Sunday 14 March 2010

ஜீனோவும் டோராவும்!

என் தோழி நேற்று மதியம் வந்து சட்டமிட்ட படத்தை எடுத்துப் போனார்.

அவருக்கு மிகத் திருப்தி என்பது முகத்தில், அந்த சிரிப்பில் தெரிந்தது. வரும்போது எனக்காக ஒரு பிஸ்கட் டப்பா கொண்டுவந்திருந்தார். எனக்கு அழகான டப்பாக்கள் சேர்க்கும் பழக்கம் இருப்பது அவருக்குத் தெரியும்.

ஆனாலும் இந்த டப்பாவிற்கு ஒரு சிறப்பு இருந்ததே! ;)
பாருங்க! டப்பா முகப்பில் ஜீனோவும் டோராவும்!! ;)

8 comments:

  1. இமா.... ஜீனோ ஓக்கை... ஆனால் டோரா வெள்ளைக்காரப் பெண் எண்டுதான் எனக்கு ஜீனோ சொன்னவர்??? ஒருவேளை நியூசிலாந்திலயும்...... அப்படியிருக்குமோ..?? எதுக்கும் வீணையில்லாத வாணியைக் கேட்டால் கரெக்ட்டாச் சொல்லுவா... என்னை விட்டிடுங்கோஓஓஓஓஓஓ நான் ஒரு அப்பாவிப்பூ....

    ReplyDelete
  2. இதென்ன வம்பா போச்சு. ஜீனோவா?. யார் ஜீனோ?. எந்த ஜீனோ? . அப்படி பெயரில் தற்போது எனக்கு யாரையும் தெரியாது. யாராவது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கப்பா???பிளீஸ்.

    ReplyDelete
  3. Puppyyyyy.... where are youuuuu!!!!!!!!! ;))

    ReplyDelete
  4. ai!!! Imaa!!! you like Chocolate chip cookies!! me Too!!!

    ReplyDelete
  5. குக்கீஸ் இலாவுக்கு, டப்பா எனக்கு. ;)

    ReplyDelete
  6. //டோரா வெள்ளைக்காரப் பெண் எண்டுதான் எனக்கு ஜீனோ சொன்னவர்???//அதானே???????

    புஜ்ஜி இஸ் ஸோ க்யூட்..நீங்களே போட்டோ பாத்திருக்கீங்கதானே ஆன்ரீ? ஹவ் கேன் யூ இமேஜின் ஹர் வித் போர் லெக்ஸ்? கர்ர்ர்ர்...ர்ர்ர்...ர்ர்!

    திஸ் இஸ் ஜீனோ வித் இட்ஸ் படி.;)

    ஜீனோ லைக்ஸ் UNIBIC குக்கீஸ்..பட் சாக்லட் சிப் புடிக்காது அதுக்கு..ப்ளைன் குக்கீ டப்பா ஒரு டஜன் வாங்கி அனுப்புங்கோ ஆன்ட்டி!:D

    ReplyDelete
  7. //புஜ்ஜி இஸ் ஸோ க்யூட்..// m.
    //நீங்களே போட்டோ பாத்திருக்கீங்கதானே ஆன்ரீ?// !!!!
    //ஹவ் கேன் யூ இமேஜின் ஹர் வித் போர் லெக்ஸ்?// !!!!!!!!!!!!

    //திஸ் இஸ் ஜீனோ வித் இட்ஸ் படி.// யூ மீன் சந்தூஸ்!!

    //ப்ளைன் குக்கீ டப்பா// எப்பூடி தெரிஞ்சுது அது 'ப்ளைன்' என்று!!! யூ நோ மாஜிக் பப்பி!! ;D என்ன பண்ண! அது டேஸ்டா இருந்துதா, நான் ஒரே தரமா எல்லாத்தையும் சாப்பிட்டுட்டேன். ;)
    (ஹைஷ், ப்ளேன்ல குக்கி டப்பா விப்பாங்களோ!! or plane shape!! ;) )

    ReplyDelete
  8. ஹி ஹி.. சாட்சாத் நானே தான் இமா.. என்ன ரெண்டு கொம்பு மட்டும் இல்ல..

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா