Wednesday 7 July 2010

ஐ! நெப்போலியன்

வடையோடு வந்தேன்.ஆனால் இன்று வடை நன்றாக இல்லை. ;( கஷ்டப்பட்டு எடிட் பண்ணி இப்படி வந்து இருக்கிறது. 

மீதியெல்லாம் சாப்பிடலாம். பெயர்... நீங்களே கண்டு பிடியுங்கள். இரண்டாவது மட்டும் நான்வெஜ். ஜீனோவுக்காக இந்தத் தகவல். 

இந்த வடைக்கு, யார் 'ஐ! வட' என்று வரப்போகிறார்கள் பார்க்கலாம். ;)))

27 comments:

  1. இப்படி அழகான படங்களைக்காட்டி சுருக்கமாக முடித்து விட்டீர்களே இமா?

    ReplyDelete
  2. ஐ..வடையுடன் ப்ஃப்,மட்டன் கோலா, கட்லட் எல்லாம் எனக்குத்தான்

    ReplyDelete
  3. ;) ஆஹா! வடை பறி போச்சே!! ;))ஸாதிகா தூக்கிட்டுப் போய்ட்டாங்க. ;)

    ReplyDelete
  4. உளுந்து வடையெண்டால் ஓட்டை இருக்கோணும் எல்லோ.... இது “ஐ” வடைதான்... அதுதான் “கண்” போல இருக்கு...

    1,2 எனக்கு வாணாம். baking potato.. and "I" want "I" VADA....... not VADAI:).

    ReplyDelete
  5. நெப்போலியனின் சைட் டிஷ் எல்லாமே சூப்பர்:)))

    Haish126

    ReplyDelete
  6. mmm போட்டோ எல்லாம் நல்லா இருக்கு இமா அது என்ன நெப்போலியன்

    ReplyDelete
  7. 1.பக்லவா
    2.உருண்டைபிஷ்:) கட்லட்
    3.பணியாரம்
    4.வடை

    கரீக்ட் ஆன்ரீ?? எப்பூடி..எப்பூடி..எப்பூடி? ஜீனோக்கு மோப்பசக்தி:) அதிகமல்லோ? எக்ஸாக்ட்டா கண்டுபிடிக்குமாக்கும். கிக்..கிக்..கி!


    டாங்க்ஸ் பார் தி ட்ரீட் ஆன்ரீ..புஜ்ஜி வில் டை பார் தி பக்லவா.ஜீனோ பத்திரமா கொண்டுபோயி புஜ்ஜிக்கு குடுத்திரும். வடையும் பணியாரமும் ஜீனோக்கு..அந்த உருண்டை பிஷ்-ம் புஜ்ஜிக்கு! ஹா..ஹா..ஹா!ஹி..ஹி..ஹ்ஹீ!

    BTW,எதுக்கு இம்புட்டு பலகாரம்? ;)

    ReplyDelete
  8. 1-Pastry (Do you remember Theeban Bakery Pastry in Jaffna?
    2 - Cutlet
    3 - Bonda
    4 - Kadalaipparuppu Vadai

    No vadai for Sathika acca. Its all for me =)

    ReplyDelete
  9. முதல்ல இருக்கறது வடை :)
    இரண்டாவது கேக் :))
    மூன்றாவது.. அவிச்ச முட்டை :)))
    நாலாவது.. ம்ம்.. என்ன சொல்லலாம்? ஓக்கை.. இட்லி :))))))))))))))))

    சரியாகச் சொல்லியிருக்கனா இமா? :))

    ReplyDelete
  10. நெப்போலியனின் சைட் டிஷ் எல்லாமே சூப்பர்:)))///
    kik..kik..kik...

    :):):):):):):):):- This is for Napoleon.

    ReplyDelete
  11. பப்ப்ஸ்....மெது போண்டா....பணியாரம்...வடை...கரக்டா...

    ReplyDelete
  12. எல்லாருமே பேரு வையுங்க ஆனா சாப்பிட மட்டும் என்னிடம் குடுத்துடுங்கள்..பாத்ததும் ஜொள்ஸ் அதிகமாகுது

    பல காரம் சூப்பர்..!!

    ReplyDelete
  13. ஆமா நெப்போலியனை கண்ணில காட்டலையே ஏன்

    ReplyDelete
  14. இமா!!! எனக்கும் ஒரு ப்ளேட் நெப்ஸ்...
    அதீஸ்ஸ் போல ஐ இல்லை லெக் இல்லைன்னு சொல்ல மாட்டேன்... ஜஸ்ட் கெச்சப் மட்டும் டச்சிக்க...

    ReplyDelete
  15. இமா, எனக்கு பொரியல் வகைகள் வாண்டாம். அவனில் bake செய்த சாப்பாடுகள் என்றால் தாங்கோ!!!

    ReplyDelete
  16. ஆகா... இவ்வளவு பலகாரமா!!!! எல்லாம் பார்க்க அழகா இருக்கு. "நெப்போலியன்" பெயர் பொருத்தம்தான்..

    ReplyDelete
  17. ஸாதிகா, வடை & கட்லட் ஓகே. மீதி ;(

    அதீஸ், 1 வேண்டாமா? ம். சரி. ;)

    ஹைஷ், இது வேற. ;)

    நன்றி மேனகா. ;)

    ReplyDelete
  18. சாரு, அது படம் 1. ;)

    ~~~~~~~~~~

    பப்பி, 2 & 4 சரி. மோப்ப சக்தியும் ஓரளவு சரி. ஏனெனில் 3 செய்வதாக இருந்து நேரம் போதாமையால் கைவிட்டேன்.

    0---
    BTW - ka.kaa.poo ;)

    ReplyDelete
  19. அனாமிகா,
    2 & 4 மட்டும் சரி.
    //Theeban Bakery// தெரியாதுடா. ;( ஒரு வருஷம்தான் அங்கு இருந்தேன்.
    //Bonda// ;))
    பாவம் உங்க ரூம் மேட்ஸ். ;)

    ~~~~~~~~~~

    எல்போர்ர்ட்ட்ட்ட்... பீ சீரியஸ். க்ர்ர்ர்.
    நீங்க சொன்ன நாலாவதுல ஒன்று தங்கத்துல மணி கட்டி அனுப்பிருவேன். பத்திரம். ;)

    ReplyDelete
  20. கடைசி மட்டும் சரி கீதா. ;))

    ~~~~~~~~~~

    எல்லாம் காரமில்லை ஜெய்லானி. முதலாவது ஸ்வீட்.
    //ஆமா நெப்போலியனை கண்ணில காட்டலையே ஏன் // பூஸ் சிரிச்சதைப் பார்க்கவில்லையா? ;)

    ~~~~~~~~~~

    கெச்சப்!! சரி உங்கள் விருப்பம் இலா. ;))

    ReplyDelete
  21. வாணிக்கு 1 & 3. இரண்டும் பேக்கிங் தான் எடுங்கோ.

    ~~~~~~~~~~~~

    என்ன சொல்றீங்கள் ப்ரியா? எனக்கு தலை கிர்ர்ர்ர். ;)))

    ReplyDelete
  22. அதீஸ், 1 வேண்டாமா? ம். சரி. ;)/// ஆங்.... நோப் இமா நோப்...... அதுவேற 1, இது வேற 1...... என்னைக் கொயப்பக்குடாது....:):).

    ஊசிக் குறிப்பு:
    எனக்கு எல்லாமேஏஏஏஏஏஏ வேணும்ம்ம்ம்ம்ம்ம்ம்... உஸ் அப்பா முடியல....:).

    ///என்ன சொல்றீங்கள் ப்ரியா? எனக்கு தலை கிர்ர்ர்ர். ;))) /// இதுக்குத்தான் இமா சொல்றது, நெப்போலியனை ரேஸ்ட் பார்க்க வெளிக்கிடப்பூடாதென்று...:), இனியாவது அதிராவின் சொல் கேட்கோணும்...

    ReplyDelete
  23. ;) சும்மா கண்டபடி எண்ணத்தை ஓட விடக் கூடாது யாரும். அங்க இருக்கிற முதலாவது படம்தான் 'நெப்போலியன்'. சுப்பரா இருக்கும். ;)

    ReplyDelete
  24. அதீஸ், இமாவை இப்படி மொடாக்குடியன் ரேஞ்சுக்கு நினைக்கப்படாது. ஹிஹி.. முதலில் நானும் அப்படி தான் நினைத்தேன். ஆனால், கேட்க பயமாக் கிடந்தது. இமா என்னை போனில் ( நெப்போலியனை குடித்து விட்டு ) எடுத்து திட்டினால். இப்ப டவுட் க்ளியர்...

    ReplyDelete
  25. யாருப்பா இங்க நெப்போலியன்?? மொத தட்டுல இருக்கவரா?? எனக்கு தெரிஞ்சது 2 நெப்போலியன். ஒன்னு பாட்டில்ல இருக்க நெப்போலியன், இன்னொன்னு நடிகர் நெப்போலியன். 2'ம் இங்க மிஸ்ஸிங். இமா... பதில் ப்ளீஸ். - வனிதா

    ReplyDelete
  26. //மொத தட்டுல இருக்கவரா??// ஆம். ;)
    பின்ன குதிரைல வருவார் என்று நினைச்சீங்களா? ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா