Tuesday 6 July 2010

மீண்டும் காணாமல் போகிறேன்

நான் கொடுக்கும் பின்னூட்டங்கள் & எனக்கு வரும் பின்னூட்டங்கள் காணாமற் போவதால் நானும் தற்காலிகமாகக் காணாமல் போகிறேன். ;(

குக்கீஸ், சர்வர் என்று என்னவோ சொல்கிறது.

நானும் 'சர்வ்' பண்ண வேண்டியது நிறைய இருக்கிறது. ;) எல்லாம் 'சர்வ்' பண்ணி முடித்து விட்டு வருகிறேன். முடிந்தால் (முடியாவிட்டால்) வடையோடு. ;))

மீண்டும் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து வடை பெறுவது - இமா

13 comments:

  1. :):):):):):):):):)

    இந்த ஸ்மைல் போதுமா..இல்ல இன்னுங்கொஞ்சம் வேணுமா இமா? :D:D:D:D

    ReplyDelete
  2. ஸ்மைல் ஸ்மைல் ஸ்மைல் :-)))))

    இமா.. சீக்கிரம் போயிட்டு வடையோட வாங்க.. :)

    ReplyDelete
  3. சீக்கிரம் வாங்க , ஆமா... கேமரா வாங்கியாச்சா..:-))

    ReplyDelete
  4. சீக்கிரம் வாங்க இமா...நன்றி

    ReplyDelete
  5. வடை பெறும் உங்களைப்பார்த்து எப்பூடி ஸ்மைல் பண்ணமுடியும் இமா??:(((

    Have a nice " காணாமல் போகிறேன்".... Smile Pleassssssssssss.

    வந்த வேகத்தைவிடப் போகிற வேகம் அதிகமாக இருக்கே...:).

    ReplyDelete
  6. கிரிஸ் அங்கிள்: இமாவுக்கு “ஒரே ஒரு” கமெரா மட்டும் வாங்கிக் கொடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்

    இது இமாவுக்கு:
    இமா, கமெரா தற்கொலை பண்ணி, எத்தனை கிழமையாகிவிட்டது, ஏன் இன்னும் ஸ்ரைக்கை ஆரம்பிக்கவில்லையோ? இதையெல்லாம் ஒரு பேபி பூஸ் சொல்லித்தரவேண்டியிருக்கே....

    எப்பூடி ஸ்ரைக் பண்ணுவது எண்டெல்லாம் ஆரும் குறுக்க கேள்வி கேட்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    நான் பண்ணிய ஸ்ரைக்கில், ஒரு நாளிலயே புதுக் கொம்பியூட்டர் வீட்டுக்கு வந்தது.... அந்த அனுபவத்தை வச்சுத்தான் சொல்கிறேன்:).... உடனேயே ஆரம்பியுங்கோவன்... நான் ஸ்ரைக்கைச் சொன்னேன்.....

    கிச்சின் அடைப்பு எல்லாம், உங்கட வீட்டுக்குச் சரிப்பட்டுவராது.

    ReplyDelete
  7. இமா, உங்க வீட்டில் இவ்வளவு சமையல் ஆட்களை வைச்சுக் கொண்டு கிச்சன் அடைப்பு எல்லாம் சரி வராது. பேசாமல் கிச்சனை திறந்து, ஆறு வேளையும் சமைச்சுப் போடுங்கோ. அப்ப தான் அண்ணாச்சி கமராவோடு வருவார்.

    ReplyDelete
  8. இமா! சீக்கிரம் திரும்பி வாங்க.... ரொம்ப மிஸ் பண்ணுவோம்... அதுக்குள்ள வடை சுட்டா ... அனுப்பி வையுங்க.. இப்படி அடிச்சிக்கிறாங்க...

    ReplyDelete
  9. இன்னும் வேணும் மகி. ;D

    வந்தேன் ஆனந்தி. வாங்க. ;))

    இதோ வந்தேன் ஜெய்லானி. ;)) அப்படி அவசர அவசரமாக வாங்க மாட்டேன். முன்னால இருந்தது இருக்கு இப்போதைக்கு.

    வந்தேன் கீதா. அப்பா! என்ன அக்கறை. எல்லாரும் என் உலகிலயே வந்து என்னைக் கெதியா வாங்க என்கிறாங்க. இங்கதான் இருக்கிறேன்.

    ReplyDelete
  10. //வந்த வேகத்தைவிடப் போகிற வேகம் அதிகமாக இருக்கே...:).// இனிமேல் சொல்லாமல் கொள்ளாமல் போவதாக இருக்கிறேன். ;)

    பானர் ஒண்டு அடிச்சுத் தாங்கோ அதீஸ். ;))

    ReplyDelete
  11. //ஆறு வேளையும் சமைச்சுப் போடுங்கோ.// ;))

    ReplyDelete
  12. வடை வந்தாச்சு இலா. ;))

    ReplyDelete
  13. hmmmmmmm vadai pochey.....:((((

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா