Monday 8 March 2010

நலம்தானா!!

 
எல்லோரும் நலம்தானே?

இன்று நான் பேச எடுத்துக் கொண்ட விடயம்.... ஒன்றும் இல்லை. உறக்கம், உறக்கம், உறக்கம். ஆழ்ந்த துயில் நிலைக்குப் போகிறேன். அதற்கு முன் ஒரு ஹாய்!

முடிந்தால் நான் யாரெனக் கண்டு பிடியுங்கள். ;)

தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த வாரம் ஓவிய வகுப்புகள் நடை பெறவில்லை என்பதை மிகுந்த மன மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.

(நிறையப் பெருமூச்சுகள் கேட்கின்றனவே!!)

10 comments:

  1. பட்டுப் பூச்சியா இமா?
    //உறக்கம், உறக்கம், உறக்கம். ஆழ்ந்த துயில் நிலைக்குப் போகிறேன்.// இதுதான் கொஞ்சம் குழப்புது!! :)

    //(நிறையப் பெருமூச்சுகள் கேட்கின்றனவே!!)//நம்புங்க..நான் நிம்மதிப் பெருமூச்செல்லாம் விடல்ல!!:)

    ReplyDelete
  2. புழு கூட்டுப்புழுவாகப்போவுதுங்கோ.என்னமோ இமா ஓவிய வகுப்பு இல்லையென்றால் இப்படியா?தூங்கப்போவது.

    ReplyDelete
  3. ஆமாம்... நான் நல்ல சுகம். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. //முடிந்தால் நான் யாரெனக் கண்டு பிடியுங்கள். ;)//
    நீங்கள் ஒரு பூச்சி!!

    ReplyDelete
  5. அட.. உங்க ஓவியத்துல ஒரு இன்ச் அதிகமா கலர் பண்ணியிருப்பீங்கன்னு ஆவலா ஓடியாந்து பாத்தா - இப்புடி ஏமாத்திட்டீங்களே இமா..

    ReplyDelete
  6. ஒண்ணுமே புரியாமத்தான் இமாவின் 'உலகத்துல' இத்தனை நாளாய்ப் பின்னூட்டம் கொடுத்துக் கொண்டு இருந்தீங்களா அண்ணாமலையான்!! ;)

    ~~~~~~~~~~

    //பட்டுப் பூச்சியா இமா?// nope. ;) imma is imma. ;) தூங்கியதும் இமா. ;) கண்ணை மூடிட்டுத் தட்டிட்டுத் தூங்கப் போனேன் மகி. ;)

    ~~~~~~~~~~

    //புழு கூட்டுப்புழுவாகப்போவுதுங்கோ// அதுவும் இல்லை ஆசியா. ;) ம்.. ;)

    ~~~~~~~~~~

    மிக்க நன்றி பூஸ். ;) (முற்பகல் செய்யின்... ;) புரியுது, புரியுது. ;) )

    ~~~~~~~~~~

    //நீங்கள் ஒரு பூச்சி!!//
    வானதி.... என்ன ஆச்சு உங்களுக்கு!!!! ;) நான் திருமதி இமா கிறிஸ். ;)

    ~~~~~~~~~~

    இப்ப மட்டும் எல்ஸ் என் கையில் கிடைச்சாங்க... போர்ட் முழுக்க மூன்று கோர்ட்டிங் கொடுத்துருவேன். ;)

    ReplyDelete
  7. சரி, சொல்லிவிடுகிறேன். அங்கு இருக்கும் முகம்... ஒரு சிலந்தியின் பின்பக்கம்.

    இப்போ பார்க்க இரண்டு பக்கமும் கால்கள் தெரிகிறதா!!

    ReplyDelete
  8. இப்படி கடிச்சுப்போட்டீங்களே இமா.. :)

    ReplyDelete
  9. L board.. take it easy.. :)

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா