Friday 9 July 2010

எண்ணித் துணிக கருமம்

டாஷ் போர்ட் சொல்கிறது....

User Stats

On Blogger Since October 2009
Profile Views (approximate) 1647

என்பதாக.

தரவு, சென்ற அக்டோபர் முதல் வலையுலகில் இருப்பதாகச் சொன்னாலும் முதல் மூன்று மாதங்களும் நான் தினமும் செய்தது ட்யூடோரியல் பார்த்தது மட்டுமே. ;) 

எப்படியோ தட்டுத் தடுமாறி ஒரு நாள் கண்டுபிடித்து இடுகை தயாராக்கிக் கொண்டு பார்த்தால் ஏற்கனவே என் பெயரில் எல்லாம் தயாராக இருக்கிறது. ;) பிறகு என்ன! களத்தில் இறங்கி விட்டேன்.
'வாற வேகத்தை விடப் போற வேகம்' அதிகமாக இருந்தாலும் இன்னமும் வலையுலகில் இருக்கிறேன். ;)

பல முறை எண்ணித் துணிந்த கருமம் இது. என் வலை 'உலகிற்கு' வருவோர் பலர் 'அறுசுவை' உறவுகள். மீதிப் பேர்... அவர்களின் உறவுகள். 

ஆனால்... அது என்ன எண்ணிக்கை!! அண்ணளவாக 1647 என்றால் உண்மை எண்ணிக்கை அதற்கும் மேல் இருக்குமோ!!

இதைப் பார்த்து என்ன செய்வா(வீ)ர்கள்!!!!! 

பாவமே என்று மேலும் சில தகவல்கள் சேர்த்து விட்டிருக்கிறேன். ;) ஆயினும்... எண்ணித்தான் எழுதி இருக்கிறேன். ;))

18 comments:

  1. ஐ வட எனக்குத்தான்:)

    ReplyDelete
  2. படிச்சுட்டுததான் பின்னூட்டம் போட்டு இருக்கேன் :(

    ReplyDelete
  3. கிக்..கிக்..கிக்..தம்பி அண்ணேக்காக வடய விட்டுக் குடுத்திருச்சி!!

    ஆக்ச்சுவலி, ஜீனோ சா திஸ் ஹாப் அவர் பேக். வெயிட்டட் பார் அண்ணே!

    ஆன்ரீ..இப்பம் உங்க ப்ரொபைல் வியூஸ் இன்னியும் அதிகமாயிருக்கும்..அதுசரி,இப்பூடி பப்ளிக்ல போடலாமோ? (என்னன்னு ஆரும் கேக்கப் படாது..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    ReplyDelete
  4. தம்பி தங்க கம்பிக்கு தேங்ஸூஊஊஊ சூஊஊஉ :)

    ரண்டு பேரும் கட்டிலுக்கு மேலே உக்காந்து பிச்சி பிச்சி சாப்புடுவோம் :)

    ReplyDelete
  5. இலாவும் நானும் கட்டிலுக்குக் கீழ என்பதை ஆரும் மறந்திடப்பூடாதூஊஊஊஊ.... எங்களுக்கும் பிச்சுப் பிச்சுத் தரோணும்... நான் வடையைச் சொன்னேன்.

    ///அதுசரி,இப்பூடி பப்ளிக்ல போடலாமோ? (என்னன்னு ஆரும் கேக்கப் படாது..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்)/// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னட்டையும் ஆரும் கேட்கப்பூடாது.... நாங்களெல்லாம் அரிச்சந்திரன் பரம்பரையாக்கும்....

    ReplyDelete
  6. அதுசரி இமா மாமி , தலைப்பில யாரை திட்றீங்க கருமமுன்னு. எதுவும் பிரச்சனையா..ஹ..ஹா...

    ReplyDelete
  7. //'உலகிற்கு' வருவோர் பலர் 'அறுசுவை' உறவுகள். மீதிப் பேர்... அவர்களின் உறவுகள்//

    கவிதை சூப்பர்.. அப்படியே தொடருங்கோ..!!!

    ReplyDelete
  8. ஜெய்லானி said...
    அதுசரி இமா மாமி //// karrrrrrrrr :)) உது என் முறையாச்சே.....:):).

    கவிதை சூப்பர்.. அப்படியே தொடருங்கோ..!!! /// ரிப்பீட்டு...

    ReplyDelete
  9. ஹைஷ் //படிச்சுட்டுதான் பின்னூட்டம் போட்டு இருக்கேன்//
    சரீ. ஏற்றுக்கொள்கிறேன். எதுக்கு //:(//

    //தம்பி தங்க கம்பிக்கு தேங்ஸூஊஊஊ// கிக் கிக்
    //ரண்டு பேரும் கட்டிலுக்கு மேலே உக்காந்து பிச்சி பிச்சி சாப்புடுவோம் :)// டிஷ்யூ ப்ளீஸ் ;))
    ~~~~~~~~~~~~~~~~~~~~~
    //தம்பி அண்ணேக்காக வடய விட்டுக் குடுத்திருச்சி!!// சிரிப்புத் தாங்கவில்லையே. ;)

    //இப்பம் உங்க ப்ரொபைல் வியூஸ் இன்னியும் அதிகமாயிருக்கும்.// ம். ;)
    டெய்லி சொல்ல வேண்டி இருக்கு பப்பிக்கு. க.கா.போ ;)

    ReplyDelete
  10. இமா.. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் அதிகமாகும் இமா.. நான் நீங்கள் யார் பார்த்திருப்பினும்.. நீங்களே இதை ஆரம்பித்த பொழுதில், அடிக்கடி எட்டிப் பார்த்து எடிட் செய்து - இதிலேயே பலமுறை கணக்காகியிருக்கும்.. மேலும், வருவோர் போவோர் ஒவ்வொருவரும் பலமுறைகள் தவறுதலாக எட்டிப் பார்த்திருக்கலாம்.. எனக்கென்னமோ இது மிகுதியாகக் காட்டுகிறதெனத் தோன்றுகிறது..

    இதுக்கெல்லாம் என்ன துணிய வேண்டியிருக்கிறது? என்ன பயம்?

    //இன்னமும் வலையுலகில் இருக்கிறேன்//

    இனிமேலும் இருக்கனும்..

    ReplyDelete
  11. கிக்கீகீ.. என் பங்குக்கு நானும் ஒரு முறை எட்டிப் பாத்து, இமா எவ்வளவு பெரியவர் எனக் கண்டு கொண்டேன்..

    ReplyDelete
  12. அது நானுமோ... அடிக்கடி ப்ரொபைல் பக்கம் மூலம் தான் வலைப்பூவுக்கு வருவேன்...ஆனாலும் எல்லா விவரங்களையும் படிப்பேனே...

    ReplyDelete
  13. அதிரா,
    ஒருவர்ட்டயும் ஒன்றும் கேட்கேல்ல. இப்ப எதுக்கு அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் கூப்பிடுறீங்கள். எனக்கு அவையை நினைச்சாலே பயம்.

    //இமா மாமி // & //கவிதை சூப்பர்.. அப்படியே தொடருங்கோ..//
    - இமா! விதி வலியது. அதை வெல்ல யாராலும் முடியாது. ஹூம்.
    எல்லாரையும் 'ஃபொலோ' பண்ணிக்கொண்டுதான் இருக்கிறன்.

    ஜெய்லானி, திட்டுற வார்த்தை எல்லாம் என் அகராதியில் இல்லை. உங்களுக்கு ஒரு அகராதி (ம். அதுக்கும் ஒரு அர்த்தம் வைச்சு இருப்பீங்களே!) அனுப்பட்டோ! ;)
    //அவர்களின் உறவுகள்// இந்த இரண்டு சொற்கள் தான் என்னைக் காப்பாற்றி இருக்கிறது போல. ;))

    ReplyDelete
  14. அதேதான் சந்தனா. நான் முன்னால இதைக் கவனிச்சுட்டு ப்ரொஃபைல் பார்க்காம டைரெக்டா போக ஆரம்பிச்சேன். அப்படியும் எட்டிப் பார்க்காம இருக்க முடியவில்லை. ;))

    //இதுக்கெல்லாம் என்ன துணிய வேண்டியிருக்கிறது?// என்று கேட்ட ஆட்கள் //கிக்கீகீ..// சொல்றாங்களே. ;)) அதீஸ், ஜெய் கூட்டணில நீங்க சேர மாட்டீங்க என்று நினைக்கிறேன். ;))

    நிச்சயம் இருப்பேன் சந்தூஸ். நன்றி. ;)

    ReplyDelete
  15. //ஆனாலும் எல்லா விவரங்களையும் படிப்பேனே... // ஓகே, புரியுது. வடைக்காக வரதில்லை என்கிறீங்க. அப்படித்தானே இலா. ;)

    ReplyDelete
  16. :) ( i do not know what to say. just copying Mahi )

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா