பதிவு...

    ReplyDelete
  7. போட்டிக்கு வந்தால் கொத்தித் துரத்திப் போடுவம்.// யாரை இமாவைத்தானே? கிக்..கிக்..கீஈஈஈ

    சாப்பிட என்னவாவது கொண்டு வந்தனீங்களோ, இல்லாட்டி கையைக் கமராவை மட்டும்தான் கொண்டு வந்து இருக்கிறீங்களோ!// இது..இது.. நியாயமான கேள்வி... அதெப்படி பூஸுக்கும் தாராவுக்கும் “மட்டும்” கிட்னி நல்லா வேலை செய்யுது????.

    க.கா.போவேனோ? அப்படிப் போனால் நான் என் வலைப்பூ உறவுகளைக் கைவிட்ட மாதிரி ஆகாதோ! // சீ..சீ இல்லை இமா அப்படியென்றாலும் நான் தவறாக நினைக்கமாட்டேன்... ஏதும் முடியாத காரணமாக இருக்கலாம் என்றுதான் நினைப்பேன்.

    வேறு வேலைகள் இருந்த போதும், உடனடித் தொடராக இந்த இடுகை இடப்பட்டது// மிக்க நன்றி இமா, நான் எதிர்பார்த்தேன், ஆனால் இவ்வளவு ஸ்பீட்டாக இல்லை:):).

    //பூஸு குட்டி என்றாலும் நல்லா வைச்சு வாங்கிட்டீங்களே. அப்பா என்னா ஸ்பீடு.// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை நீங்க சொல்லப்படாது... அதிராதான் சொல்வேனாக்கும்...

    அப்பா என்னா ஸ்பீடு இமா.... ஹா..ஹா..ஹா..

    ///சொல்ல மறந்த கதை
    பூஸார் ////'துணிவு இருந்தால் தொடருங்கோ'//// எண்டு விட்ட சவாலைக் க.கா.போவேனோ/// இமா இப்பூடி எல்லாம் டக்குப் பக்கெனப் போட்டு, நன்றிக்கடனை சட்டென முடிச்சிடப்படாது..... இப்படி அடிக்கடி போடுங்கோ என்ன???? ஓக்கை உப்புடி முறைக்கப்படாது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  8. மிக்க நன்றி ஆஸியா. ;)

    ```````````

    நன்றி ஜெய்லானி. ;))

    ```````````

    வாங்கோ இலா. ;)) நீங்க அங்கங்க இருந்து செல்லுல பார்த்து இருப்பீங்க இல்ல. ;))

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி மதுமிதா.

    ~~~~~~~~~~

    //ஸ்பீடு// & //அருமை// நன்றி ஹைஷ். ;)

    ~~~~~~~~~~

    நன்றி சூர்யா. ;)

    ReplyDelete
  10. //கிக்..கிக்..கீஈஈஈ// இல்லை க்வாக் க்வாக்.

    //பக்கெனப் போட்டு, நன்றிக்கடனை சட்டென முடிச்சிடப்படாது..... இப்படி அடிக்கடி போடுங்கோ என்ன????//
    எண்டுறீங்கள்!!!

    ப்ரேக் உடைஞ்சு போச்சுதுஊஊ..... ;) x 646464...

    ReplyDelete
  11. ப்ரேக் உடைஞ்சு போச்சுதுஊஊ..... ;) x 646464... /// ஹக்..ஹக்... ஹக்...:)6464646464....இது என் நம்பர் இல்லை இமா கிக்கிக்கீஈஈஈஈ

    ReplyDelete
  12. cute photos
    எல்எஸ் :)

    ReplyDelete
  13. இப்போத் தான் கதையின் காரணம் புரிந்தது இமா.. அழகான படங்கள்... போட்டி போட்டு பூஸை உண்டுயில்லை என்றாக்கிடுவோம்..

    ReplyDelete
  14. ம். தெரியும். அதிராட நம்பர்ட நம்பர். ;)

    ~~~~~

    நன்றி எல்எஸ். ;)

    ~~~~~

    //போட்டி போட்டு பூஸை உண்டுயில்லை என்றாக்கிடுவோம்.// அப்பிடி எண்டுறீங்கள் எல்ஸ்!! ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா