Tuesday 2 February 2010

நல்லதா நாலு பையில...

இதோ, இருக்கிற வேலை எல்லாத்துக்கும் நடுவுல....

நியூசிலாந்து நேடிவ் ஸ்பினாச்

ரூபார்ப்
 கங்குன்

 சுகினி

சொன்னமாதிரி சகோதரர் அண்ணாமலையானுக்கு நல்லதா.. நாலு பையில காய்கறி அனுப்பியாச்சு. ;)

இப்போ நான் கேட்டது கிடைக்குதா என்று பார்க்கலாம்! ;)

19 comments:

  1. ஆஹா.. தம்பி அண்ணாமலயானுக்கு சிரிப்பை பாருங்க.. ஓசி பை கிடைத்ததில்

    ReplyDelete
  2. எங்களுக்கு கிடையாதா?:( கொடுத்துவைத்த அண்ணாமலையான்:)

    ReplyDelete
  3. அண்னாமலையான் உங்களுக்கு கிடைச்சிடுச்சா. சரி அடுத்த தடவைக்காக காத்திருக்கேன் இமா.

    ReplyDelete
  4. hey hi.. supera irukku.........

    ReplyDelete
  5. இமா!!! ரூப்‍ஹார்ப் வைத்து எதாவது இனிப்பு செய்து கொடுங்களேன்... காய்‍‍‍ பை ரெண்டுமே அழகு.. இப்படியில்லாம் எனக்கு காய் அனுப்ப வேணாம்....அழகை பாத்து சமைக்க மனம் வராது.... நல்ல கல்யாணத்துக்கு/ஜவுளிக்கடை கொடுக்கும் கலர் துணிப்பையில் போட்டு கொடுங்கோ...

    ReplyDelete
  6. ஆன்ட்டி, ஜீனோ வில் டேக் நேடிவ் ஸ்பினாச்..
    ஜீனோ தாவர உண்ணி என்பது உங்களுக்குத் தெரியுமே,ஹி,ஹி!!

    ஜீனோ லைக்ஸ் தட் பேக் டூ!!:D

    ReplyDelete
  7. இமா,
    எங்களுக்கெல்லாம் இல்லையா? வேண்டாம், அப்படியே கொடுக்க வேண்டாம். சமைத்து கொடுங்கோ. பேக் ரொம்ப அழகு.

    ReplyDelete
  8. சக்தி,

    அடடா!! என்ன போட்டோஸ்!! போட்டிருக்கிற வாசகங்கள் கூட பொருத்தமா நல்லா இருக்கு. சூபர்ப். மேல வைங்கோ. ;)

    அவசரத்தில எல்லாம் அங்க பின்னூட்டம் கொடுக்க முடியும் என்று தோணல. தெரியாம உங்க ப்ளாக க்ளிக் பண்ணி... இப்ப மற்ற வேலை எல்லாம் ப்ளாக் ஆச்சு, வேலைக்குக் கிளம்பறேன். குட்டிப் பையா, தேவைப் பட்டா நமக்கும் கொஞ்சம் டிப்ஸ் கொடுப்பீங்க இல்ல. ;)

    வாழ்த்துக்கள்.

    இமா

    பி.கு
    கெதியா ஆக்யூபேஷன் மாத்திருங்க.

    ReplyDelete
  9. நன்றி சொல்லீட்டு ஓடிர எல்லாம் முடியாது அண்ணாமலையான். நான் படத்துக்கு வெய்டிங்.;)

    ~~~~~~~~~~

    பை மட்டுமா கிடைச்சிருக்கு. கூடவே ஒரு வேலையும் கொடுத்து இருக்கேன் ஃபாயிஸா. ;)

    ~~~~~~~~~~

    புகையாதீங்கோ சுஸ்ரீ.

    ~~~~~~~~~~

    சாரி விஜி. வெய்ட் பண்ணுங்கோ.

    ~~~~~~~~~~

    இலா, கல்யாணத்துல நல்ல கலியாணம், கூடாத கலியாணம் என்று இருக்கா என்ன! மகி.... எங்க இருக்கீங்க!! எனக்கு ஒரு மஞ்சள் பை ப்ளீஸ். ;D

    ~~~~~~~~~~

    ரெண்டுமே பப்பி எடுத்துக் கொள்ளலாம். 'பாக்' பிச்சுப் பிச்சு விளையாட யூசாகும் இல்ல!. ;)

    ~~~~~~~~~~

    செல்விக்காக கட்டாயம் சமைத்துக் கொடுத்திர வேண்டியதுதான். ஜோ எப்பிடி இருக்கார்?

    ReplyDelete
  10. நான்கு கைகளும் மன்னிக்கவும் பைகளும் ஒருவருக்கோ???? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஏன் ஒன்றாவது அதிராவுக்குத் தந்திருக்கலாமே.... கங்குன்...

    எனக்கிப்போ சந்தேகம் இன்னும் அதிகமாப்போச்சுது... இமா!!! பிளீஸ்.. கிளியர் மை டவுட்....%)%).

    ரெண்டுமே பப்பி எடுத்துக் கொள்ளலாம். 'பாக்' பிச்சுப் பிச்சு விளையாட யூசாகும் இல்ல!. ;)/// இல்ல.. இல்ல.. பூஸாகும்.....

    ReplyDelete
  11. பிங் கலர் பையில போட்டால் போய்ஸ்க்கு கொடுக்கப்படாது இமா.. பிறகு பப்பி ஷேம் சொல்லுவினம்... அது எனக்கே எனக்குத்தான்...

    ReplyDelete
  12. நானும் வந்துட்டேன்.. எனக்கு எனக்கு எனக்குத் தான் எல்லாமும்..

    பை அருமை இமா. இவையும் தோட்டத்து அறுவடையோ?

    ReplyDelete
  13. கங்குன்.. எடுத்துக் கொள்ளுங்கோ அதிரா. அது எல்லாம் அமுதசுரபி மாதிரி பை, அள்ள அள்ள நிரம்பிக் கொண்டே இருக்கும். ;)

    பிறகு.. என்ன சந்தேகம்? கேட்டால்தானே விளங்கும்!! எனக்குக் கிளியரையும் தெரியாது கொக்காரையும் தெரியாது.

    உங்கட தொல்லை தாளாமல் பப்பி டோராவைக் கூட்டிக் கொண்டு எங்கயோ அஞ்ஞாத வாசம் போயிருக்கிறதாக் கேள்வி. ஒரு மரத்துக்கு மேல நிண்டார், கண்டன். ;)

    பப்பியோட கொழுவிறது சரி, தன் பாட்டில அமைதியா வந்து பின்னூட்டம் போட்டிட்டுப் போற அண்ணாமலையானையும் எதுக்கு இழுக்கிறீங்கள் அதிரா!

    ~~~~~~~~~~

    சந்தோஷமா எடுத்திட்டுப் போங்கோ சந்தனா.

    பை... ம்.. ஒரு மரம் வச்சிருக்கிறன் சந்தனா, பை பையாக் காய்க்குது. ;) (அப்ப நீங்கள் இதுக்கு முதல் அறுசுவைல பார்க்கேல்லையா!!)

    ReplyDelete
  14. பப்பியோட கொழுவிறது சரி,/// இன்னும் பபி பற்றிய என் ஆராய்ச்சி நிறைவடையவில்லை, எபடி சரி சொல்லுறீங்கள்? அதுசரி உங்களுக்கு எல்லாம்.. தெரி...எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்....

    தன் பாட்டில அமைதியா வந்து பின்னூட்டம் போட்டிட்டுப் போற அண்ணாமலையானையும் எதுக்கு இழுக்கிறீங்கள் அதிரா!/// இமா... உங்களை நம்பியல்லோ, உங்கட வீட்டுக்குள் வந்தனான்... ஏன் முழங்காலுக்கும் மொட்டம் தலைக்கும் முடிச்சுபோடுறமாதிரிக் கதைக்கிறீங்கள்?... நான் இப்ப கேட்ட டவுட் இதுவல்ல...., சும்மா இருக்கிற சங்கையெல்லாம் ஊதிக்கெடுக்கிற நிலைமையாய்க்கிடக்கு...

    சந்து... இங்கேயா இருக்கிறீங்கள்? காணவில்லையே எனத் தேடினேன்.. சந்து பொந்தெல்லாம்.

    ReplyDelete
  15. I think I'll leave this topic here Mopsi. Carry on with your research. ;) Good luck. ;)

    Marumakan spoke 2 me from a tree @ 'A-A -102' & gave that information, think he wants me 2 pass it on 2 u.

    (What happened 2 da 2 'ப்'s Mops!! )

    ReplyDelete
  16. ஜீனோ இங்கிலீச்-ல கொஞ்சம் வீக் ஆன்ட்டி! என்னமோ மருமகன், மரம் எண்டெல்லாம் பூஸிடம் சொல்லரீங்கள் ! எனிவேஸ், ஜீனோவுக்கெதுக்கு ஊர் வம்ஸ்?

    இன்று ஜீனோ ஒரே சாங் லிசனிங் மூட்ல இருக்குது..இதோ உங்கள் உலகத்திற்கு ஜீனோ தரும் பாடல்!

    சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம்..இரவில்
    சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம்!

    :D :D :D

    ReplyDelete
  17. இமா, அதென்ன அண்ணாமலையானுக்கு மட்டும்? எனக்கு இல்லையா?. எனக்கு கங்குன் மிகவும் விருப்பம்.
    ( ஏன் ஜீனோ மருமகனை மரத்தில் ஏற்றினீங்கள்???இறக்கி விடுங்கள்)

    ReplyDelete
  18. //ஜீனோ இங்கிலீச்-ல கொஞ்சம் வீக்// இதை யார் நம்புவினம்!!

    ஓஹோ! சோளக்கொல்லைலதான் அஞ்ஞாதவாசமா!!

    ~~~~~~~~~~

    சரி, சரி. வாணிக்கும்தான். ;) எடுத்துக் கொள்ளுங்கோ.
    (சித்தப்பா மரத்தில ஏறின கதையோ!! காதைக் கொண்டுவாங்கோ சொல்லுறன். அது... வேணாம், பாவம். நான் சொல்லேல்ல. ;D X 25)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா