கேமராதான் குடுக்க முடியல... இதையாவது குடுக்க டிரைபன்றேன்..!! ################ உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.. http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html அன்புடன் .> ஜெய்லானி < ################
1 July 2010 1:34 AM
அன்பு மனோ அக்காவுக்கும் சகோதரர் அஹமது இர்ஷாத் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். விருதினை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு இருவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன்.
இது சகோதரர் ஜெய்லானியிடமிருந்து கிடைத்த விருது. மிக்க மகிழ்ச்சி சகோதரரே.
நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.
வாழ்த்துகள்
ReplyDeleteவிருதுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துகள்!!
ReplyDeleteவாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள். இன்னும் இதுப்போல நிறைய கிடைக்க அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி அன்பு ஹைஷ், மதுமிதா & மேனகா. ;)
ReplyDeleteதாங்களே கொடுத்துட்டு தாங்களே வாழ்த்துறாங்க. ;) அதுலயும் 'இதுபோல நிறையக் கிடைக்க'. ;))) ஜெய்லானி, நீங்கதான் நிறயத் தர வேணும். மறந்துராதீங்க.
சாக்லேட் எடுக்கலையா? 'தங்கமகன்' விருது தந்ததுக்கு ஸ்பெஷலாக 'பொன்வண்டு'. எடுத்துட்டுப் போங்க.
மகிழ்ச்சி. மிக்க நன்றி ஜெய்லானி.
இமா!!!
ReplyDeleteவாழ்த்துக்கள் 1
வாழ்த்துக்கள் 2
வாழ்த்துக்கள் 3
வாழ்த்துக்கள் 4..... அப்பாடா நிறையத் தடவைகள் வாழ்த்திட்டேன்... என்னைப்போல யாரும் இங்கே வாழ்த்தவில்லை, அதிராவுக்கு “தங்கமனசு” எனச் சொல்வது கேட்குதூஊஊஊஊ... மிக்க நன்றி..
அதுசரி, இருந்தாலும் தங்கமகனைத் தந்த ஜெய்..லானிக்கு, Lady Bug கொடுத்தது நல்லாவேயில்லை:):):)...
உஸ் அப்பாடா... இப்பத்தான் புகை கொஞ்சம் அடங்குதூஊஊஊஊஊஉ.... நான் என்னைச் சொன்னேனாக்கும்... சொல்லமுதல் முறைக்கீனம்...
நன்றி அதீஸ். ;) நீங்கள் சொல்வது பெண்வண்டு. நான் கொடுத்தது 'பொன்'வண்டு. ;))
ReplyDeleteவாழ்த்துக்கள் இமா அம்மா :)
ReplyDeleteஇமா, வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி எல்எஸ் & வாணி.
ReplyDeleteவாழ்த்துக்கள் இமா
ReplyDeleteதாங்ஸ் சாரு. ;)
ReplyDelete