எனக்கு இந்த விருதினைக் கொடுத்துக் கௌரவித்த கவிசிவா, விஜி, ஜலீலா மூவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
எதிர்பார்க்கவில்லை இதை. எனக்கு இந்த வலைப்பூக் கலாச்சாரம் இன்னமும் முழுவதாகப் புரியவில்லை.
ஏதோ ஓர் ஆசையில் ஆரம்பித்த வலைப்பூ; இன்னமும் மாதங்கள் மூன்று கூட வயதாகவில்லை என் உலகிற்கு. அதற்குள் விருதா! இதற்கெல்லாம் தகுதியானதாக நான் என்ன செய்து இருக்கிறேன் என்று புரியவில்லை. ;) இருப்பினும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.
ஆசிரியத் தோழமைகளுக்கும் நெருங்கிய உறவுகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்த என் திறமைகள், வெளி உலகுக்கும் தெரியவரக் காரணமாக இருந்த அறுசுவை இணையத்தளத்திற்கும் அதன் நிர்வாகத்துக்கும் எனக்குக் கிடைத்த இந்த விருது சமர்ப்பணம்.
அன்புடன் இமா
ஐ.. நாந்தான் முதல்ல.. அண்ணாமலையானையே முந்திட்டேன் :)
ReplyDeleteசமர்ப்பணம் பிடிச்சிருக்கு இமா.. லிங்கோட கலரை மட்டும் கொஞ்சம் பளிச்சுன்னு அழுத்தமாக்கிடுங்க..
2 பேருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிருது வாங்கிய உங்களுக்கும், அறுசுவை நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteSimply Superb Really Great எதை சொல்றதுன்னே தெரியல :)
அறுசுவை அனானி :)
வாழ்த்துக்கள் இமா...
ReplyDeleteடேலியாக்கு சன்சைன் அவார்ட்டு.....
நன்றி எல்ஸ். இந்த 'பளிச்' போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா? ;)
ReplyDelete~~~~~~~~~~
அண்ணாமலையான், எல்லாம் ஒழுங்கா படிச்சுட்டுத்தானே பின்னூட்டம் போடுறீங்க! ;) நன்றி. ;)
~~~~~~~~~~
இது எந்த அனானி என்று தெரியலையே!! //எதை சொல்றதுன்னே தெரியல :)// எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வைப்போம். ;) நன்றி அறுசுவை அனானி :)
~~~~~~~~~~
நன்றி அதிரா. இதுக்கும் ஒரு பாட்டி வைப்பமே! ;))
ஆசிரியத் தோழமைகளுக்கும் நெருங்கிய உறவுகளுக்கும் மட்டுமே தெரிந்திருந்த என் திறமைகள், வெளி உலகுக்கும் தெரியவரக் காரணமாக இருந்த அறுசுவை இணையத்தளத்திற்கும்/// உண்மையேதான் இமா.... எம்மையெல்லாம் ஒன்றுசேர வைத்ததும், வெளிஉலகுக்கு அறிமுகமாகக் காரணமாக இருந்த அறுசுவையை என்றைக்கும் மறக்க முடியாது.... கடந்துவந்த பாதையை நான் ஒருபோதும் மறப்பதில்லை.
ReplyDeleteபாட்டியோ.... நான் ரெடி... ஆனால் எனக்கு அந்த பூஸ் பெயிண்டிங் போட்டுவிடோணும் ஓக்கை??
என்ன நடந்தது அதீஸ்.... ஒரே சென்டிமென்ட்.....ம்ம் பொறுங்கள்.கீபோர்ட் இல் கண்ணீர் போய் விட்டது துடைத்து விட்டு வருகிறேன்.
ReplyDeleteVany.. ;)
ReplyDeleteஅவார்டுக்கு வாழ்த்துக்கள் இமா!அழகா சமர்ப்பித்துட்டீங்க!
ReplyDeleteவாழ்த்துக்கள் இமா!!
ReplyDeleteவாழ்த்துக்கள் இமா அம்மா. இன்னும் அதிகமான விருதை பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா.
ReplyDeleteவாணி இந்தாங்கோ டிஷூ துடையுங்கோ துடையுங்கோ.. நான் கீபோர்ட்டைச் சொன்னேன்...
ReplyDeleteநன்றி மகி, பிரபா, மேனகா ;)
ReplyDeleteஅன்றே நான் வாழ்த்து சொன்னேன்,எங்கே போயிற்று?
ReplyDeleteஇமா, வாழ்த்துக்கள் பல.
அழகா சமர்ப்பிச்சிட்டிங்க!!!!
புரியலையே செல்வி.
ReplyDeleteமுன்னால விஜியும், அதிராவும் கூட கேட்டாங்க. கவனிக்கிறேன். நன்றி செல்வி.
iiiiiiiiiiii
ReplyDeleteasku..bisku..
nanthan first...
valthukkal..cholluven..
I don't get it Surya. ;)
ReplyDeleteAnyway, tkz for the wishes. ;)
I don't get it Surya. ;)
ReplyDeleteAnyway, tkz for the wishes. ;)
--athavathu enga pinnotam poda vantathathu nanthan firstnu cholla vanthen..but enaku munnadi erukiravangala marnthen..athan
asku..bisku..
nanthan first...
m. ;)
ReplyDelete