Tuesday 20 July 2010

குட்டித் தேவதைகளின் குட்டித் திறமைகள்

விடுமுறையில் ஓர் நாள் எங்கள் குட்டித் தோழி வீட்டுக்குப் போயிருந்தோம். தனது ஓவியம் ஒன்று கண்காட்சிக்காகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லி அழைப்பு வைத்தார்.  

நேற்றுப் பாடசாலை முடிந்து நேரே கண்காட்சிக்குப் போயிருந்தோம். அங்கிருந்த பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று எடுத்தவை இந்தப் படங்கள்.
அழகழகாய் எத்தனை சித்திரங்கள்!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித அழகு, வரைந்த மழலைகளின் மனம் போல.

12 comments:

  1. ஹைஷ்12620 July 2010 at 03:39

    சூப்பர் திறமைகள் :)

    ReplyDelete
  2. இமா அம்மா
    சித்திரங்கள் மிகவும் அருமை

    ReplyDelete
  3. kalakkal.... even if they draw the most beautiful pic.. there has to be that encouraging parent/teacher who can make the child improve...

    ReplyDelete
  4. இமா.. இன்னும் கொஞ்சம் படங்கள் எடுத்திருக்கலாம் :) என்னுடைய அலுவலகத்தில், சுவருக்குச் சுவர் குட்டீஸ் கைவண்ணங்களைக் காணலாம் :))

    ReplyDelete
  5. இமா,
    குழந்தைகளின் படங்கள் மிகவும் அழகு.
    சின்னக் கைகளில் தான் எத்தனை திறமைகள்.

    ReplyDelete
  6. Thanks Haish, LS & Mum.

    உண்மை தான் இலா.

    இதற்கு மட்டும் அனுமதி கேட்டேன் சந்தனா. அதனால் மீதியை எடுக்கவில்லை. நிறைய அழகான சித்திரங்கள் இருந்தன. குழந்தைகள் கைவண்ணம் என்று சொல்லவே முடியவில்லை, அத்தனை நேர்த்தி.

    ReplyDelete
  7. குழந்தைகளே அழகுதான் , அதன் ஓவியங்கள் சொல்லனுமா என்ன ..? சூப்பரா இருக்கு அவங்களின் மனசை போலவே ....!!!

    ReplyDelete
  8. ஓவியங்கள் அழகு!! வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. மிக்க நன்றி தேவன் மாயம். ;)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா